புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
56 Posts - 50%
heezulia
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
1 Post - 1%
Guna.D
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
1 Post - 1%
Shivanya
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
12 Posts - 2%
prajai
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
9 Posts - 2%
jairam
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
4 Posts - 1%
Jenila
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_m10அதிக நன்மையுள்ள தர்மம் எது? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக நன்மையுள்ள தர்மம் எது?


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Mon Sep 27, 2010 4:15 pm

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து; அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக்கேட்டார் ''நீர் ஆரோக்கிய முள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும் வருமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு 'இன்னாருக்கு இவ்வளவு' என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்




காதர் சுல்தான்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 4:46 pm

நன்றி நண்பா மிக அருமையான கருத்து இதே போல் கீதையிலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மத்தில் மிக உயந்த தருமம் ஒருவரால் நமக்கு எந்த பயனும் இல்லையென்றாலும் அவரால் எந்த உதவியும் இல்லையென்றாலும் அவரிடம் எதுவும் எதிர்பாகாமல் அவருக்கு செய்யும் தருமமே மிக உயர்ந்த தருமம் என்று கூறுகிறார்



ஈகரை தமிழ் களஞ்சியம் அதிக நன்மையுள்ள தர்மம் எது? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon Sep 27, 2010 8:40 pm

"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்."
- நபி (ஸல்) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Sep 27, 2010 9:07 pm

அருமையான பகிர்வு நன்றிகள்....



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக