புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
4 Posts - 3%
prajai
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
4 Posts - 3%
Jenila
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
2 Posts - 2%
jairam
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
1 Post - 1%
kargan86
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
8 Posts - 5%
prajai
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
6 Posts - 4%
Jenila
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_m10 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்?

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 9:28 pm

"தமிழ் படம் எடுக்கறவுங்க எவ்வளவு புத்திசாலிங்களா இருக்காங்கப்பா... புல்லரிக்குது"

"அதான் தெரிஞ்ச விஷயமாச்சே...மன்னாரு... இப்பெல்லாம் அவங்க தமிழ்ப்பற்றையும் அப்பப்ப காட்டுறாங்களே..."

"இதக் கேளேன்... இப்ப 'வ' அப்படின்னு ஒரு படம் தமிழ்கூறும் நல்லுலகத்த குஷிப்படுத்த வந்திட்டு இருக்கு"

"படத்தோட முழுப் பேர் என்னப்பா... "

"நானும் இதே ஆர்வக் கோளாறுல... கால் டாக்சி புடிச்சு ஊர் ஊராக் கேட்டேன்... முழுப் பேரே அதானாம்"

"அட... வித்தியாசமா இருக்கே... ஏதாவது பொடி வெச்சிருக்காங்களா..?"

"பொடி இல்ல... பொடிக் கடையே இருக்கு... வ அப்படீன்னா அடி நாக்குன்னு அர்த்தமாம்... அகராதியத் தொறந்து பார்க்கச் சொல்றாங்க... இது கூட தெரியாம தமிழ்நாட்டில இருக்கியேன்னு கேலி வேற..."

"எப்படியொரு கண்டுபிடிப்பு.... அந்தத் தலைப்பு வெச்சவருக்கு வருங்கால சந்ததிகள், திருவள்ளுவருக்குப் பக்கத்துல சிலை வெப்பாங்க... ஓர் எழுத்தில் உலகை அளந்த உத்தமனேன்னு பட்டமும் கொடுப்பாங்க..."

"இப்போதைக்கு வரிவிலக்கு கொடுத்திருக்காங்க... மத்தது அப்பறம் நடக்கலாம்... ம்... அந்தப் படத்தப் பத்தி சொல்லுறதுக்கு இன்னொரு மேட்டரு இருக்கு... ஆனா அது இங்க வேணாம்"

"சரி விட்டுடு மன்னாரு... நம்ம வேலையைப் பார்ப்போம்..."

"ம்.. நேத்து மேட்ச்ல நீ சொன்னதுதான் நடத்திருக்கு போல... ஏதாவது பிக்ஸ் பண்ணிட்டியா மங்கி"

"அதெல்லாம் இல்ல மன்னாரு... நாம சொல்றத தவிர வேறென்ன நடக்கும்? எல்லாம் கணிப்புத் திறமைதான்... ஆனா, மும்பைகாரங்க பாவம் மேட்ச்ல ஜெயிச்சாலும் ரன்ரேட் இல்லாததால அரையிறுதிக்குப் போகமுடியாது... பெங்களூர்காரங்க நேத்து தோத்தாலும் ரன்ரேட் அதிகமாக இருக்கறதால மேல போக வாய்ப்பிருக்கு... என்ன கொடுமை பாரு..."

"உண்மையிலேயே பாவம்தான்..."

"இன்னிக்கு மேட்ச்ல வயாம்பா அணியும், விக்டோரியா அணியும் மோதறாங்க... இந்த ரெண்டு அணியும் ஆட்டத்த விட்டு இதுவரை வெளியேறல... ரெண்டுக்குமே அரையிறுதி வாய்ப்பிருக்கு..."

"அதெப்படி?"

"வயாம்பா ரெண்டு மேட்ச் ஆடி ரெண்டிலேயும் தோத்திட்டாங்க... மீதி இருக்கற ரெண்டு மேட்ச்சிலேயும் பெரிய வித்தியாசத்திலே ஜெயிச்சா அவங்க செமி போக வாய்ப்பிருக்கு.... அதே போல ஏற்கெனவே ஆடின மூணு மேட்ச்ல ரெண்டுல விக்டோரியா ஜெயிச்சிருக்காங்க... இன்னிக்கு ஜெயிச்சு ரன்ரேட்டையும் உயர்த்தினா அடுத்த ரவுண்டுக்கு போகலாம்... ஆனா மற்ற போட்டி முடிவுகளைப் பொறுத்துத்தான் எதையும் சொல்ல முடியும்"

"ஓகோ... விக்டோரியாதான் சென்னையை அடிச்சாங்களே... இன்னிக்கும் ஜெயிச்சிருவாங்களா"

"சான்ஸ் இருக்கு... சிடில், நான்னஸ் நல்ல ஃபார்ம்ல இருக்காங்க...ஃபின்ச், ஹஸ்ஸி எல்லாம் இப்ப நல்ல ஆடறாங்க... வயாம்பா டீம்ல ஜெயவர்த்தன தவிர சொல்லிக்கற மாதிரி எதுவுமில்ல... அதனால ரசிகர்கள் எல்லாரும் விக்டோரியாவுக்குத்தான் ஓட்டுப் போட்டிருக்காங்க..."

"பார்த்து....குவார்ட்டர் கட்டிங் வாங்கிட்டு... யாராவது கள்ளவோட்டுப் போட்டிருக்கப் போறாங்க..."

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 20, 2010 9:32 pm

நான் நம் தமிழனுக்குத்தான் குவார்ட்டர் கட்டிங்கோ என ஆர்வமுடன் வந்தேன்..!!!

 தமிழனுக்கு குவார்ட்டர் கட்டிங்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 9:35 pm

சிவா wrote:நான் நம் தமிழனுக்குத்தான் குவார்ட்டர் கட்டிங்கோ என ஆர்வமுடன் வந்தேன்..!!!

வடை போச்சே நக்கல் நாயகம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக