புதிய பதிவுகள்
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_c10வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_m10வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_c10 
32 Posts - 50%
heezulia
வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_c10வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_m10வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_c10வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_m10வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_c10 
3 Posts - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_c10வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_m10வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_c10 
74 Posts - 56%
heezulia
வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_c10வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_m10வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_c10வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_m10வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_c10வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_m10வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’ Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டு கழிவு சென்னையில் ‘இறக்குமதி’


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat 21 Aug 2010 - 10:40

மீனம்பாக்கம் : வெளிநாடுகளில் இருந்து கம்ப்யூட்டர் கழிவு பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. மத்திய வருவாய் புலனாய்வு துறை கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள், கடந்த 2 மாதங்களாக சென்னை துறைமுகம், விமான நிலைய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இதையடுத்து, ஆஸ்திரேலியா, கனடா, கொரியா, புருனே ஆகிய நாடுகளில் இருந்து வந்த 8 கன்டெய்னர்களை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனர். இதில் கம்ப்யூட்டர் மானிட்டர் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சென்னை நங்கநல்லூரை சேர்ந்த வீனஸ் மெட்டல், கொல்கத்தாவை சேர்ந்த ஜே.எம். இண்டர்நேஷனல், சித்தி விநாயக் கார்பரேஷன், ராஜஸ்தானில் உள்ள சிவம் இண்டர் நேஷனல், மும்பையில் உள்ள மகாவீர் எண்டர்பிரைசஸ் ஆகிய 5 நிறுவனங்கள் இறக்குமதி செய்திருந்தன. அதிகாரிகள் அதை உடைத்து பார்த்து சோதனை நடத்தினர்.அதில் கம்ப்யூட்டர் மானிட்டர்கள் எதுவும் இல்லை. கம்ப்யூட்டர் மின்னணு சாதனங்களின் கழிவு பொருட்கள் இருந்தது. இந்த கழிவுப் பொருட்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு உபயோகப்படுத்தப்பட்டு பழுதடைந்து கழித்து வைக்கப்பட்டதாகும். இந்த கழிவுகளை மேற்கண்ட 5 நிறுவனங்களும் புதிய கம்ப்யூட்டர் மானிட்டர்கள் என்ற பெயரில் கொண்டுவந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த கழிவுப்பொருட்களை அந்த நிறுவனங்கள் தரம்பிரித்து ஒரு சில பழைய பாகங்களை எடுத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வார்கள். மீதி உள்ள பொருட்களை எரித்து அழிக்க திட்டமிட்டிருந்தனர். கழிவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதுபற்றி மத்திய வருவாய் புலனாய்வு துறை கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் கூறுகையில், ‘‘இந்த கழிவு பொருட்களை மேற்கண்ட 5 நிறுவனங்களும் வெளி நாடுகளில் இருந்து இலவசமாக வாங்கி வந்துள்ளன. இது 127 டன் எடை உள்ளது. அதை தரம்பிரித்து அதில் ஓரளவு உபயோகப்படும் பொருட்களை விற்பனை செய்வார்கள். மற்றவைகளை எரித்து அழிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இறக்குமதி செய்த 5 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் செலவிலேயே கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.கதிர்வீச்சு அபாயம்கழிவு பொருட்களில் பாதரசம், காரீயம் போன்றவை உள்ளன. அவற்றை எரித்து அழிக்கும்போது பல மைல் தூரத்துக்கு சுற்றுப்புறச்சூழல் பாதிக்கும். அத்துடன் இந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட கொடிய நோய்கள் ஏற்படும். புற்றுநோய் போன்ற நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.இந்த புகை குழந்தைகளையும் வயதானவர்களை பெரிதும் பாதிக்கும். நமது நாட்டுக்கு கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கவே நாங்கள் இந்த கம்ப்யூட்டர் கழிவு பொருட்களை கைப்பற்றினோம் என்று மத்திய வருவாய் புலனாய்வு துறை கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் தெரிவித்தார்.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Sat 21 Aug 2010 - 11:34

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக