புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
16 Posts - 59%
heezulia
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
58 Posts - 62%
heezulia
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்பாடும்-இளைஞர்களும்


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 27, 2010 5:57 pm



இனிக்கும் மரபுகள் எனும் கற்கள்
கொண்டு எழுப்பட்ட சுவர் நமது பாரதம்-இன்று
நாகரீகம் என்னும் கிறுக்கல்களில்
காயப்பட்டுக் கிடக்கிறது....

இசை, இலக்கியம், நடனம் எனும்
பலநூறு கலைகளால் செதுக்கப்பட்ட நமது பாரதம்-இன்று
அறிவியல், அணு உற்பத்தி,ஆராய்சியின்
காலடியில் அகப்பட்டுகிடக்கிறது...


மொழிகள், வேதங்கள், கோட்பாடுகள் என
ஒன்றிணைக்கப்பட்டு ஓங்கயிருக்கும் மலையான நமது பாரதம்-இன்று
மதம், இனம், ஜாதி ஆகியவற்றால் வேறுபட்டு கிடக்கிறது...


மடமைகள் ஒரு புறம் ஒடுக்கப்பட்ட போதிலும்
நாகரீக மோக விரல் நகக் கீரல்களில்
கலாச்சாரம் கிழித்தெறியப்படுகிறது மறுபுறம்...

புதுமைகள் புரட்சியை ஏற்படுத்தினாலும்
பழமைகளின் முகத்தில் புண்படுகிறது
நவீன மாற்றங்களின் சுழற்சியில்...

எங்கும் தங்க நாற்கர சாலையாயினும்
முன்னோர்களில் வழிகளில் முள் எடுத்து வீசப்படுகிறது
முரன்பாடு கொண்ட சமூகத்தில்...

எண்ணிலடங்கா முன்னேற்றம் கண்டபோதிலும்
கண்ணிலா மனிதனாகிறோம் கலாச்சாரம்
கருச்சிதைவடையும் தருணத்தில்...

பெண்ணடிமை மாறிப்போன யுகத்தில்
பண்பாடு தவறிய நிலையில்
முன்னுரிமை கண்களில் நீர் கசிகிறது ...

கட்டுப்பாடுகள் , வரம்புகள், நெறிமுறைகள் எனும்
நூலால் நெய்த பாரம்பரியத்தில்
சுதந்திர அத்து மீறல்களால் கிழிசல்கள் தெரிகிறது பண்பாட்டில்...

இரவுகளும், உறவுகளும் காணாமல்போகும்
பொற்காலத்தில், நிமிடம், நிமிடம்
களவாடப் படுகிறது நமது கலாச்சாரம்...


உடம்போடு ஒட்டிய உயிர் போன்றது
நம் பண்பாடு -இதை இளையோர் சமுதாயம் புரிந்து
நடந்து கொள்ள வேண்டும் பொறுப்புணர்வோடு ...


இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

இது...
சாத்தியமாவது
இளைஞர்கள் கைகளிலேதான் உள்ளது !!




















அன்பு மலர்


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 27, 2010 6:12 pm

அழகான கவிதை...
பாரத இளைஞர்கள் பழக்கங்களை மாற்றிக்கொண்டாலும்...
நமது பண்பாடுகளை மறப்பதில்லை...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 27, 2010 6:32 pm

மண் வாசனை மாறாத வரை மகிழ்ச்சி
அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 27, 2010 7:40 pm

இரவுகளும், உறவுகளும் காணாமல்போகும்
பொற்காலத்தில், நிமிடம், நிமிடம்
களவாடப் படுகிறது நமது கலாச்சாரம்...


உடம்போடு ஒட்டிய உயிர் போன்றது
நம் பண்பாடு -இதை இளையோர் சமுதாயம் புரிந்து
நடந்து கொள்ள வேண்டும் பொறுப்புணர்வோடு ...


இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

இது...
சாத்தியமாவது
இளைஞர்கள் கைகளிலேதான் உள்ளது !!


......மு.வித்யாசனின் இந்த வரிகள் இளைய நெஞ்சங்களை உலுக்க வேண்டும். இன்றைய அவலங்களை அழகாக சொல்லியிருக்கும் வித்யாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கருத்துச் செறிவு உள்ளது கவிதை நடைதான் சற்று வேண்டும்.

........கா.ந.கல்யாணசுந்தரம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 27, 2010 10:22 pm

Kaa Na Kalyanasundaram wrote:இரவுகளும், உறவுகளும் காணாமல்போகும்
பொற்காலத்தில், நிமிடம், நிமிடம்
களவாடப் படுகிறது நமது கலாச்சாரம்...


உடம்போடு ஒட்டிய உயிர் போன்றது
நம் பண்பாடு -இதை இளையோர் சமுதாயம் புரிந்து
நடந்து கொள்ள வேண்டும் பொறுப்புணர்வோடு ...


இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

இது...
சாத்தியமாவது
இளைஞர்கள் கைகளிலேதான் உள்ளது !!


......மு.வித்யாசனின் இந்த வரிகள் இளைய நெஞ்சங்களை உலுக்க வேண்டும். இன்றைய அவலங்களை அழகாக சொல்லியிருக்கும் வித்யாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கருத்துச் செறிவு உள்ளது கவிதை நடைதான் சற்று வேண்டும்.

........கா.ந.கல்யாணசுந்தரம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Oct 27, 2010 10:25 pm

இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

நல்ல சமூக சிந்தனையோடு எழ்தியிருக்கிரீர்கள்.பாராட்டுகள்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 27, 2010 10:35 pm

வினுப்ரியா wrote:இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

நல்ல சமூக சிந்தனையோடு எழ்தியிருக்கிரீர்கள்.பாராட்டுகள்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பண்பாடும்-இளைஞர்களும் Friendshipcomment54பண்பாடும்-இளைஞர்களும் 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக