புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_c10தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_m10தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_c10 
101 Posts - 52%
heezulia

70 Posts - 36%
T.N.Balasubramanian

8 Posts - 4%
Anthony raj

4 Posts - 2%
mohamed nizamudeen

bhaarath123

2 Posts - 1%
Guna.D

1 Post - 1%
Shivanya

eraeravi

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_c10தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_m10தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_c10 
272 Posts - 46%

243 Posts - 41%
mohamed nizamudeen
தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_c10தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_m10தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_c10தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_m10தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_c10 
16 Posts - 3%
prajai
தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_c10தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_m10தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_c10தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_m10தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்  Poll_c10 
9 Posts - 2%

4 Posts - 1%
jairam

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் கிராமசேவகர் மீது போலீஸ்காரர் தாக்குதல்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Nov 01, 2010 11:43 pm

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் போலீஸ் பிர்வுக்கு உட்பட்ட போலீஸ்காரர்கள் தமிழ் கிராம சேவகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பொதுமக்கள் போன்று உடையணிந்து வந்த போலீஸ்காரர்களே, தங்களது இரு கையாட்களுடன் வந்து ஜெகநாதன் என்னும் கிராம சேவகரை சனிக்கிழமை மாலையில் தாக்கியுள்ளனர். தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலத்தை முஸ்லிம்கள் அத்துமீறி நுழைந்ததற்கு எதிராக தகுந்த ஆவணங்களுடன் தலவாய் போலீஸ் நிலையத்தில் முறையிட வந்தபோதே ஜெகநாதனை இவ்வாறு தாக்கியுள்ளனர்.

செங்கலடி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் பட்டிலுள்ள தலவாய் தமிழர்கள் தமது நிலங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாக ஜெகநாதனிடம் முறையிட்டதைத் தொடர்ந்தே அவர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்துப் புகாரளிக்கச் சென்றதாகத் தெரியவந்துள்ளது. அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாகவும் இருந்துள்ளன.

இந்நிலையிலேயே ஆக்கிரமித்த முஸ்லிம்கள் போலீஸ்காரர்களையும், கையாட்களையும் ஏற்பாடு செய்து ஜெகநாதன்மீது தாக்குதல் நடத்தி மேற்படி ஆவணங்களை இல்லாதொழிக்க முயற்சித்துள்ளனர். இத்தாக்குதல் குறித்து ஜெகநாதன் ஏறாவூர் பிரதேச செயலகத்திலும் போலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக