புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்த தருணங்கள்.... Poll_c10பார்த்த தருணங்கள்.... Poll_m10பார்த்த தருணங்கள்.... Poll_c10 
83 Posts - 55%
heezulia
பார்த்த தருணங்கள்.... Poll_c10பார்த்த தருணங்கள்.... Poll_m10பார்த்த தருணங்கள்.... Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பார்த்த தருணங்கள்.... Poll_c10பார்த்த தருணங்கள்.... Poll_m10பார்த்த தருணங்கள்.... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பார்த்த தருணங்கள்.... Poll_c10பார்த்த தருணங்கள்.... Poll_m10பார்த்த தருணங்கள்.... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பார்த்த தருணங்கள்.... Poll_c10பார்த்த தருணங்கள்.... Poll_m10பார்த்த தருணங்கள்.... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பார்த்த தருணங்கள்.... Poll_c10பார்த்த தருணங்கள்.... Poll_m10பார்த்த தருணங்கள்.... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பார்த்த தருணங்கள்.... Poll_c10பார்த்த தருணங்கள்.... Poll_m10பார்த்த தருணங்கள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்த தருணங்கள்.... Poll_c10பார்த்த தருணங்கள்.... Poll_m10பார்த்த தருணங்கள்.... Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
பார்த்த தருணங்கள்.... Poll_c10பார்த்த தருணங்கள்.... Poll_m10பார்த்த தருணங்கள்.... Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
பார்த்த தருணங்கள்.... Poll_c10பார்த்த தருணங்கள்.... Poll_m10பார்த்த தருணங்கள்.... Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்த தருணங்கள்....


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Aug 23, 2010 7:23 pm

பார்த்த தருணங்கள்.....

பார்த்த தருணங்கள் மனம் நிறைத்திருக்க
காணாத பொழுதுகள் கண்கள் நிறைந்திருக்க
தனிமை வாட்டும் நிமிடங்கள் கனத்திருக்க
நினைவுகள் மட்டும் பின்னோக்கி சென்றிருக்க

தவிப்பும் துடிப்பும் காணும் வரையில் மட்டுமே
கண்டபின்னோ சந்தோஷிப்பது என் மனமுமே
கவிதையும் அணைதாண்டும் கரையாக புரளுமே
காத்திருப்பின் பலனும் கண்டும் அனுபவித்தோமே

தாலாட்டும் கனவுகளும் சற்றே ஓய்வெடுத்து
உன் மடியும் என் உடல் பாரத்தை சுமந்து
உன் கன்னக்கதுப்பை தொட்டு விளையாடும்
என் விரல்களை உன் கைகளும் மன்னித்து

தொடரும் உறவாக இணைந்து கைகோர்த்து
அன்பாய் அழகாய் மெல்ல நீயும் புன்னகைத்து
உன்னுடன் கதைத்த நொடிகள் கண்ணே மறவாது
இறுதி மூச்சும் மெல்ல பிரியும் உன்னோடு பிணைந்து.....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பார்த்த தருணங்கள்.... 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Aug 23, 2010 7:26 pm

பார்த்த தருணங்கள் மனம் நிறைத்திருக்க
காணாத பொழுதுகள் கண்கள் நிறைந்திருக்க
தனிமை வாட்டும் நிமிடங்கள் கனத்திருக்க
நினைவுகள் மட்டும் பின்னோக்கி சென்றிருக்க

ஏக்க வரிகள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அக்கா.



பார்த்த தருணங்கள்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Aug 23, 2010 7:35 pm

கவிதை அப்படியே அருவி மாதிரி கொட்டுது...
குளிக்க குளிக்க சுகம்...
அருமைக்கா. தொடருங்கள். வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 24, 2010 11:04 am

ஏக்கவரிக்கவிதை என்னை கலங்க வைத்தது அக்கா.

இந்த வரிகளைப்படிக்கும் போது எனக்கும் என்வாழ்க்கையின் பக்கத்துக்கு கொஞ்சம் பின்னோக்கிபோக வைத்தது அக்கா.

வாழ்த்த வரிகள் இல்லை அக்கா அவ்வளவு அருமையாக உள்ளது. பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 11:42 am

அருமைக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




பார்த்த தருணங்கள்.... Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 24, 2010 11:43 am

அப்புகுட்டி wrote:பார்த்த தருணங்கள் மனம் நிறைத்திருக்க
காணாத பொழுதுகள் கண்கள் நிறைந்திருக்க
தனிமை வாட்டும் நிமிடங்கள் கனத்திருக்க
நினைவுகள் மட்டும் பின்னோக்கி சென்றிருக்க

ஏக்க வரிகள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அக்கா.

ரிப்பீட்டு!


பார்த்த தருணங்கள்.... 599303 பார்த்த தருணங்கள்.... 599303 பார்த்த தருணங்கள்.... 599303 பார்த்த தருணங்கள்.... 599303 பார்த்த தருணங்கள்.... 599303 பார்த்த தருணங்கள்.... 599303



பார்த்த தருணங்கள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Aug 25, 2010 2:52 am

தருனத்தை வருணனை கொண்டு எழதிய வரிகள் அழகு .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Aug 25, 2010 4:16 pm

அப்புகுட்டி wrote:பார்த்த தருணங்கள் மனம் நிறைத்திருக்க
காணாத பொழுதுகள் கண்கள் நிறைந்திருக்க
தனிமை வாட்டும் நிமிடங்கள் கனத்திருக்க
நினைவுகள் மட்டும் பின்னோக்கி சென்றிருக்க

ஏக்க வரிகள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அக்கா.

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பார்த்த தருணங்கள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Aug 25, 2010 4:17 pm

பிச்ச wrote:கவிதை அப்படியே அருவி மாதிரி கொட்டுது...
குளிக்க குளிக்க சுகம்...
அருமைக்கா. தொடருங்கள். வாழ்த்துகள்!!!

அன்பு நன்றிகள் சரவணா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பார்த்த தருணங்கள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Aug 25, 2010 4:19 pm

சபீர் wrote:ஏக்கவரிக்கவிதை என்னை கலங்க வைத்தது அக்கா.

இந்த வரிகளைப்படிக்கும் போது எனக்கும் என்வாழ்க்கையின் பக்கத்துக்கு கொஞ்சம் பின்னோக்கிபோக வைத்தது அக்கா.

வாழ்த்த வரிகள் இல்லை அக்கா அவ்வளவு அருமையாக உள்ளது. பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550 பார்த்த தருணங்கள்.... 154550

உணர்வுகளை கவிதையாக்கியதால் அப்படி இருக்கிறது சபீர்... அன்பு நன்றிகள்பா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பார்த்த தருணங்கள்.... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக