புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 3 Jun 2024 - 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 3 Jun 2024 - 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_c10பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_m10பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_c10 
29 Posts - 73%
heezulia
பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_c10பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_m10பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_c10 
11 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_c10பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_m10பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_c10 
66 Posts - 65%
heezulia
பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_c10பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_m10பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_c10 
32 Posts - 31%
mohamed nizamudeen
பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_c10பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_m10பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_c10பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_m10பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி


   
   
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Tue 31 Aug 2010 - 14:21

லண்டன் : ""கிரிக்கெட்டில் "ஸ்பாட் பிக்சிங்', "மேட்ச் பிக்சிங்' இரண்டும் மிகவும் மோசமான சூதாட்டம். இதில்ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தலைவர்சரத்பவார் உறுதி தெரிவித்துள்ளார். தவிர, இதில் இந்திய வீரர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும்விசாரிக்கப்பட உள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் லார்ட்சில் நடந்த 4வது டெஸ்டில் பாகிஸ்தான் வீரர்கள் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்டது அம்பலமானது. சூதாட்ட ஏஜன்ட் மசார் மஜீத் சொல்லியபடி பாகிஸ்தான் பவுலர்களான முகமது ஆசிப், முகமது ஆமிர் நோ-பால்வீசியுள்ளனர்.இதனை லண்டனின் "தி நியூஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற பத்திரிகை "வீடியோ' ஆதாரத்துடன் வெளியிட்டு கிரிக்கெட் உலகை அதிரச் செய்தது. இதில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட், கம்ரான் அக்மல் உட்பட ஏழு வீரர்களுக்கு உள்ள தொடர்பு அம்பலமானது. இதை யடுத்து நடந்த அதிரடி சோதனையில் வீரர்கள் அறையிலிருந்த ஏராளமான பணம் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து ஐ.சி.சி., தலைவர் சரத்பவார் கூறியது:பாகிஸ்தான் வீரர்கள் மீது சுமத்தப் பட்டுள்ள சூதாட்ட குற்றச்சாட்டு எந்த வகையில் இருந்தாலும் இது மிக முக்கியமான பிரச்னை தான். இருப்பினும் அந்த ரகசிய வீடியோவை மட்டும் வைத்துக்கொண்டு எந்த முடிவுக்கும் வரமுடியாது. இதில் உண்மை இருந்தால், பாகிஸ்தான் வீரர்கள் மீது கடும் நட
வடிக்கை எடுக்கப்படும். இந்தவிஷயத்தில் லண்டன் போலீசாரின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம். ஒருவேளை இதுநிரூபிக்கப் பட்டால் ஐ.சி.சி., மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,), இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுகள் (இ.சி.பி.,) இதனை முக்கிய பிரச்னையாக எடுத்துக் கொள்ளும். இதுகுறித்து அந்த நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்தேன். தொடர்ந்து இதுபோன்ற செயலை ஊக்குவிக்க மாட்டார்கள் என நம்புகிறேன். பி.சி.சி.ஐ., எங்கள் உறுப்பினர்களில் ஒருவர் தான். இந்திய ஏஜன்ட்டுக்கு தொடர்பு உள்ளது என மஜீத் தெரிவித்த கருத்தை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்கின்றனர் எனத் தெரியவில்லை. இதுகுறித்து பி.சி.சி.ஐ., இதில் விழிப்புடன் செயல்படுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார்.



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 31 Aug 2010 - 14:32

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue 31 Aug 2010 - 14:34

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 31 Aug 2010 - 14:40

சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.... ஜாலி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 31 Aug 2010 - 15:53

ஜாலி




பாதாளத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணி Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக