புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_c10ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_m10ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_c10 
23 Posts - 68%
heezulia
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_c10ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_m10ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_c10 
11 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_c10ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_m10ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_c10 
60 Posts - 63%
heezulia
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_c10ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_m10ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_c10ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_m10ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_c10ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_m10ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Thu Aug 05, 2010 3:41 pm

நன்றி
http://gokulathilsuriyan.blogspot.com

1. யாராவது Time கேட்டா..,
செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில
அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,
பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம்
கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா.,
8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..
" அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! "
இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா.,
மனைவி Phone பண்ணி கூப்பிடற
வரைக்கும் வர மாட்டாங்க ..!

6. " உன்னாலே., உன்னாலே..! " இந்த படம்
இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும்
அமைதியா பார்க்க மாட்டாங்க..,
" ஏன்டா Leg Side-ல Ball போடுற "
இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா.,
மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி
சமாளிச்சிடுவாங்க..! )

9. திடீர்ன்னு Walking., Exercise
பண்ண ஆரம்பிப்பாங்க..
எல்லாம் 4 நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு Homework
சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..!
( குழந்தைகளாவது நல்லா
படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )

பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது
உங்களுக்கு ஒத்து வரலையின்னா..,
ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு
அர்த்தம்..
நல்ல டாக்டரா போயி பார்க்கிறது Better. ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  68516



உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 3:45 pm

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா.,
8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..
" அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! "
இந்த டயலாக் சொல்லுவாங்க..

2. எந்த புத்தகத்தோட அட்டையில
அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,
பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..


5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா.,
மனைவி Phone பண்ணி கூப்பிடற
வரைக்கும் வர மாட்டாங்க ..!


6. " உன்னாலே., உன்னாலே..! " இந்த படம்
இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

9. திடீர்ன்னு Walking., Exercise
பண்ண ஆரம்பிப்பாங்க..
எல்லாம் 4 நாளைக்கு தான்..

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  755837 ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  755837 ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  755837 ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  755837 ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  755837 ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  755837 ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  678642 ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  678642

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 3:46 pm

அதெப்படிம்மா...கரெக்டா சொன்னிங்க.....அனுபவம் தானே.......
ஆனா நான் அவன் இல்லை....

Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Thu Aug 05, 2010 10:51 pm

அப்டீனா இவை எல்லாம் உண்மைதானா ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  755837

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 10:55 pm

Cynthia Francis wrote:அப்டீனா இவை எல்லாம் உண்மைதானா ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  755837

உண்மைதான்............ஆனா
நான் அவன் இல்லை மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 05, 2010 11:14 pm

Cynthia Francis wrote:அப்டீனா இவை எல்லாம் உண்மைதானா ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  755837

இல்லாட்டி நீங்க இப்படி சொல்ல முடியாது இல்லை அதுக்காக்த்தான்

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 05, 2010 11:19 pm

Cynthia Francis wrote:அப்டீனா இவை எல்லாம் உண்மைதானா ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  755837

உங்களுக்காக எடுத்த சர்வே. அதையும் பார்த்துடுங்க....,

சர்வே



தமிழ் நாட்டு பெண்களிடம் சமீபத்தில்
"
நீங்கள் யோசிப்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?"
என்று ஒரு சர்வே நடத்தப்பட்டது. அந்த
சர்வேயின் முடிவுகள் கீழே.



7.53% -
ஆம்.
0% -
இல்லை.
92.47% -
நாங்கள் அந்தளவுக்கு கொடுத்து வைத்தவர்களல்ல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 11:20 pm

இவுங்க நம்மள ரொம்ப க்ளோசா வாட்ச் பண்றாங்கன்னு நினைக்குறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 11:21 pm

uthuman wrote:
Cynthia Francis wrote:அப்டீனா இவை எல்லாம் உண்மைதானா ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  755837

உங்களுக்காக எடுத்த சர்வே. அதையும் பார்த்துடுங்க....,

சர்வே
தமிழ் நாட்டு பெண்களிடம் சமீபத்தில்
"
நீங்கள் யோசிப்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?"
என்று ஒரு சர்வே நடத்தப்பட்டது. அந்த
சர்வேயின் முடிவுகள் கீழே.

7.53% -
ஆம்.
0% -
இல்லை.
92.47% -
நாங்கள் அந்தளவுக்கு கொடுத்து வைத்தவர்களல்ல

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Aug 06, 2010 2:03 am

balakarthik wrote:இவுங்க நம்மள ரொம்ப க்ளோசா வாட்ச் பண்றாங்கன்னு நினைக்குறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ்



ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக