புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_c10ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_m10ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_c10ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_m10ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_c10ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_m10ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_c10ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_m10ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_c10ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_m10ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_c10ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_m10ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat 23 Oct 2010 - 6:17

ஆணின் கட்டைவிரல் அமைப்பைப் பொறுத்தே மனைவி அமையும் என்பது உண்மையா?

கைரேகை சாஸ்திரப்படி கட்டை விரல், அதற்கு கீழ் உள்ள பகுதி சுக்கிரன் மேடு என்று அழைக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை சுக்கிரன்தான் களத்திரகாரகன் என்று அழைக்கப்படுகிறார். அதாவது வாழ்க்கைத் துணைக்கு உரிய கிரகம் சுக்கிரன்.

இது கைரேகையும், ஜோதிட சாஸ்திரமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை என்பதை உணர்த்துவதாக உள்ளதையும் நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். உதாரணமாக ஒருவரது ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகிக் கிடக்கிறது என்றால், அவர் உள்ளங்கையில் உள்ள சூரிய மேடு (மோதிர விரலிலுக்கு கீழ் உள்ளது) வலுவிழந்து காணப்படும் அல்லது குறுக்கு ரேகைகள் இருக்கும் அல்லது கரும்புள்ளிகள் காணப்படும்.

சில கிரகங்கள் ராசிக் கட்டங்களில் நன்றாக இருக்கும். ஆனால் நவாம்சத்தில் பலமிழந்து காணப்படும். ஒருவரது ஜாதகத்தில் ராசிக் கட்டங்களில் வலுவாக உள்ள கிரகங்கள், நவாம்சத்தில் வலுவிழந்து காணப்படுவதால், அந்த ஜாதகரின் கைரேகையை ஆராய்வதன் மூலம் உண்மையான நிலையை கண்டறிய முடியும்.

எனவே, என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் பெரும்பாலானவர்களிடம் (ஜாதகதாரராக இருந்தால்) அவர்களின் கைரேகையையும் நான் பரிசோதிப்பது உண்டு.

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் வசதியான வாழ்க்கை முழுமையாகக் கிடைக்கும். வாழ்க்கைத் துணை மூலமாக அவர் முன்னேறுவார். உதாரணமாக, திருமணத்திற்கு முன் அவர் சாதாரண நிலையில்தான் இருந்தார். அவர் மனைவி வந்த யோகம் யாரும் எதிர்பார்க்காத இடத்திற்கு உயர்ந்து விட்டார் என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். அதற்கு ஒருவரது சுக்கிரன் மேடு சிறப்பாக இருப்பது அவசியம்.

எனவே, ஒருவரது கட்டை விரலின் அமைப்பைப் பொறுத்தே அவருக்கு வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் உண்மை உள்ளது. கட்டை விரலில் என்ன ரேகைகள் உள்ளது குறுக்கு ரேகைகளா, நீளமான ரேகைகளா, வெண் புள்ளிகள் அமைந்துள்ளதா என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.



by-ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 23 Oct 2010 - 12:58

தாமு wrote:ஆணின் கட்டைவிரல் அமைப்பைப் பொறுத்தே மனைவி அமையும் என்பது உண்மையா?
எனவே, ஒருவரது கட்டை விரலின் அமைப்பைப் பொறுத்தே அவருக்கு வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் உண்மை உள்ளது. கட்டை விரலில் என்ன ரேகைகள் உள்ளது குறுக்கு ரேகைகளா, நீளமான ரேகைகளா, வெண் புள்ளிகள் அமைந்துள்ளதா என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

நன்றி தாமு , தலைப்பை பார்த்த்தும் , விரிவான கட்டுரையாக இருக்குமென்று நினைத்தேன் ........

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 23 Oct 2010 - 13:30

கட்டை விரல் சைஸ் மட்டும் போதாதுங்கப்பு..!

நல்ல கற்பனை சாஸ்திரம்..! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat 23 Oct 2010 - 15:18

எந்த கை கட்டவிரல்ன்னு சொல்லவே இல்லை

avatar
Guest
Guest

PostGuest Sat 23 Oct 2010 - 15:28

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் வசதியான வாழ்க்கை முழுமையாகக் கிடைக்கும். வாழ்க்கைத் துணை மூலமாக அவர் முன்னேறுவார். உதாரணமாக, திருமணத்திற்கு முன் அவர் சாதாரண நிலையில்தான் இருந்தார். அவர் மனைவி வந்த யோகம் யாரும் எதிர்பார்க்காத இடத்திற்கு உயர்ந்து விட்டார் என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். அதற்கு ஒருவரது சுக்கிரன் மேடு சிறப்பாக இருப்பது அவசியம்.

அப்போ திறமை மற்றும் விடா முயற்சி என்பதெல்லாம் சும்மா பொய்யா நண்பரே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 23 Oct 2010 - 16:22

யாருக்குப்பா ஜாதகத்துல சொன்ன படி நடக்குது இங்க.
சும்மா எந்த வேலையும் இல்லாம ஜாதகம்,ஜோசியம்ன்னு
மக்களை ஏமாத்திட்டு இருக்காங்க




ஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Uஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Dஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Aஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Yஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Aஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Sஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Uஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Dஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! Hஆணின் கட்டை விரல் கைரேகை சாஸ்திரம்!!! A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 5 Nov 2010 - 0:16

நானும் உதயசுதாவை வழி மொழிகிறேன் ! உண்மையாக ஜோசியம் சொல்பவர்களை காட்டிலும் பொய் சொல்லி சம்பாதிப்பவர்கள் அதிகம் ஆகிவிட்டார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக