புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
1 Post - 1%
Kavithas
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
1 Post - 1%
bala_t
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
1 Post - 1%
prajai
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
6 Posts - 1%
prajai
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
4 Posts - 1%
manikavi
இணங்க மறுத்த இலியானா Poll_c10இணங்க மறுத்த இலியானா Poll_m10இணங்க மறுத்த இலியானா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணங்க மறுத்த இலியானா


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 02, 2010 2:40 pm

என் ஆயுசுக்கும் இவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்'. இது, முதல் படத்தில் அறிமுகமாகும் நடிகர், நடிகைகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை. அது என்னமோ தெரியவில்லை, அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து பூசணிக்காயை உடைத்த கணத்திலேயே, அவர்கள் கூறிய ஆயுசுக்கு ஆயுசு முடிந்துவிடுகிறது.... அல்லது முறித்துக் கொள்கின்றனர்.

முன்னணி நட்சத்திரங்களை உருவாக்கிய பெரும்பாலான தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்களுக்கு இந்த அனுபவம் கிட்டியிருக்கிறது. நாகரீகம் கருதி, இதை அவர்கள் வெளியில் சொல்வதில்லை. அந்தப் பட்டியலில் தற்போது புதிதாகச் சேர்ந்திருப்பவர், டைரக்டர் ஜோதி கிருஷ்ணா. "எனக்கு 20 உனக்கு 18' படத்தில் ஸ்ரேயாவையும், "கேடி'யில் இலியானா மற்றும் தமன்னாவையும் அறிமுகம் செய்தவர்.

இவர் தற்போது, "ஊலலலா...' என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இதில் நடிக்க, மேற்கூறிய நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஜோதி கிருஷ்ணா. அவர்களிடம் இருந்து உறுதியான வாக்குறுதிகள் எதுவும் வராததால், ப்ரீத்தி பண்டாரி என்ற பெண்ணை அறிமுகம் செய்துள்ளார். இதுகுறித்துக் கேட்டாலோ, "அவர்களோடு இன்னமும் நட்பாகத்தான் இருக்கிறேன். தொட முடியாத உயரத்துக்கு அவர்கள் சென்றுவிட்டது எனக்கு மகிழ்ச்சிதான்' என மழுப்புகிறார். இதுபோன்ற பெருந்தன்மையான பேச்சால்தான், நட்சத்திரங்களின் பிம்பம் காக்கப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக