புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_m10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_m10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_m10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10 
2 Posts - 4%
prajai
ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_m10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_m10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10 
2 Posts - 4%
viyasan
ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_m10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10 
1 Post - 2%
Rutu
ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_m10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10 
1 Post - 2%
சிவா
ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_m10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_m10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10 
10 Posts - 83%
Rutu
ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_m10ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை !

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 20, 2010 5:47 pm

ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! E_1287049962ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! E_1287049956

செங்குத்தான இரண்டு மலை பாறைகள். கீழே அதல பாதாளம். இந்த பாறைகளுக்கு இடையே ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றின் மேல் நடந்து சாதனை படைத்துள்ளார் ஒருவர்.

அவர் பெயர், ஹெயின்ஸ் சாக். ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர். உயிரை பணயம் வைத்து, உயரமான கட்டடங்கள், பாலங்கள் மீது நடப்பதுதான் இவரது பொழுதுபோக்கு. கரணம் தப்பினால் மரணம் என இவரை பலமுறை இவர் நண்பர்கள் எச்சரித் தும், அதை பொருட்படுத்தாமல், தனி ஆளாக உயரமான இடங்களில் நடந்து சாதனை செய்து வருகிறார். இவரது சமீபத்திய சாதனை அமெரிக்காவில் நடந்தது. கலிபோர்னியாவில் யோஸ்மைட் தேசிய பூங்கா உள்ளது. அடர்ந்த காடு, உயரமான மலைகள், ஆழமான பள்ளத்தாக்கு என ஆபத்து நிறைந்த இந்த பூங்காவில் உயரமான மலைகளுக்கு இடையே இவர் கயிற்றின் மேல் நடந்தார். இதற்காக இரண்டு மலை பாறைகளை இணைத்து 173 மீட்டர் தூரத்திற்கு கயிறு கட்டப்பட்டது.

அந்த கயிற்றின் மேல், ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு மெதுவாக நடந்தார். இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் அப்படியே அசந்து போய் நின்றனர். இவர், அந்த கயிறு கட்டிய இடத்திற்கும் கயிற்றை பிடித்தபடியேதான் மேலே ஏறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹெயின்ஸ்சிற்கு இப்போது வயது 51. இதற்கு முன் செக்கோஸ்லோவாகியா, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளிலும் இது போல் உயரமான இடங்களின் மேல் நடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை குறித்து ஹெயின்ஸ் கூறியதாவது:

உயரமான இடங்களின் மேல் நடக்க ஆரம்பிக்கும் போது, நான் என்னையே மறந்து விடுவேன். நீங்கள் வேறு ஏதாவது ஒன்றைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தால் அது, மரணத்திற்குத்தான் சமம். அடுத்த அடியை எப்படி எடுத்து வைக்க வேண்டும் என்பது பற்றிய சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். இதுதான் என் வெற்றியின் ரகசியம். இவ்வாறு ஹெயின்ஸ் கூறினார். “இந்த ரகசியம், உயரமான இடங்களில் நடப்பதற்கு மட்டுமல்ல, தினமும் எல்லார் வாழ்க்கைக்கும் பொருந்தும்!’ என, இந்த சாதனையை பார்க்க கூடியிருந்த நிருபர்கள் கூறினர்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 20, 2010 5:53 pm

இது அவருக்கு சாதனை.... மகிழ்ச்சி
பார்ப்பவருக்கோ வேதனை.... சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 6:05 pm

உயரமான இடங்களின் மேல் நடக்க ஆரம்பிக்கும் போது, நான் என்னையே மறந்து விடுவேன். நீங்கள் வேறு ஏதாவது ஒன்றைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தால் அது, மரணத்திற்குத்தான் சமம். அடுத்த அடியை எப்படி எடுத்து வைக்க வேண்டும் என்பது பற்றிய சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும். இதுதான் என் வெற்றியின் ரகசியம்.

சோக்கா சொன்னாருப்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆயிரம் மீட்டர் உயரத்தில் கயிற்றில் நடந்து சாதனை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Oct 20, 2010 7:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக