புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு Poll_c10தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு Poll_m10தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
16 Posts - 59%
heezulia

11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு Poll_c10தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு Poll_m10தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
58 Posts - 62%

32 Posts - 34%
T.N.Balasubramanian
தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு Poll_c10தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு Poll_m10தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 15, 2010 12:20 pm

கேரள மாநிலம் கும்பாவுருட்டி அருவிப் பகுதிக்குச் சென்ற தமிழகப் பெண்களிடம் பாலியல் ரீதியாக மகா அசிங்கமாக நடந்து கொண்ட கேரள வனத்துறை அதிகாரிகள் சிக்கியுள்ள வீடியோ குறித்தும், இந்த சம்பவம் குறித்தும் விசாரிக்க சைபர் கிரைம் போலீஸாருக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக-கேரள எல்லையும், புகழ் பெற்ற ஐயப்பன் கோவில் அமைந்துள்ள அச்சன்கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது, மணலாறு, கும்பாவுருட்டி அருவிகள்.

ஆண்டுக்கு 9 மாதங்கள் இந்த அருவியில் தண்ணீர் வரும். இதனால் கேரள மற்றும் தமிழக சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் இங்கு வந்து செல்வார்கள்.
கும்பாவுருட்டி அருவிக்கும், ஆரியங்காவு பாலருவிக்கும், தென்மலை எக்கோ டூரிசம் சென்டருக்கும் செல்வதுண்டு.

இதில் கும்பாவுருட்டி அருவிக்கு செல்லும் குடும்ப பெண்களை இங்குள்ள வனசம்பரக்ஷன் சமிதி மற்றும் வனத்துறையினர் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் இந்த அருவிக்கு குளிக்க சென்ற பெண்களை இக்கும்பல் மிரட்டி பலாத்காரம் செய்தது. மேலும், ஒரு தாயும், மகளையும் பலாத்காரம் செய்வதையும், காட்டு பகுதியில் நிர்வணமாக ஓடவிடுவதும், அதை கேமரா செல்லில் பதிவு செய்வதும், ஆபாசமாக பேசுவதுமான வீடியோ காட்சிகள் இன்டர்நெட் மூலம் பரவியது.

இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கேரள சட்டசபையில் கடந்த 2 நாட்களாக பிரச்சனையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து நேற்று சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்கு காவல்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் பதிலளிக்கையில், இதுகுறித்து அதிகாரிகளை விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் சட்டசபையில் பிரச்சனை எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த கொடியேறி பாலகிருஷ்ணன், இந்த வீடியோ காட்சிகள் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Thu Jul 15, 2010 1:10 pm

மனித மிருகங்கள்..

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 15, 2010 4:15 pm

தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு 740322 தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு 740322 தமிழகப் பெண்களிடம் கேரள வன அதிகாரிகளின் செக்ஸ் அட்டூழியம்-சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவு 740322

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக