புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_m10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10 
89 Posts - 50%
heezulia
ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_m10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_m10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_m10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_m10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_m10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_m10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_m10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10 
29 Posts - 54%
heezulia
ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_m10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_m10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_m10ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 1:40 pm

குன்னூர் : குன்னூரில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில்
ஊட்டி வீரர் சாம்பியன் பட்டம் பெற்றார்.குன்னூர் ஒய்.எம்.சி.ஏ.,
உடற்பயிற்சி கூடத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி குன்னூர்
பாரதியார் மண்டபத்தில் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 20க்கும்
மேற்பட்ட உடற்பயிற்சி கூடத்தை சேர்ந்த 100 பேர் பங்கேற்று, தங்களின்
கட்டுமஸ்தான உடற்கட்டை காண்பித்து, அசத்தினர். 50 கிலோ எடைப்பிரிவில்
ஜெய்சங்கர் (கோத்தகிரி பைஸ் ஜிம்), 55 கிலோ எடைப்பிரிவில் வினோத்குமார்,
75 கிலோ எடைப் பிரிவில் நிஷாந்த் (குன்னூர் நண்பர்கள் ஜிம்), 60 கிலோ
எடைப்பிரிவில் செல்வகுமார், 65 கிலோ எடைப் பிரிவில் அப்துல் ரகுமான், 70
கிலோ எடைப் பிரிவில் சுரேஷ் (குன்னூர் ஸ்டார்ஸ் ஜிம்) முதல் பரிசுகளை
பெற்றனர். 75 கிலோவுக்கு மேற்பட்டோர் எடைப் பிரிவில் ஊட்டி போலீஸ் ஜிம்மை
சேர்ந்த நிஷாந்த் முதல் பரிசு பெற்றார்.முதலிடம் பெற்ற வீரர்களுக்கு இடையே
நடத்தப்பட்ட இறுதிப் போட்டியில், "பெஸ்ட் போஸிங் - 2010' பட்டத்தை
குன்னூர் ஸ்டார்ஸ் ஜிம்மை சேர்ந்த அப்துல் ரகுமான் தட்டிச் சென்றார்.
"மோஸ்ட் மஸ்குலர் மென் -2010' பட்டத்தை குன்னூர் ஸ்டார் ஜிம்மை சேர்ந்த
சுரேஷ் தட்டிச் சென்றார். "சாம்பியன் ஆப் சாம்பியன் -2010' பட்டத்தை ஊட்டி
போலீஸ் ஜிம்மை சேர்ந்த நிஷாந்த் தட்டிச் சென்றார். மாற்றுத் திறனாளி
ரமேஷ், தனது உடற்கட்டை பல கோணங்களில் காண்பித்து, பார்வையாளர்களின்
உச்சகட்ட கரகோஷத்தை பெற்றார்.குன்னூர் ஒய்.எம்.சி.ஏ., செயலர் பிரேமானந்த்
தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட ஆணழகன் சங்க தலைவர் அக்பர் அலி, செயலர்
சிவக்குமார், பொருளாளர் நிஷாந்த் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஒய்.எம்.சி.ஏ., உடற்பயிற்சி கூட தலைவர் சண்முகம் வரவேற்றார்.சிறப்பு
விருந்தினர்களாக தேயிலை வாரிய செயல் இயக்குனர் அம்பலவாணன், தந்தி
மாரியம்மன் சேவா சங்க தவைர் நெல்லை தேவராஜ், செயலர் ஆறுமுகம், குன்னூர்
ஒய்.எம்.சி.ஏ., தலைவர் ஸ்டீபன், தொழிலதிபர் பாரூக் பங்கேற்றனர்.போட்டி
ஏற்பாடுகளை குன்னூர் ஒய்.எம்.சி.ஏ., ஜிம் தலைவர் சண்முகம், செயலர்
பிரேமானந்த், பயிற்சியாளர் சார்லி, பொருளாளர் இனயத்துல்லா மற்றும்
குணசீலன் செய்திருந்தனர்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 1:43 pm

நம்ம திவா போகலையா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 1:47 pm

ரபீக் wrote:நம்ம திவா போகலையா ?

போனாராம்.... அங்குள்ள வெயிட் எல்லாம் பார்த்து பயந்துட்டாராம்...
மூணு நாளா காய்ச்சலாம் ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் 168300




ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 2:13 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:நம்ம திவா போகலையா ?

போனாராம்.... அங்குள்ள வெயிட் எல்லாம் பார்த்து பயந்துட்டாராம்...
மூணு நாளா காய்ச்சலாம் ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் 168300

அதான் இங்கிட்டு காணோமா?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 2:20 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:நம்ம திவா போகலையா ?

போனாராம்.... அங்குள்ள வெயிட் எல்லாம் பார்த்து பயந்துட்டாராம்...
மூணு நாளா காய்ச்சலாம் ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் 168300

அதான் இங்கிட்டு காணோமா?

ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் 403484 ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் 403484 ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் 403484




ஆணழகன் போட்டியில் ஊட்டி வீரர் சாம்பியன் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக