புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_c10காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_m10காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_c10காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_m10காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_c10காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_m10காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_c10 
53 Posts - 60%
heezulia
காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_c10காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_m10காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_c10காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_m10காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_c10காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_m10காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை


   
   

Page 1 of 2 1, 2  Next

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 15, 2010 12:44 pm

புதுடில்லி : காதலர்களை பாதுகாப்பதற்காக, டில்லியின் வட மத்திய பகுதியில், கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், தற்போது குடும்ப கவுரத்தை பாதுகாப்பதற்காக காதலர்களை கொலை செய்யும் கவுரவக் கொலை நடைபெற்று வருகிறது. படித்தவர்கள், பாமரர்கள், நகரம், கிராமம் என்று பாகுபாடு இல்லாமல் இத்தகைய சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்தியாவில், ஆண்டுக்கு 1,000 கவுரவக் கொலை நடப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கிராம பஞ்சாயத்துக்கள் ஆதரவுடன் நடைபெறும் இத்தகைய கொடூர சம்பவங்கள் நமது நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காதலர்களை பாதுகாப்பதற்காக, டில்லியின் வட மத்திய பகுதியில், கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது. காதலர்கள், குடும்பத்தையும், உறவினர்களையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு இந்த அமைப்பு சட்டரீதியான பாதுகாப்பையும், உதவிகளையும் வழங்கும். வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் பேர் இணைந்து, இந்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு, "காதல் கமாண்டோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு காதலர்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு, தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். எந்த வகையான உதவி காதலர்களுக்கு தேவைப்படுகிறதென்பதை கண்டறிந்து, வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து, சட்டரீதியான உதவிகளோ, பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளோ செய்வர். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதற்கும் கவுன்சிலிங் கொடுத்து பிரச்னையை தீர்த்து வைப்பர். காதலர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு, அய்யர் ஏற்பாடு செய்வது முதல் திருமணத்தை பதிவு செய்வது போன்று உதவிகளும் இதில் அடக்கம்.

இதுகுறித்து அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சஞ்சய் கூறியதாவது: கவுரவம் என்ற பெயரில், கிராமங்களில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துக்கள், காதலர்களின் உயிருக்கு உலை வைக்கின்றன. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றாலும், சட்டத்தை மக்களே தாங்களே கையில் எடுத்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் கூட இத்தகைய கவுரவக் கொலைகள் நடப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், காதலர்களின் பாதுகாப்புக்காகவும் இந்த அமைப்பை தொடங்கி உள்ளோம். இதன் மூலம் காதலர்களுக்கும், காதலித்து மணந்து கொண்டவர்களுக்கும் உரிய பாதுகாப்பையும், உதவிகளையும் வழங்குவோம். எங்களின் இந்த அமைப்பில், நடிகர்களும், காவல்துறை அதிகாரிகளும் கூட உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இவ்வாறு சஞ்சய் கூறினார்.......
சிரி சிரி சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 12:50 pm

அந்த கமேண்டோ தமிழ்நாடுல யும் வந்தா
எனக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்
காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை 755837




காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 15, 2010 12:51 pm

எப்படியோ ,,,தப்பிச்சா சரி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 15, 2010 12:54 pm

நான் வேணுன்ன A .K .அந்தோணி சாமி கிட்ட பரிந்துரை செய்யவா பக்கிரி அண்ணா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 12:59 pm

raj001 wrote:நான் வேணுன்ன A .K .அந்தோணி சாமி கிட்ட பரிந்துரை செய்யவா பக்கிரி அண்ணா

என்ன தம்பி இப்படி கேட்டுட்ட...?
சட்டு புட்டுன்னு ஒரு முடிவ எடுங்க...
காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Icon_lol




காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Power-Star-Srinivasan
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 15, 2010 1:09 pm

கவலப்படதிங்க முடிவு சீக்கிரம் எடுத்துடுவோம் .....

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 1:10 pm

raj001 wrote:கவலப்படதிங்க முடிவு சீக்கிரம் எடுத்துடுவோம் .....

என்னை போட்டு தள்ளுறதுக்கு முன்னாடி
பண்ணுங்க
காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Icon_lol




காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Power-Star-Srinivasan
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 15, 2010 1:24 pm

எந்த குரூப் யே சேர்த்தவர்கள் நீங்கள் நக்சலிட் இல்ல வேற எதாவது வுடன் தொடர்பா.....

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 1:31 pm

raj001 wrote:எந்த குரூப் யே சேர்த்தவர்கள் நீங்கள் நக்சலிட் இல்ல வேற எதாவது வுடன் தொடர்பா.....

லவ் பண்றோம்பா..... நீங்க வேற.... காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Icon_lol




காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை Power-Star-Srinivasan
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 15, 2010 1:38 pm

அப்படி தெளிவா சொல்லுங்க அப்பதான் எங்களுக்கு புரியும்......லவ் இல்ல பிரச்சினை இருந்த சொல்லுங்க நாங்கெல்லாம் நாடோடிகள் வர நண்பர்கள் மாதிரி .........ஓகே வ .....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக