புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
68 Posts - 53%
heezulia
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
15 Posts - 3%
prajai
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
9 Posts - 2%
Jenila
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_m10தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாதா வெள்ளை குணா கோர்ட்டில் ஆஜர்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 8:38 am

புதுச்சேரி:
ஓட்டலில் கைது செய்யப்பட்ட பிரபல தாதா வெள்ளை குணாவை,
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில்
அடைத்தனர். புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் வெள்ளை குணா. பிரபல
தாதாவான இவர் மீது, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கொலை, கொள்ளை என
பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல மாதங்களாக, புதுச்சேரி மத்திய
சிறையில் இருந்த வெள்ளை குணா சமீபத்தில் ஜாமீனில் வெளி வந்தார். இந்
நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பயங்கர ஆயுதங்களுடன் திரிந்த
நான்கு பேரை கடலூர் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில்,
வெள்ளை குணாவை கொலை செய்ய ஆயுதங்களை கொண்டு வந்ததாக அவர்கள் வாக்குமூலம்
அளித்தனர். இதற்கிடையே, தன்னை கொலை செய்ய ஆள் அனுப்பிய தமிழக பகுதியை
சேர்ந்த, முக்கிய புள்ளியை தீர்த்துக்கட்ட வெள்ளை குணா முடிவு செய்து,
தனது கூட்டாளிகள் மூலம் "ஸ்கெட்ச்' போட்டதாக தெரிகிறது. இந்த தகவல்
போலீசாருக்கு கிடைத்தது. கருவடிக்குப்பத்தில் உள்ள, தனியார் ஓட்டலில்
பதுங்கியிருந்த தாதா வெள்ளை குணாவை, போலீசார் நேற்று முன் தினம் சுற்றி
வளைத்து பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், நேற்று காலை பலத்த
பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேனில் அழைத்து வந்தனர். ஜெ.எம்.
கோர்ட் 2ல் நீதிபதி தாமோதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, சிறையில்
அடைத்தனர். நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: வெள்ளை குணாவை கோர்ட்டில்
ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வந்தபோது, நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த
இரண்டு பேரை, பாதுகாப்பு பணியில் இருந்த உருளையன்பேட்டை போலீசார்
சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இருவரும்
தவளக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், தங்கள் மீதுள்ள வழக்குக்காக
நீதிமன்றத்தில் ஆஜராக வந்ததாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து, போலீசார்
இருவரையும் அனுப்பி வைத்தனர். வெள்ளை குணாவை தீர்த்து கட்ட வந்ததாக கருதி,
அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக