புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
26 Posts - 39%
prajai
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
1 Post - 2%
Jenila
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
6 Posts - 5%
prajai
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
5 Posts - 4%
Jenila
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
3 Posts - 2%
Rutu
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
1 Post - 1%
manikavi
சதையே இல்லாத பெண் ! Poll_c10சதையே இல்லாத பெண் ! Poll_m10சதையே இல்லாத பெண் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதையே இல்லாத பெண் !


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 11:30 am

சதையே இல்லாத பெண் ! E_1282983161

வயது 50, இரண்டு குழந்தைகளுக்கு தாய். இப்படிப்பட்ட பெண், தோற்றத்தில் எப்படி இருப்பார்? நீங்கள் கற்பனை செய்யும் அளவிற்கு அந்த பெண் இல்லை. எட்டு வயது பெண் குழந்தை அணிய வேண்டிய ஆடையைத்தான் அந்த பெண் அணிகிறார். அவர் எடையோ வெறும் 37 கிலோ தான். உடலில் சதையே இல்லாமல் எலும்பும், தோலுமாக உள்ள இந்த அதிசயப் பெண் பிரிட்டனில் வசிக்கிறார். இவர் பெயர் கரோல்.
கரோலினின் கணவர் ஸ்டீவன்; வயது 50. இவர் ஒரு பெயின்டர். கரோலுக்கு உடலில் எந்த நோயும் இல்லை. எல்லா பெண்களையும் போல் நன்றாக சாப்பிடுகிறார். மிகவும் சத்துள்ள உணவு வகைகளை வெளுத்துக் கட்டும் இவருக்கு உடலின் எடை மட்டும் அதிகரிப்பதே இல்லை. உடலில் எங்கும் கொழுப்பு தேங்குவதே கிடையாது. சதை போடாததால் எலும்பும், தோலுமாக காட்சியளிக்கிறார்.
கரோல் அணியும் ஷூ சைஸ் 2. அதாவது பள்ளி குழந்தைகள் அணியும் ஷூ தான் இவருக்கு பொருத்தமாக இருக்கிறது. இடுப்பு சுற்றளவு 22 அங்குலம். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை இவர் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். எனினும், இவர் உடலில் கொழுப்பு மட்டும் சேர்வதே கிடையாது.
பிறந்த போது மிகவும் ஆரோக்கியமாக, கொழு கொழு குழந்தையாகத் தான் இருந்தார். 4வது வயதிலேயே இவர் உடலில் மாற்றம் தெரிய ஆரம்பித்து விட்டது. 15வது வயதில் டாக்டர்களை பார்த்தார். அவர் உடலை சோதித்த டாக்டர்கள், “எந்த நோயும் இல்லை. ஆனால், திருமணம் ஆகி குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. உடல் நொறுங்கிப்போகும் நிலையில் உள்ளது…’ என்றனர். எனினும் ஸ்டீவனை திருமணம் செய்து, மார்க், நீல் என இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தார்.
சதை வளர்ச்சி குறைபாடு பிரச்னையால் கரோல் பாதிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் அபூர்வமான நோய். உலகில் இரண்டே பேர் தான் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னொரு பெண் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் பெயர் லிஸ்சி வேலாஸ்கியூஸ். இவர் எடை வெறும் 24 கிலோ தான்.
இது பற்றி கரோல் கூறியதாவது:
அமெரிக்காவிலும் என்னைப் போல் ஒரு பெண் இருக்கிறார் என, படித்த பின்னர் தான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது. துணிச்சலான பெண்ணிற்கு இருக்கும் இதயம் எனக்கு உள்ளது. எனக்கு மிகவும் நல்ல கணவர் கிடைத்துள்ளார். அதுவே எனக்கு சக்தியை கொடுக்கிறது. மக்கள் என்னை வினோதமாக பார்க்கின்றனர். அதனால், அவர்கள் கண்களில் படாமல் இருந்தேன். இனி, அப்படி இருக்க மாட்டேன். என் தோற்றத்திற்கு நான் காரணம் அல்ல. எனவே, இனியும் மறைந்து வாழ மாட்டேன். – இவ்வாறு துணிச்சலாக கூறினார்.
எந்த சூழ்நிலையையும் எதிர்த்து வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் கரோல்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 28, 2010 11:39 am

அந்த பெண்மணிக்கு ஒரு சபாஷ். துணிவுடன் வாழ்வை எதிர் கொண்டதுக்கும், மற்றவர்களின் ஏளன பார்வைய புறகனிச்சதுக்கும்.



சதையே இல்லாத பெண் ! Uசதையே இல்லாத பெண் ! Dசதையே இல்லாத பெண் ! Aசதையே இல்லாத பெண் ! Yசதையே இல்லாத பெண் ! Aசதையே இல்லாத பெண் ! Sசதையே இல்லாத பெண் ! Uசதையே இல்லாத பெண் ! Dசதையே இல்லாத பெண் ! Hசதையே இல்லாத பெண் ! A
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Tue Sep 28, 2010 12:09 pm

உதயசுதா wrote:அந்த பெண்மணிக்கு ஒரு சபாஷ். துணிவுடன் வாழ்வை எதிர் கொண்டதுக்கும், மற்றவர்களின் ஏளன பார்வைய புறகனிச்சதுக்கும்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 12:11 pm

உதயசுதா wrote:அந்த பெண்மணிக்கு ஒரு சபாஷ். துணிவுடன் வாழ்வை எதிர் கொண்டதுக்கும், மற்றவர்களின் ஏளன பார்வைய புறகனிச்சதுக்கும்.

சியர்ஸ் நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 12:12 pm

டயானா wrote:
உதயசுதா wrote:அந்த பெண்மணிக்கு ஒரு சபாஷ். துணிவுடன் வாழ்வை எதிர் கொண்டதுக்கும், மற்றவர்களின் ஏளன பார்வைய புறகனிச்சதுக்கும்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 28, 2010 1:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி மகிழ்ச்சி



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 1:02 pm

முபிஸ் wrote: அதிர்ச்சி அதிர்ச்சி மகிழ்ச்சி

நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 28, 2010 1:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 30, 2010 12:09 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக