ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் ஜென்மம்

+2
ராஜா
செய்தாலி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண் ஜென்மம்   Empty பெண் ஜென்மம்

Post by செய்தாலி Mon Oct 18, 2010 6:20 pm

பெண் ஜென்மம்   Sad_woman.ay4ckkszigow0c4ss48cssswg.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

தளிரிட்ட கருசிதைந்து
கரும்சிவப்புக் குருதிகளாக
மாதத்தில் மூன்று நாட்கள்
என் யோனி கக்குகையில்
உயிருதிரும் ரணவேதனையிலும்
தண்ணீர் நரம்பிய மண்குடம்
உடைபட்டு சிதறுவதைபோல்
நூலிழையில் மூச்சுக் காத்துமாய்
மரணத்தை முத்தமிட்டு
ஐவிரு மாதச் சுமையை
இறக்கிவைக்கும் தருணங்களிலும்
ஒருகணம் நினைத்ததுண்டு
இறைவா ஏன் படைத்தாய்
வேதனைகள் சுமக்கும்
இந்த பெண் ஜென்மத்தை


Last edited by செய்தாலி on Wed Apr 27, 2011 11:41 am; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by ராஜா Mon Oct 18, 2010 6:22 pm

நன்றி மகிழ்ச்சி அருமை சையத்அலி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by செய்தாலி Mon Oct 18, 2010 6:42 pm

நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 18, 2010 7:07 pm

பிள்ளைபெறும் காலங்களில் பெண்கள் படும் வேதனை அளவிடமுடியாது. அதிலும் பிரசவித்து ஒரு குழந்தையை தரும் நேரம் அவள் புனர்ஜென்மம் எடுக்கிறாள். அதனால்தான் மேலைநாடுகளில் கணவன்மார்களை பிரசவ நேரத்தில் அனுமதிப்பதுண்டு மருத்துவர்கள். ஆண்களும் அந்த இன்னலைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

இருப்பினும் பெண்கள் இந்த துன்பத்தையும் சுகமான சுமை என்றுதான் இன்றளவும் கூறுகிறார்கள். வாழ்க பெண்மை. வளர்க மனிதநேயம்.

வாழ்த்துக்கள் சயேத் அலி அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by செய்தாலி Tue Oct 19, 2010 9:47 am

உங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by உதயசுதா Tue Oct 19, 2010 10:32 am

பெண்களோட வேதனைய,அந்த நேரத்தில் எங்களோட எண்ணத்தை உங்கள் கவிதையில் சொன்னதுக்கு உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சையத்


பெண் ஜென்மம்   Uபெண் ஜென்மம்   Dபெண் ஜென்மம்   Aபெண் ஜென்மம்   Yபெண் ஜென்மம்   Aபெண் ஜென்மம்   Sபெண் ஜென்மம்   Uபெண் ஜென்மம்   Dபெண் ஜென்மம்   Hபெண் ஜென்மம்   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by செய்தாலி Wed Apr 27, 2011 11:43 am

உதயசுதா wrote:பெண்களோட வேதனைய,அந்த நேரத்தில் எங்களோட எண்ணத்தை உங்கள் கவிதையில் சொன்னதுக்கு உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி சையத்

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:46 am

பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்....
ஒரு உயிரைத்தரும் சிருஷ்டிக்கர்த்தாவாய், அன்பை பொழியும் இன்னொரு தெய்வமாய் அன்னை தான் எடுத்த பிறவியின் பயனே அடைந்தாற்போல் சிலிர்க்கவைக்கும் தருணங்கள் உயிர்ப்பூ உலகத்தை காணும் முதல் நொடிகள்....... அப்படி ஒரு அருமையான பிறவியாக பெண்ணாய் படைத்த இறைவனுக்கும் நன்றி....

வரிகளில் பெண்மையை உயர்த்திய செய்தாலிக்கும் என் அன்பு நன்றிகள்.... பெண் ஜென்மம்   224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண் ஜென்மம்   47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by கலைவேந்தன் Wed Apr 27, 2011 11:48 am

இத்தனை இன்னல்களையும் ஆண்களின் ஆணவ ஏச்சுக்களையும் அகம்பாவ வார்த்தை வீச்சுக்களையும் எல்லாமே தாங்கி பொறுமையில் பூமியன்ன சாந்த்த்தில் ஆழ்கடலன்ன அமைதியின் திருவுருவாய் பெண்கள் அமைந்ததால் தானோ தாய்மையின் உயர் பீடத்தில் வைக்கபப்ட்டு தொழப்படுகிறார்கள்...?

அருமையான கவிதை செய்தாலி.. சிறப்பான வித்தியாசமான சிந்தனை..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by செய்தாலி Wed Apr 27, 2011 11:50 am

மஞ்சுபாஷிணி wrote:பெண்ணாய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்....
ஒரு உயிரைத்தரும் சிருஷ்டிக்கர்த்தாவாய், அன்பை பொழியும் இன்னொரு தெய்வமாய் அன்னை தான் எடுத்த பிறவியின் பயனே அடைந்தாற்போல் சிலிர்க்கவைக்கும் தருணங்கள் உயிர்ப்பூ உலகத்தை காணும் முதல் நொடிகள்....... அப்படி ஒரு அருமையான பிறவியாக பெண்ணாய் படைத்த இறைவனுக்கும் நன்றி....

வரிகளில் பெண்மையை உயர்த்திய செய்தாலிக்கும் என் அன்பு நன்றிகள்.... பெண் ஜென்மம்   224747944


பெண்மையின் உன்னதத்தை எல்லாரும் உணர வேண்டும்
பெண்மை போற்ற படவேடியவள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

பெண் ஜென்மம்   Empty Re: பெண் ஜென்மம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum