புதிய பதிவுகள்
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
76 Posts - 50%
heezulia
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
59 Posts - 39%
T.N.Balasubramanian
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
3 Posts - 2%
bhaarath123
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
2 Posts - 1%
PriyadharsiniP
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
16 Posts - 3%
prajai
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
9 Posts - 2%
Jenila
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jul 26, 2010 2:17 pm

The Monk who sold his Ferrari ” புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் ” நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?” (Who will cry when you die?).

“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்” என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலைப் படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழப் பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்கப் பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதைக் கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம்.

11. எந்த ஒரு புதுப் பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.

12. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

13. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.

14. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

15. எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்.

16. நீங்கள் படிக்கத் துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

19. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

20. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே.

–மோகன் குமார் (http://veeduthirumbal.blogspot.com)

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jul 26, 2010 2:23 pm

உண்மையிலே மிகவும் அழகிய கருத்து நன்றி மணிக்குட்டி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 26, 2010 2:29 pm

பகிர்வுக்கு நன்றி.... நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 26, 2010 2:33 pm

அருமையான கருத்துக்கள் மணி , பகிர்ந்தமைக்கு நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 26, 2010 2:37 pm

நல்ல கருத்திப்பகிர்விர்க்கு நன்றிகள்!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 2:44 pm

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? 677196 நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? 677196 நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? 677196 நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? 677196

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக