புதிய பதிவுகள்
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
68 Posts - 60%
heezulia
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
105 Posts - 60%
heezulia
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன பயன்!?


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon 22 Nov 2010 - 23:35

என்ன பயன்!?

மண்ணில் சேராத மழையால்
மனிதனுக்கு என்ன பயன்!?

விண்ணில் பறக்காத பட்டத்தால்
விளையாட்டுச் சிறுவனுக்குஎன்ன பயன்!?

கண்ணில் காணாத கற்பனையால்
கவிஞனின் ரசனைக்குஎன்ன பயன்!?

வண்ணத்தில் வளையாத
வானவில்லால் வானுக்கு என்ன அழகு!

வட்டத்தின் வடிவத்தில் தவழாத
வெள்ளி நிலவால் பௌர்ணமிக்கு என்ன சிறப்பு!

வாசத்தில் பூக்காத பூவினால்
வஞ்சியின் கூந்தலுக்கு என்ன பெருமை!

உனதணைப்பில் நானுறங்காவிட்டால்
எனதிளமைக்கு என்ன கர்வம்!

என்னோடு உறவாடாமல்-நீ
எட்டியிருந்தால்-நான்
உயிரோடிருந்தும் என்ன பயன்!?


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon 22 Nov 2010 - 23:52

வினுப்ரியா wrote:என்ன பயன்!?

மண்ணில் சேராத மழையால்
மனிதனுக்கு என்ன பயன்!?

வின்ணில் பறக்காத பட்டத்தால்
விளையாட்டுச் சிறுவனுக்குஎன்ன பயன்!?

கண்ணில் காணாத கற்பனையால்
கவிஞனின் ரசனைக்குஎன்ன பயன்!?

வண்ணத்தில் வளையாத
வனவில்லால் வானுக்கு என்ன அழகு!

வட்டத்தின் வடிவத்தில் தவழாத
வெள்ளி நிலவால் பௌர்ணமிக்கு என்ன சிறப்பு!

வாசத்தில் பூக்காத பூவினால்
வஞ்சியின் கூந்தலுக்கு என்ன பெருமை!

உனதணைப்பில் நானுறங்காவிட்டால்
எனதிளமைக்கு என்ன கர்வம்!

என்னோடு உறவாடாமல்-நீ
எட்டியிருந்தால்-நான்
உயிரோடிருந்தும் என்ன பயன்!?

கவிதை....அல்ல....
உண்மையின்...புலம்பல்...
உணர்ச்சியின் ததும்பல்...
அருமை.... என்ன பயன்!? 154550 என்ன பயன்!? 154550 என்ன பயன்!? 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என்ன பயன்!? Friendshipcomment54என்ன பயன்!? 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 23 Nov 2010 - 0:01

இளமையின் கர்வத்திற்கு இனிய கவிபடைத்துள்ளீர்கள்!
அதற்கு நீங்கள் கையாண்ட உவமைகள் மிகவும் அருமை வினு!



என்ன பயன்!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue 23 Nov 2010 - 19:48

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
வினுப்ரியா wrote:என்ன பயன்!?

மண்ணில் சேராத மழையால்
மனிதனுக்கு என்ன பயன்!?

வின்ணில் பறக்காத பட்டத்தால்
விளையாட்டுச் சிறுவனுக்குஎன்ன பயன்!?

கண்ணில் காணாத கற்பனையால்
கவிஞனின் ரசனைக்குஎன்ன பயன்!?

வண்ணத்தில் வளையாத
வனவில்லால் வானுக்கு என்ன அழகு!

வட்டத்தின் வடிவத்தில் தவழாத
வெள்ளி நிலவால் பௌர்ணமிக்கு என்ன சிறப்பு!

வாசத்தில் பூக்காத பூவினால்
வஞ்சியின் கூந்தலுக்கு என்ன பெருமை!

உனதணைப்பில் நானுறங்காவிட்டால்
எனதிளமைக்கு என்ன கர்வம்!

என்னோடு உறவாடாமல்-நீ
எட்டியிருந்தால்-நான்
உயிரோடிருந்தும் என்ன பயன்!?

கவிதை....அல்ல....
உண்மையின்...புலம்பல்...
உணர்ச்சியின் ததும்பல்...
அருமை.... என்ன பயன்!? 154550 என்ன பயன்!? 154550 என்ன பயன்!? 154550

நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue 23 Nov 2010 - 20:18

சிவா wrote:இளமையின் கர்வத்திற்கு இனிய கவிபடைத்துள்ளீர்கள்!
அதற்கு நீங்கள் கையாண்ட உவமைகள் மிகவும் அருமை வினு!

நன்றி சிவா! நன்றி நன்றி நன்றி

kavithaigal
kavithaigal
பண்பாளர்

பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010
http://kanthavel.yolasite.com

Postkavithaigal Tue 23 Nov 2010 - 21:06

வினுப்ரியா wrote:என்ன பயன்!?

மண்ணில் சேராத மழையால்
மனிதனுக்கு என்ன பயன்!?

வின்ணில் பறக்காத பட்டத்தால்
விளையாட்டுச் சிறுவனுக்குஎன்ன பயன்!?

கண்ணில் காணாத கற்பனையால்
கவிஞனின் ரசனைக்குஎன்ன பயன்!?

வண்ணத்தில் வளையாத
வனவில்லால் வானுக்கு என்ன அழகு!

வட்டத்தின் வடிவத்தில் தவழாத
வெள்ளி நிலவால் பௌர்ணமிக்கு என்ன சிறப்பு!

வாசத்தில் பூக்காத பூவினால்
வஞ்சியின் கூந்தலுக்கு என்ன பெருமை!

உனதணைப்பில் நானுறங்காவிட்டால்
எனதிளமைக்கு என்ன கர்வம்!

என்னோடு உறவாடாமல்-நீ
எட்டியிருந்தால்-நான்
உயிரோடிருந்தும் என்ன பயன்!?

உண்மையான வரிகள்
உறவோடு விளையாடும்
உற்சவ நிலையில்
உத்தமம் தான் உண்மையான இளமை
என்ன பயன்
என்பதை விட
எப்படி பயன் என்பதை உணர்வோம்

அருமையிலும் அருமை
அன்புடன் கந்தவேல்குமரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 23 Nov 2010 - 21:12

kavithaigal wrote:

உண்மையான வரிகள்
உறவோடு விளையாடும்
உற்சவ நிலையில்
உத்தமம் தான் உண்மையான இளமை
என்ன பயன்
என்பதை விட
எப்படி பயன் என்பதை உணர்வோம்

அருமையிலும் அருமை
அன்புடன் கந்தவேல்குமரன்

நீங்கள் எழுதும் கவிதைபோல் உங்கள் பின்னூட்டங்களும் அழகு! என்ன பயன்!? 677196



என்ன பயன்!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue 23 Nov 2010 - 23:11

சிவா wrote:
kavithaigal wrote:

உண்மையான வரிகள்
உறவோடு விளையாடும்
உற்சவ நிலையில்
உத்தமம் தான் உண்மையான இளமை
என்ன பயன்
என்பதை விட
எப்படி பயன் என்பதை உணர்வோம்

அருமையிலும் அருமை
அன்புடன் கந்தவேல்குமரன்

நீங்கள் எழுதும் கவிதைபோல் உங்கள் பின்னூட்டங்களும் அழகு! என்ன பயன்!? 677196


நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 24 Nov 2010 - 0:48

கடவுளின் பாதம் அடையாத மலர்கள் காம்பினில் அமர்ந்து என்ன பயன்..?
கணவன் மார்பணையாத காதலியின் மார்பகம் பூரித்து என்ன பயன்..?
மெருகேறி தக்க கலைஞனின் கண்படாத ஓவியம் உருவாகி என்ன பயன்?.


காதலர்களின் பிரிவினை மிக அருமையாக சொல்லிவிட்டீர்கள் வினு..! பாராட்டுக்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed 24 Nov 2010 - 0:53

கலையின் பின்னூட்டத்திலொரு கவிதை.நன்றி கலை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக