புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் Poll_c10மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் Poll_m10மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் Poll_c10 
87 Posts - 53%
heezulia

64 Posts - 39%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் Poll_c10மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் Poll_m10மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் Poll_c10மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் Poll_m10மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் Poll_c10மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் Poll_m10மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் Poll_c10 
27 Posts - 71%

8 Posts - 21%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 8:39 am

கொச்சி : பணக்காரர் போல் வேடமிட்டு இந்தியா வரும் மாலத்தீவு தாத்தாக்கள் கேரள, தமிழக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து ஏமாற்றுகின்றனர்.

இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு நாடு மாலத்தீவு. இந்த நாட்டைச் சேர்ந்த பலரும் கல்வி, மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவது வழக்கம். இதற்காக அவர்கள் வருவது கேரளாவுக்குதான்.

இவர்களில் பலர் இந்திய பெண்களை திருமணம் செய்வதற்காகவே இங்கு வருகின்றனர். ஏற்கனவே மாலத்தீவு பெண்ணை திருமணம் செய்துள்ள இவர்கள் 2வது திருமணத்துக்காக இந்தியா வருகிறார்கள்.

இதற்காக இல்லாத ஒரு நோய்க்கு சிகிச்சை பெறுவதாக கூறி விசா வாங்கிவிடுகின்றனர். இங்கு வந்ததும் பெயருக்கு எதாவது ஒரு மருத்துவமனையில் படுத்துக் கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் உள்ள புரோக்கர்கள், இந்த தாத்தாக்களுக்கு இளம்பெண்களை பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர். கேரளா மற்றும் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவ ட்டத்தைச் சேர்ந்த பல இளம் பெண்களை இப்படி மாலத்தீவு தாத்தாக்கள் திருமணம் செய்துள்ளனர். இந்த தாத்தாக்கள் குறிவைப்பது ஏழை குடும்பத்தை தான்.

தங்களை பெரும் பணக்காரர்கள் என்று கூறி அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்கின்றனர். திருமணம் முடிந்து மாலத்தீவு செல்லும்போதுதான், தாத்தாவின் சுயரூபம் தெரியும். கோடீஸ்வரர் என்று கூறியவர் அங்கு ஓட்டாண்டியாக இருப்பார். இதுதவிர அவருக்கு ஏற்கனவே பெரிய குடும்பமும் இருக்கும்.

இதனால், அதிர்ச்சி அடைந்த பல பெண்கள் ஒரு சில மாதங்களிலேயே இந்தியாவுக்கு திரும்பி விடுகின்றனர். இப்படிதான் மாலத்தீவை சேர்ந்த காது கேட்காத, கால்கள் ஊனமுற்ற 55 வயது ஆசாமி ஒருவர் தனக்கு சொந்தமாக 2 கப்பல்கள் இருப்பதாக புருடாவிட்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்தார்.

அங்கே போனதும்தான் அவர் சாதாரண மீனவர் என்று அந்த சிறுமிக்கு தெரிந்தது. குடும்ப கவுரவத்தை காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி அந்த மீனவருடன் குடும்பம் நடத்திய அந்த பெண் சில ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பிவிட்டார்.

பெண் குழந்தை பிறந்தால் குழந்தையோடு மனைவியையும் இந்தியாவுக்கு திரும்பி விடுகின்றனர். ஆண் குழந்தை பிறந்தால் குழந்தையை வைத்துக்கொண்டு அந்த பெண்ணை மட்டும் இந்தியாவுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இந்த மோசடியை தடுக்க நடவடிக்கை எடுக்க திருவனந்தபுரத்தில் உள்ள மாலத்தீவு துணை தூதரகத்துக்கு கேரள கிராம பஞ்சாயத்து ஒன்று முறையிட்டுள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 20, 2009 9:17 am

தகுதிக்கு மீறி ஆசைப்பட்டால் இப்படிதான் இருக்கும் போல

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 20, 2009 9:24 am

மாலத்தீவு தாத்தாக்கலா தாதாக்கலா

சேரி என்னவா இருந்தா என்ன

பெண்ணை பெற்றவர்கள் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை குறைக்க வேண்டும்

இது போல பல மோசடிகள் சென்னையில் அவ்வப்பொழுது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இருந்தாலும் ஆசை யாரை விட்டது

பணத்தால் மற்றவர்களை விலைக்கு (வரதட்சணை) வாங்கி விடலாம் ஆனால் நிம்மதியான் வாழ்க்கையை கோடி கொடுத்தாலும் வங்க முடியாது

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 20, 2009 9:28 am

பணம் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும்

நாம் பணத்திற்கு அடிமையாக இருக்க கூடாது

பணம் அளவுக்கு மீறி சேரும் பொழுது நிம்மதி எஸ்கப்பாகி விடுகிறது

இது பொழுது போகாமல் சொன்ன வசனமல்ல

பொழுதை பொன்னாக்கும் வசனம்

இது அனுபவத்தில் கண்டது

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 20, 2009 3:28 pm

உண்மையிலும் உண்மை

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 20, 2009 3:41 pm

மு௫கனடிமை wrote:பணம் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும்

நாம் பணத்திற்கு அடிமையாக இருக்க கூடாது

பணம் அளவுக்கு மீறி சேரும் பொழுது நிம்மதி எஸ்கப்பாகி விடுகிறது

இது பொழுது போகாமல் சொன்ன வசனமல்ல

பொழுதை பொன்னாக்கும் வசனம்

இது அனுபவத்தில் கண்டது

ஏன் முருகா ரொம்ப பணம் சேர்த்திட்டீங்களா...???

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 20, 2009 3:43 pm

சிரி

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Jul 20, 2009 4:27 pm

புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 20, 2009 7:10 pm

sherin wrote:
மு௫கனடிமை wrote:பணம் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும்

நாம் பணத்திற்கு அடிமையாக இருக்க கூடாது

பணம் அளவுக்கு மீறி சேரும் பொழுது நிம்மதி எஸ்கப்பாகி விடுகிறது

இது பொழுது போகாமல் சொன்ன வசனமல்ல

பொழுதை பொன்னாக்கும் வசனம்

இது அனுபவத்தில் கண்டது

ஏன் முருகா ரொம்ப பணம் சேர்த்திட்டீங்களா...???

அதானே , என்ன சரா நிறைய பணம் செர்த்துடீன்களோ

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 20, 2009 7:59 pm

Kraja29 wrote:
sherin wrote:
மு௫கனடிமை wrote:பணம் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும்

நாம் பணத்திற்கு அடிமையாக இருக்க கூடாது

பணம் அளவுக்கு மீறி சேரும் பொழுது நிம்மதி எஸ்கப்பாகி விடுகிறது

இது பொழுது போகாமல் சொன்ன வசனமல்ல

பொழுதை பொன்னாக்கும் வசனம்

இது அனுபவத்தில் கண்டது

ஏன் முருகா ரொம்ப பணம் சேர்த்திட்டீங்களா...???

அதானே , என்ன சரா நிறைய பணம் செர்த்துடீன்களோ

அப்படியெல்லாம் இல்லை

நாமதான் பொதுவாழ்க்கையில் பலரை பார்க்கிறோமே சிரி

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக