ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

+11
ரபீக்
krishnaamma
kalaimoon70
கலைவேந்தன்
swamy
உதயசுதா
அருண்
mrselvam
கார்த்திக்
நவீன்
Tamilzhan
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Empty எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by Tamilzhan Thu Sep 30, 2010 1:36 pm

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். 20081003rajini-Endhiran

படம் பார்த்துட்டேன்னு ஒரு சாட்சி..!

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். P1000833




எந்திரன் இந்த படம் எடுக்க ஒப்பந்தம் ஆன முதலே இந்த படத்தை தியேட்டரில் மட்டுமே பார்க்கனும் என்ற குறிக்கோளேடு 2 வருடம் காத்து இருந்தவர்களில் நானும் ஒருவன்.(அப்படி இதுவரை திருட்டு விசிடிலதான் படம் பார்த்தியானு நீங்க முனங்குவது என் காதுக்கு கேட்க்குதுங்க..!)



இந்தியா முழுவது ரசிகர்கள் ஆவலுடன் நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டு எந்திரன் படம் யூஏயி அரபியா நாட்டில் இன்று காலை 7.30 மணி காட்சியும் முதல் காட்சி திரையிட தொடங்கிவிட்டன ரஜினி படம் என்றால் முதல் நாள் முதல் காட்சி என்ற பழைய முறுக்குடன் டிக்கெட் எடுத்து படம் பார்த்துட்டேனுங்கோ..(அப்படினா வயசு ஆயிடுச்சா.?)

சரி இப்போ படத்தின் கதைக்கு வருவோம்..!

மனிதனுக்கு போல் காதல் ரோபோவுக்கும் வந்தால்..?! அதை உறுவாக்கியவனே வேண்டாம் என சொல்லும் போது என்ன நடக்கும் எனபதையே முக்கியதுவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.!(எனக்கு இப்படிதானுங்க புரியுது சங்கர் என்ன நினைத்து எடுத்தாரோ..?)

ஆரம்பம் முதலில் ரஜினி தோன்றும் காட்சி எந்தவித ஆர்பார்ட்டம் இல்லாமல் மிகவும் எளிமையாகவும் ரஜினிக்கு பூ கொடுக்கும் ரோபோ காட்சியும் இனிமையாகவும் இருந்தது இதற்க்காக ரஜினிக்கு ஒரு சாபஷ்..!(ஏன்னா இப்பொ உள்ள கத்துக்குட்டியும் பயங்கர ஆக்ஷனுடன் தோன்றுவதை பார்த்து பார்த்து ச்சேனுஇருக்கும் இந்த காலத்தில் அதுவும் சூப்பர் ஸ்டார்..? சூப்பர்தானுங்கோ..!)

சந்தானம் & கருனாஸ் கொஞ்சம் சிரிக்க வைக்கிராங்க அதை விட ரோபோ ரஜினி மிகவும் ஜாலியாகவும் ரசிக்கும் படியாகவும் சிரிக்க வைத்து இருக்கிறார்.!

(என்னாடா இன்னும் ஐஸ் பற்றி ஒன்னும் சொல்லலேனு நீங்க முனங்குவது எனக்கு கேட்க்குது)

என்ன சொல்வதுங்க இன்னும் 10 வருசத்துக்கு அவங்கத்தான் உலக அழகி..!

இந்த பொம்பள என்னாமா கல்க்கை இருக்கு சூப்பர்தானுங்கோ…! நடிப்பு நடனம் காதல்னு கலக்கி இருக்காங்க(ரோபோவே மயங்கிடுச்சுனா பார்த்துக்கோங்க.!)

பாடல்கள்.! முதல் பாடல் நான்கு வரி பாடலுடன் எஸ்பி யின் குரலுடன் நமக்கு ஒரு முறுகேற்றுகிறது..! பின்பு வரும் காதல் அனுக்கள், இரும்பிலே ஓர் இருதயம், கிளிமாஞ்சாரோ மூன்று பாடல்களும் நம்மை படம் விட்டு வரும் போது முனுமுனுக்க வைக்கின்றன..!காட்சி அமைப்பும் நடனமும் ரஜினிக்கு இன்னும் வயசாகலனு சொல்ல வைக்கின்றன..!

இடையில் காதல்,செண்டிமெண்டுனு படம் நகர்ந்தாலும் கிளைமேக்ஸ்க்கு ஒரு தனி சபாஸே சங்கருக்கு சொல்லனும்..! கடைசி 20 நிமிடமும் நம்மை அரியாமலே கை தட்ட வைக்கின்றன காட்சிகள்..!

ரகுமான் இசை படிவில் படம் தொடக்க முதல் கடைசி நிமிடம் வரை ராஜியமே நடத்தியிருக்கார்னு சொல்லாம்..! உங்களுக்கும் ஒரு தனி சாபாஷ்ங்கோ..!

படம் குடும்பத்துடன் குதுகலமாக பார்க்கலாம்…!100% காரண்டி..!!

ஆனா இது ஒரு ரஜினி ரசிகனா பார்க்காதிங்க ஏன்னா ஒரு பஞ்ச் டயலாக்கும் இல்லை 20 பேரை பறக்க பறக்க அடிக்கும் சண்டை காட்சி இல்லவே இல்லை.! கலாபவன் மணிக்கு பயந்து ஓடுவதும் ரஜினியா இப்படி தோன்ற வைக்கிறது..! ஐஸ்வின் முத்ததிற்க்காக கொசுவை பிடிக்க சொல்லும் ரோபோ ரஜினி இந்த காட்சி தேவையானு முனுமுனுக்க வைக்கிறது..! மொத்ததில் இது ஒரு சங்கர் படம்..!

எந்திரன் ஒரு மந்திரன்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by நவீன் Thu Sep 30, 2010 1:40 pm

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். 678642 எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். 678642 எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். 678642 எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். 678642 எந்திரன் ஒரு மந்திரன்..! எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். 678642 எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by கார்த்திக் Thu Sep 30, 2010 1:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by mrselvam Thu Sep 30, 2010 5:38 pm

nice
mrselvam
mrselvam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 24/04/2010

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by அருண் Thu Sep 30, 2010 5:55 pm

படம் பார்த்தாச்சு எதுக்கு நாளைக்கு பார்த்துகிட்டு... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by உதயசுதா Thu Sep 30, 2010 6:05 pm

நாங்க படம் பார்த்துட்டு வந்து சொல்றோம்,இந்த விமர்சனம் எந்த அளவு சரின்னு.


எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Uஎந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Dஎந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Aஎந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Yஎந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Aஎந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Sஎந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Uஎந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Dஎந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Hஎந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by swamy Thu Sep 30, 2010 6:13 pm

எந்திரன் பட 'முதல் விமர்சனத்தை 'நானும் படித்துவிட்டேன்
எனவே படம் பார்த்த மாதிரித்தான் .
avatar
swamy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 20/08/2009

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by கலைவேந்தன் Thu Sep 30, 2010 6:45 pm

அருமை யான விமரிசனம் தமிழன்.!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by kalaimoon70 Thu Sep 30, 2010 10:00 pm

எந்திரன் விமர்சனம் கண்டு மகிழ்ச்சி ,நாங்களும் விரைவில் பார்க்கிறோம் ,நன்றி தளபதியே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by krishnaamma Thu Sep 30, 2010 10:15 pm

விமர்சனத்துக்கு நன்றி ! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம். Empty Re: எந்திரன் திரை விமர்சனம்-இணையதள உலகின் முதல் விமர்சனம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum