புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
4 Posts - 3%
prajai
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
4 Posts - 3%
Jenila
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
1 Post - 1%
M. Priya
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
1 Post - 1%
kargan86
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
1 Post - 1%
jairam
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
8 Posts - 5%
prajai
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
6 Posts - 4%
Jenila
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
4 Posts - 2%
Rutu
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_m10அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம். Poll_c10 
2 Posts - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.

balagkkl
balagkkl
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009

Postbalagkkl Tue Jul 21, 2009 12:10 pm

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.

சுவாமி சரவணானந்தா.

54. தாயினும் தயவான்ற சபை

    1. ஈன்ற நற்றாயினும் இனிய பெருந்தய
    2. வான்றசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி

(உ-வி) உலகில் நற்றாய் என்று பெற்ற அன்னையையும், செவிலித்தாய் என்று வளர்ப்பவளையும் குறிப்பர். ஏனெனில் ஈன்ற என்ற சொல்லே முன் வந்து, பெற்ற என்ற பொருளை வழங்கி நிற்கின்றதால், நற்றாய் என்பதில் நல் என்ற பகுதிக்கு நன்மை என்ற பண்பு குறிப்பதாய் இருக்கின்றது. ஈன்றவள் சிறப்புமிக்க நல்லவளாக இருக்க வேண்டுமென்பது உணர்த்தப் பெறுகின்றோம். இவ்வுலகில், ஈன்றவள் பொல்லாதவளாய் இருக்கவும் காண்கிறோம். அது போலல்லாது நற்குண சீலமிக்க அன்னையையே குறிக்க இங்கு இந்த நற்றாய் வந்துள்ளதாம். அந்த நல்ல பெற்றவளை விட எவ்வளவோ அதிகமான தயவு நிரம்பியவர் நம் கடவுள் என்பதைக் கூற இக் குறிப்பு முன் வழங்கப்பட்டுள்ளதாம். அன்னையிலும் தயவுடையாய் என்று ஆண்டவரைத் துதிக்கின்றவர் அடியார்கள்.

கடவுள் தயவு எல்லை கடந்தது, பெருமை மிக்கது. பேரின்பமே பயப்பது. உடலீன்ற அன்னைக்குப் பாசம் அல்லது பற்று காரணமாகத் தன் குழந்தையிடத்து அன்பு ஏற்படும். இத்தாய் அன்பு அல்லது தயவு, கடவுள் தயவுக்கு எவ்வளவோ அற்பமானது. கடவுளே ஆன்மாவுக்குத் தேவையான உயிரையும், உடலையும் போகப் பொருள்களையும் தடையறாது உதவிப் பக்குவப்படுத்தி மெய்யின்ப வாழ்வையே வழங்கி விடுகின்றார். இதனால் அந்தக் கடவுள் செயலின் ஒரு கூறே ஒருவனுக்கு உடலின் அன்னையாய்த் தோன்றி, ஏகதேச அன்பைக் காட்டி ஒருவாறு சிலகாலம் வளர்த்துச் செல்கின்றதுமாம். ஆதலின் ஈன்ற தாயின் அந்தச் சிறதளவு தயவுகூட நம் பதியின் ஏகதேச வெளியீடே என்று அறிகின்றோம்.

ஆகவே கடவுளர் தயவு ஒன்றே நிறைவுடையது எனவும், அது இனியதும், பெரியதும் உள்ளும் புறமும் நீங்காதிருந்து வாழ்விப்பதும் என்று உணரப்படும். ஆன்ற என்பது அகன்ற, விசாலமான எனவும், அடங்கிய தெனவும் பொருளாம். அதாவது கடவுள் தயவு உண்மை, அகண்டவெளி முழுவதும் நிரம்பியுள்ளது என்பதையும், அம்முழுத் தன்மையும் ஆன்ம சிற்றணுவிடத்தே அடங்கியிருந்து, பக்குவத்தே அனுபவப்படுகின்றது என்பதையும் குறிக்கின்றதாம். நமது அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர், அவர் அச் சிற்சபையில் சுத்த தயவு வண்ணமாக வெளிப்பட்டிலங்க உள்ளதுதான் இன்று நாம் காணும் புதுமையாம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் தயவும்
அகண்ட வெளிநிறை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்கும் பூரணமாயுள்ளவர். ஒவ்வொரு அணுவிலிருந்தும் பரிபூரண அனுபவம் வெளிப்படத் திகழ்கின்றவராவர். அந்த அருட்பெருஞ் ஜோதியையே நம் சிற்றம்பலத்தே இன்று கண்டு கொள்ளுகிறோம். இப்போது அவ்வாண்டவர் அனுபவம் தயவாக விளங்குவதை இங்கு காணலாகின்றது. நமது ஆன்ம சிற்சபையே யகர வண்ணமானதாம். இந்த யகரான்மாவின் அகத்தும் புறத்தும் தகராகாசக்கடவுள் விளக்கமும், வுகரத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ள உயிர் உடல் வண்ணமுமாக உள்ளதால் தயவு என்பதுதான் நமக்குக் கடவுள். இதுவே கடவுள் அனுபவத்தை உணர்த்தவந்ததாய்ச் சிற்சபையிலிருந்து தெளிவு பெறலாகின்றதாம்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உண்மை, சுத்த சன்மார்க்கியின் அனுபவத்தில் உள்ளும் புறமும் நிரம்பிய சுத்த தயவு மயமாகவே திகழ்கின்றதை இன்று காண்கிறோம். கடவுள் தயவின் பெருமை என்னே! இவ்விறை தயவு உண்மையை அறிந்து கொள்ளும்போது இறை பரம்பொருளை இச் சொல்லுக்குரிய அனுபவப் பொருளாகத் தெளியலாகின்றது. இத்தெளிவு பெறாது காலத்து, தயவு என்ற சொல்லுக்கு, அன்பு, கருணை, இரக்கம், கிருபை என்றெல்லாம் புனைப் பொருள்களைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றான் மனிதன். இது முதல் நாம் நமது அருட்பெருஞ் ஜோதி சிற்சபையிலிருந்து தயவு வண்ணமாகக் கடவுளை உணர்ந்தும், போற்றியும் அடைந்தும் பேரின்பமுறுவோமாக.

நன்றி : http://www.vallalarspace.com/
புன்னகை புன்னகை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக