புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
75 Posts - 53%
heezulia
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
53 Posts - 37%
T.N.Balasubramanian
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
1 Post - 1%
Shivanya
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
256 Posts - 47%
ayyasamy ram
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
15 Posts - 3%
prajai
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
9 Posts - 2%
jairam
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
4 Posts - 1%
Jenila
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
4 Posts - 1%
Rutu
யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_m10யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூசுஃப் பதான் சதம்! இந்தியா அபார வெற்றி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Dec 08, 2010 1:28 pm

நியூசிலாந்துடனான நான்காவது ஒருநாள் போட்டியில், யூசுப் பதான் அதிரடியாக போட்ட சதத்தால் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில், சம்பிரதாயமான நன்காவது போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

இந்நிலையில் ஆட்டம் தொடங்கியபோது டாசில் வென்ற இந்தியா முதலில் ஃபீல்டிங்கை தேர்தெடுத்து பந்து வீசியது. நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 315 ரன் எடுத்தது. அதிரடியாக விளை யாடிய பிராங்க்ளின் 98 ரன், நாதன் மெக்கல்லம் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா 36 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 203 ரன் எடுத்த நிலையில், மழை கொட்டியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கம்பீர் 27, கோஹ்லி 0, யுவராஜ் 20, பார்திவ் 53, ரோகித் 44 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். பதான் 48, திவாரி 4 ரன்னுடன் களத்தில் இருந்தனர். மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அதிரடி ஆடிய யூசுப் பதான் நியூசிலாந்து அணியினரின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார்.


யூசுஃப் பதானை ஆட்டமிழக்க செய்ய முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். கடைசி வரை பேட்ஸ்மேன் திவாரி ஒத்துழைக்க யூசுஃப் பதான் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 48.5வது ஓவரில் திவாரி இமாலய சிக்சர் அடிக்க, இந்தியா 321 ரன் எடுத்தது. மிகப்பெரிய இலக்கான 316 ஓட்டங்களை எடுக்க வேண்டிய நிலையில் இருந்த இந்திய அணி யூசுஃப் பதானின் அதிரடி ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யூசுஃப் பதான் 96 பந்துகளில் 123 ரன்கள் எடுத்தார். திவாரி 37 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். ஒரு நாள் தொடரில் நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டி சென்னையில் நாளை மறுநாள் நடக்கிறது.


இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக