புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
56 Posts - 43%
heezulia
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
3 Posts - 2%
jairam
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
2 Posts - 2%
சிவா
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
1 Post - 1%
Manimegala
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
1 Post - 1%
Poomagi
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
16 Posts - 4%
prajai
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
7 Posts - 2%
jairam
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
3 Posts - 1%
Guna.D
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கியத்துவம் பெறும் "முன்னழகு"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 4:51 am

வெளிநாட்டுப் பெண்கள் மட்டுமே முன்பெல்லாம் மார்பகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். ஆனால் இன்றைக்கு இந்திய பெண்களும் மார்பகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

செயற்கை மார்பகம் மூலம் தங்களுடைய மார்பக அழகை அதிகரித்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வெளிநாட்டுப் பெண்கள் `சிலிக்கான் இம்பிளான்ட்' எனப்படும் சிகிச்சை மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த சிகிச்சையை இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் செய்தால் அதிகளவு பணம் செலவாகும். ஆனால் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் இதற்கான செலவு பல மடங்கு குறைகிறது. இந்தியாவுக்கு வரும்போது கவர்ச்சியற்ற மார்பகத்தோடு வரும் அவர்கள், இங்கு சிகிச்சையை முடித்துக் கொண்டு, ஜாலியாக சுற்றிப் பார்த்துவிட்டு சொந்த நாட்டிற்கு சென்று விடுகின்றனர்.

இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் இருந்து வரும் பெண்கள் ரகசியமாக சிகிச்சை செய்து கொள்கின்றனர். இவர்கள் தங்களுடைய பெயர், தொழிலை சொல்வதில்லை. சினிமா, டி.வி நடிகைகள், காபரே டான்சர்கள், மது பார்களில் வேலை பார்ப்பவர்கள், பெண் தொழிலதிபர்கள், தகவல் தொடர்பு துறையில் பணிபுரிபவர்கள் இந்த சிகிச்சையை அதிகம் விரும்பி செய்கின்றனர்.

உலகம் முழுக்க பெண்களிடம், மார்பகங்களை பெரிதாக்கும் மற்றும் மார்பகங்களை நிமிர்த்தி கவர்ச்சியாக்கும் ஆபரேஷன் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

ஒரு பெண் பூப்படையும்போது அவளுடைய உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். கிட்டத்தட்ட 12 வயதில் பூப்படைந்தால், அடுத்த எட்டு வருடங்கள் வரை மார்பகம் வளர்ச்சியடைந்து பெரிதாகிக் கொண்டே இருக்கும். முழுமையான தசைக்கோளத்தைக் கொண்ட மார்பகம் ஒன்று முதல் ஒன்றரை கிலோ எடை வரை வளரும். இரண்டு மார்பகமும் சேர்ந்து மூன்று கிலோ வரை எடையுடன் இருக்கும்.

திருமணத்திற்கு பின்னர் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடும் காலத்திலும், தாய்மை அடைந்து பால்சுரக்கும் காலத்திலும் மார்பகங்கள் பெரிதாகும். பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் 20 சதவீதம் பெண்களுக்கு மார்பகங்கள் சுருங்கி விடும். பெரும்பாலான பெண்களுக்கு இரண்டு மார்பகங்களும் ஒரே மாதிரிதான் இருக்கும். 5 சதவீத பெண்களுக்கு மார்பகங்களில் சிறிது வித்தியாசம் காணப்படும்.

ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்கு மார்பகம் வளர்ச்சி அடையாமல் அப்படியே இருக்கும். இப்படி உள்ள பெண்களுக்கு மார்பகத்தை பெரிதாக்க `திசு எக்ஸ்பேண்டர்' பயன்படுத்தப்படுகிறது. இது ஒருவகை ரப்பர் பலூன் ஆகும்.

இதை மார்புப் பகுதி தோலுக்குள் பொருத்தி வைத்து வாரத்திற்கு 50 மி.லி சலைன் ஊசி மூலம் ஏற்றி பலூனை பெரிதாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். 300 - 400 மி.லி. ஏற்றிய பின்பு மார்புத் தோல் விரிவடைந்து விடும். அதன் பிறகு `சிலிக்கான் இம்பிளான்ட்' பொருத்தி மார்பகத்தை பெரிதாக்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 4:51 am

`சிலிக்கான்' என்பது என்ன?

இது ஒரு வகை ரப்பர் ஜெல். எப்படி பிசைந்தாலும் நெகிழ்ந்து பந்து போல் மிகவும் மென்மையாக இருக்கும். நூறு பெண்களில் இரண்டு பேருக்கு மட்டும் மார்பகப் பகுதி தோல் இறுக்கமில்லாமல் விரிவடையும் தன்மை கொண்டதாக இருக்கும். ஆனால் மார்பகம் சிறிதாக இருக்கும். அவர்களுக்கு ரப்பர் பலூன் இணைப்பு, சலைன் செலுத்துதல் போன்றவை இல்லாமல் நேரடியாகவே சிலிக்கான் இம்பிளான்ட் செய்துவிடலாம். இயற்கையான மார்பகத்திற்கு பின் பகுதியில் சிலிக்கான் பொருத்தப்படுவதால் திருமணத்திற்கு பின்பு தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிப்பதில், குழந்தைக்கு பாலூட்டுவதில், உணர்ச்சிகளை அனுபவிப்பதில் என எந்த மாற்றமும் இருக்காது என்பது இதன் தனிச்சிறப்பு!

25 வயது முதல் 40 வயது வரை உள்ள திருமணமான பெண்களில் ஐந்து சதவீத பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர், மார்பு சுருங்கி விடும். அப்போது கணவருக்கு தாம்பத்ய திருப்தி கிடைக்காது. அதே போல் ஆடை அணியும் போது கவர்ச்சி இருக்காது. இதனால் தம்பதிகளுக்குள் மனச் சிக்கல் ஏற்பட்டு, விவாகரத்து வரை போய்விடும். அப்படி மார்பகம் சுருங்கி விடும் பெண்களுக்கு சிலிக்கான் பொருத்தினால் மீண்டும் முழுக் கவர்ச்சி கிடைக்கும்.

மார்புகளில் பொருத்தும் சிலிக்கான் 150 முதல் 400 மி.லி.வரையிலான அளவில் உள்ளது. இந்தியப் பெண்கள் 250 முதல் 300 மி.லி அளவில் உள்ள சிலிக்கான் மார்பகங்களை விரும்பி பொருத்துகின்றனர். வெளிநாட்டில் பெரிய மார்பகங்களை விரும்புவதால் 400 மி.லி அளவு மார்பகங்களை பொருத்துகின்றனர். இயற்கையான மார்பகங்களில் வயதாகும் போது சுருக்கம் ஏற்படும். சிலிக்கான் மார்பகங்களில் அந்த பிரச்சினை இல்லை. எப்போதும் பளபளவென இருக்கும்.

இயற்கையான மார்பகங்களில் உருண்டை, கூம்பு, டியர் டிராப்(கண்ணீர் துளி) போன்ற மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்று வகை மார்பகத்திற்கும் தகுந்தாற்போல் சிலிக்கான் மார்பகங்கள் வெவ்வேறு வடிவத்தில் கிடைக்கின்றன.

செயற்கை மார்பகத்தை பொருத்துவதில் மூன்று வகை உள்ளது. மார்பகத்தின் அடியில் 5 செ.மீ அளவு திறந்து, அதன் வழியே இயற்கை மார்பகம் இருக்கும் இடத்திற்கு பின்னால் இரண்டாவது விலா எலும்பு வரை மேலே போய், ஒரு பாக்கெட் போல் உருவாக்கி அதில் சிலிக்கான் மார்பை வைத்து தைப்பது முதல் வகை. இதில் மார்புக்கு அடியில் தையல் போடுவதால், தையல் லேசாகத் தெரியும். இந்த தழும்பும் நாளடைவில் மறைந்து விடும். தழும்பு தெரிய வேண்டாம் என்றால் அக்குள் பகுதியைத் திறந்து கீழ்நோக்கி ஆறாவது விலா எலும்பு வரைக்கும் பாக்கெட் உருவாக்கி, செயற்கை மார்பகத்தை வைக்கலாம். காம்பு வளையம் இருக்கும் இடத்தை திறந்து அதன் வழியாகவும் இதனைப் பொருத்தலாம். தற்போது லேட்டஸ்ட்டாக, என்டோஸ்கோப் மூலம் சிறு துவாரம் போட்டு தழும்பு இல்லாமல் சிலிகான் இம்பிளான்ட் வைத்து விடலாம்.

சிலிக்கான் மார்பகம் பொருத்துவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால் 2 ஆயிரம் பெண்களில் ஒருவரது உடல், சிலிக்கான் மார்பகத்தை ஏற்றுக் கொள்ளாது. அவர்களுக்கு வலி, புண் போன்றவை ஏற்படும். பொருந்தாத நிலை ஏற்படும்போது சிலிக்கான் மார்பகத்தை வெளியே எடுத்து விடுவதே சிறந்த வழி. இதுதவிர பெரிய மார்பகத்தை சிறிதாக்கவும், தொங்கிய மார்பகத்தை கவர்ச்சியாக்கவும் முடியும்.

செயற்கை மார்பகத்தை பொருத்துவதில் ஆர்வம் கொண்ட பெரும்பாலான பெண்கள், 25-45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆபரேஷன் செலவு வெளிநாட்டை விட குறைவு, ஆபரேஷன் நேரம் குறைவு, டாக்டர் - நோயாளிகள் நல்லுறவு போன்றவை வெளிநாட்டுப் பெண்கள் விரும்பும் விதத்தில் சென்னையில் இருப்பதால், சிலிக்கான் மார்பக சீரமைப்புத் துறையில் சென்னை சிறப்பிடம் பெற்றுள்ளது.

param
param
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009

Postparam Sun Sep 06, 2009 1:19 pm

சிவா நீங்கள் மலேசியாவா அல்லது சென்னையா.மலேசியா என்றுதான் குறிப்பிட்டிருக்கிரீகள். இருந்தாலும் எழுதும் முறையை பார்க்கும் பொழுது இந்தியாவோ என்று எண்ணத்தோண்றுகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 06, 2009 1:22 pm

நான் தமிழன்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 06, 2009 1:30 pm

நல்ல தகவல்.. இந்த தகவல் பெண்களுக்கு உதவும் தகவல்..நன்றிகள் ஷிவா அண்ணா

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Sep 06, 2009 2:42 pm

இயற்கையான அழகே என்றும் அழகு

ஓகே!!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 06, 2009 3:06 pm

வந்தேமாதரம் wrote:
சிவா wrote:நான் தமிழன்!

நான் கடவுள், நான் சிவப்பு மனிதன் அந்த வரிசையில் நான் தமிழன்.
நல்ல தலைப்பு. இயக்குனர் சீமான் அவர்கள் இந்த தலைப்பை பயன்படுத்தலாம்.

CopyRight வாங்கிட்டோம்ல! சோகம்

param
param
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009

Postparam Sun Sep 06, 2009 7:23 pm

நான் சொன்னது உண்மையானால் என்னை உங்கள் உள் மனதுக்குள்ளாவது பாராட்டுவீர்கள் அல்லவா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக