புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_c10அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_m10அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_c10 
25 Posts - 69%
heezulia
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_c10அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_m10அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_c10 
11 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_c10அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_m10அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_c10 
62 Posts - 63%
heezulia
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_c10அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_m10அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_c10அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_m10அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_c10அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_m10அவள் அப்படி ஒன்றும் அழகில்லை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

amjadfha
amjadfha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 18/08/2009

Postamjadfha Wed 19 Aug 2009 - 17:04

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை

அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பெரிதாய்
ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை

அவள் உடுத்தும்
உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை

அவள் பெரிதாய்
ஒன்றும் உயரமில்லை
அதனால் ஒன்றும் துயரமில்லை

அவள் அம்மா அப்பா கவிஞர்
இல்லை
ஆனால் அவள் போல் கவிதையில்லை

அவள் கராத்தே குங்பூ
கற்றதில்லை
கண்களில் அடித்தால் மருந்து இல்லை

அவள் வம்சம் ராஜ
வம்சமில்லை
அவள் குணத்தில் என்றும் வறுமையில்லை

அவள் பொம்மைகள் அணைத்து
உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளம்
இல்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை

அவள் கைவிரல் மோதிரம்
தங்கமில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் பட்டுப்புடவை என்றும்
அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல சிறந்ததில்லை

அவள் இடைகள் மின்னல்
இழைகளில்லை
அதன் இடையில் விழுந்தால் வழிகளில்லை

அவள் ஆங்கிலம் எதுவும்
கற்றதில்லை
ஐ லவ் யூ சொன்னால் சொற்களில்லை

அவள் திட்டும்போதும்
வலிக்கவில்லை
அந்த அக்கறை போலே வேறில்லை

அவள் சொந்தம் பந்தம்
எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை


-------"கவிஞர்
நா.முத்துக்குமார் பெண் பார்த்து
விட்டு எழுதியதாக இணையத்தில்
பகிர்ந்தது"---------

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed 19 Aug 2009 - 17:07

மகிழ்ச்சி
VIJAY
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் VIJAY



amjadfha
amjadfha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 18/08/2009

Postamjadfha Wed 19 Aug 2009 - 17:19

nanri vijay...

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed 19 Aug 2009 - 17:28

அவள் பட்டுப்புடவை என்றும்
அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல சிறந்ததில்லை

அவள் இடைகள் மின்னல்
இழைகளில்லை
அதன் இடையில் விழுந்தால் வழிகளில்லை

அவள் ஆங்கிலம் எதுவும்
கற்றதில்லை
ஐ லவ் யூ சொன்னால் சொற்களில்லை

அவள் திட்டும்போதும்
வலிக்கவில்லை
அந்த அக்கறை போலே வேறில்லை

Superb.......



amjadfha
amjadfha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 18/08/2009

Postamjadfha Wed 19 Aug 2009 - 17:31

அவள் செல்போன் வைத்து இருந்ததில்லை
அவள் மௌனம் போலே மொழியுமில்லை

I tried the above line......

How ??

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed 19 Aug 2009 - 17:36

Super./.......எப்படி யோசிப்பிங்களோ ??



amjadfha
amjadfha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 18/08/2009

Postamjadfha Wed 19 Aug 2009 - 17:39

உக்காந்துதான்....

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 1 Sep 2010 - 16:15

முத்து குமாரின் சொந்த அனுபவமே பின்னல் பாட்டாக வந்துள்ளதா

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed 1 Sep 2010 - 16:18

VIJAY wrote:Super./.......எப்படி யோசிப்பிங்களோ ??

ரூம் போட்டு யோசிகிரராம் ஓரக்கண் பார்வை



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Wed 1 Sep 2010 - 16:40

நான் ரொம்ப அழகு தெரியுமா ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக