புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
101 Posts - 52%
heezulia
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
1 Post - 1%
Shivanya
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
16 Posts - 3%
prajai
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
9 Posts - 2%
Jenila
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_m10மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Poll_c10 
4 Posts - 1%
jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Nov 26, 2010 10:00 am

ஆம்ஸ்டர்டாம் : செல்போன், செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் மின்காந்த அலைகள் நமது மூளை, இதயம், வயிற்றில் இருக்கும் சிசு உள்பட பலவற்றையும் பாதிக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது.

வை&ஃபி வயர்லெஸ் தொழில்நுட்பமும் பாதிப்புகளை ஏற்படுத்துவது தற்போது தெரியவந்துள்ளது.

ஹாலந்தின் ஆல்பனான் டென்ரின் என்ற நகரில் நன்கு செழித்து வளர்ந்திருந்த மரங்கள் திடீர்திடீரென கருகத் தொடங்கின. இலைகள் பழுப்பு நிறமாக மாறின. மரத்தின் பட்டைகள் பாதிக்கப்பட்டன. வித்தியாசமான நோய் தாக்கியது போல மரங்கள் மாறின. இதுதொடர்பாக வேகனிங்கன் பல்கலைக்கழகம் தீவிர ஆய்வு நடத்தியது.

நகர பகுதிகளில் முக்கால்வாசி மரங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. 5 ஆண்டுகளுக்கு முன்பு 10 சதவீத மரங்களில் மட்டுமே இந்த பாதிப்பு இருந்தது. காட்டில் இருந்த மரங்கள் பாதிக்கப்படவில்லை. வயர்லெஸ் கருவிகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுதான் காரணம் என்று முதல்கட்ட சோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து, 20 மரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 6 வகையான கதிர்வீச்சுகள் அவற்றின் மீது செலுத்தப்பட்டன. இதில், வை&ஃபி ரூட்டர் கருவிகளின் அருகே இருந்த மரங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. மரம் மற்றும் இலையின் மேல் பகுதிகள் ரூட்டர் கருவியில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து இத்தாக்குதலுக்கு உள்ளான மரங்கள் அழியும் நிலையை எட்டியதும் தெரியவந்தது.

ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், வீடியோகேம் கருவி, எம்பி3 பிளேயர், பிரின்டர், லேப்டாப் ஆகியவற்றில் வயர்லெஸ் தொடர்புக்காக ‘வை&ஃபி’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் ரூட்டர் கருவியில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தாவரங்களைப் போல மனிதர்களிடமும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்று தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.

மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Tamilcnn

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 26, 2010 12:20 pm

புதுசு புதுசா பயமுறுத்துறாங்கப்போய்...! அழுகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Nov 26, 2010 12:38 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

மரங்களை ‘கொலை’ செய்யும் வைஃபி கதிர்வீச்சு  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Nov 26, 2010 7:13 pm

தேவையற்ற பீதியும் அதீதமான ஆராய்ச்சியும் என்றே நினைக்கிறேன். ஏனெனில் வைஃபை கதிர்கள் அத்தனை தீவிரமானவை இல்லை என்பது நிரூபிககப் பட்ட ஒன்றுதானே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக