புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_c10இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_m10இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_c10 
16 Posts - 59%
heezulia
இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_c10இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_m10இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_c10இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_m10இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_c10 
58 Posts - 62%
heezulia
இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_c10இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_m10இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_c10இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_m10இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_c10இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_m10இல்லறம் நல்லறமாகட்டும்!!!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லறம் நல்லறமாகட்டும்!!!!


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Thu Sep 09, 2010 1:32 pm


இல்லறம் நல்லறமாகட்டும்:
வாழ்க்கையில் திருமணம் என்பது மிக மிக முக்கியமான விஷயம். ஒரு ஆண் அல்லது பெண்ணின் நிம்மதியே இதில் தான் இருக்கிறது. தான் மணக்கப்போகிற பெண் அல்லது ஆண், அவர்களைச் சார்ந்த குடும்பத்தினர் அன்பு, பணம், அறம், ஆற்றல், அறிவு, பணிவு, பரிவு, தெளிவு, கனிவு, துணிவு அத்தனையும் பெற்றவர்களா என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அழகுக்காக மோகம் கொண்டு திருமணம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். பணத்திற்காக திருமணம் செய்வதும் சிரமத்தையே கொண்டு வரும். இதெல்லாம் நம் நடைமுறையில் காண்பவை தான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். ""எவரேனும் ஒரு பெண்ணை அவளின் செல்வம், அழகு இவ்விரண்டிற்காக திருமணம் செய்வாராகில், அல்லாஹ் அவளின் அழகையும் செல்வத்தையும் தடுத்திடச் செய்வான். அவளின் மார்க்க ஒழுக்கத்திற்காக திருமணம் செய்வாராகில் அல்லாஹ் அவருக்கு அவளுடைய செல்வத்தையும், அழகையும் கொடுத்தருள்வான். உங்களிடம் பெண் கேட்டு வருபவரின் மார்க்க பக்தியும் நற்பண்புகளும் உங்களுக்கு திருப்தி அளிக்குமாயின் அவரது பணத்தையும் குலத்தையும் பாராட்டாமல் மணமுடித்துக் கொடுங்கள். இவ்விதம் நீங்கள் செய்யாவிடில் உலகில் பித்னாவும் (குழப்பம்) பஸாதும் (பூசல்) பெருகிவிடும்,'' என்கிறார்கள் அண்ணலார். செல்வத்தால் மனிதனுக்கு அமைதி கிடையாது. அழகால் ஆனந்தமும் கிடையாது. அமைதியும் ஆனந்தமும் உண்மையான அன்பினால் மட்டும் தான் பெற இயலும். உண்மையான ஆதரவாக நிற்க முடியும். அந்த உண்மையான அன்பின் அடிப்படையில் அமைக்கப்படுவது தான் திருமணம். இந்த ரமலான் நோன்பு காலத்தில், திருமணத்தை எதிர்நோக்கியிருப்பவர்கள் தங்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணை அமைந்து, இல்லறம் நல்லறமாக இறைவனிடம் கையேந்துங்கள். ஏனெனில், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.
நன்றி
தினமலர்


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 15, 2010 10:35 am

மிகவும் அழகிய விளக்கம் மிக்க நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 10:40 am

நன்றி தோழரே



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Sep 15, 2010 11:42 am

உண்மையான வரிகள்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 15, 2010 12:12 pm

நன்றி நன்றி நன்றி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 15, 2010 12:15 pm

உண்மையான வரிகள் நன்றி நன்றி



அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக