புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
31 Posts - 55%
heezulia
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
22 Posts - 39%
rajuselvam
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
17 Posts - 3%
prajai
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
9 Posts - 1%
Jenila
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
4 Posts - 1%
jairam
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_m10ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 1:50 pm

ஓசூர் அருகே தேவாலயம் ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் அருகே சூளகிரியில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தில் நள்ளிரவில் சில மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தேவாலயத்தின் வாயிற்கதவு மற்றும் சில இடங்களில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதிரியாரின் இருசக்கர வாகனத்துக்கும் அவர்கள் தீ வைத்துள்ளனர்.

இதுகுறித்து தேவாலய ஊழியர் செல்வம் கூறுகையில், இந்த சம்பவம் எதற்காக நடந்தது என்று தெரியவில்லை. இரவு 12 மணிக்கு மேல் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையறிந்த அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்றார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க சூளகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 7:27 pm

"கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகன் யாரும் ஆலயங்களை இடிப்பதில்லை.
கடவுள் உண்டு என்று கூறும் ஆத்திகர்கள்தான் ஆலயங்களை இடிக்கிறார்கள்"

பெரியார், ஈ. வே. ரா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 7:31 pm

Thanjaavooraan wrote:"கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகன் யாரும் ஆலயங்களை இடிப்பதில்லை.
கடவுள் உண்டு என்று கூறும் ஆத்திகர்கள்தான் ஆலயங்களை இடிக்கிறார்கள்"

பெரியார், ஈ. வே. ரா.

மிகச் சரியான கருத்து!



ஓசூர்: தேவாலயத்துக்கு தீ வைப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Nov 24, 2010 2:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக