புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
4 Posts - 3%
Kavithas
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
1 Post - 1%
bala_t
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
1 Post - 1%
prajai
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
4 Posts - 1%
manikavi
சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_m10சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர்கள் சொன்ன வசியங்கள்...

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Tue 13 Jul 2010 - 14:07

மேன்மை பொருந்திய
சித்தர்கள் அனைவருமே, உலக மக்கள் நெறி தவறாமல் வாழ வேண்டும் என்பதற்காக,
யோக ஞானம், வைத்தியம், வாதம், சோதிடம், மாந்திரீங்கம் என்ற ஐந்து வகைக்
காவியங்களை இயற்றித்தந்துள்ளனர்.

அந்த மாந்திரீக காவியத்தில்
அட்டமாசித்துக்கள் என்ற பிரிவில், அட்டமா சித்துக்களை எட்டு பிரிவுகளாக
பிரித்துள்ளனர்.
அவையாவன,

1. வசியம் :-
இது மற்றவர்களைத் தன்
வசப்படுத்தல்.

2. மோகனம் :-
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச்
செய்தல்.

3. ஸ்தம்பம் :-
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே
ஸ்தம்பிக்கச் செய்வது.

4. உச்சாடனம் :-
இது தீய சக்திகள்
அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.

5. ஆக்ருஷணம் :-
இது
துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.

6. பேதனம் :-
இது
சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.

7. வித்வேஷணம் :-
இது
ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.

8. மாரணம் :-
இது
உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.

இதிலே நாங்கள்
பார்க்கப் போவது வசியம் என்பதைப் பற்றி மட்டுமே. மற்றவைகளை பிறிதொரு
சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இந்த வசியத்தையும் எட்டுவகையாகப்
பிரித்துள்ளனர். அது,
1.ஜன வசியம்.
2.ராஜ வசியம்.
3.புருஷ வசியம்.
4.ஸ்திரீ
வசியம்.
5.மிருக வசியம்.
6.தேவ வசியம்.
7.சத்துரு வசியம்.
8.லோக
வசியம்...ஆகியவை.

இப்படியான வசிய வேலைகளால் நாம் பிறரிடம் இருந்தோ,
பிற ஜீவராசிகளிடமிருந்தோ பல நன்மைகளைப் பெற்று வாழலாம்.

அது
மட்டுமல்ல இப்படி முயற்சி செய்து மேற்கொள்ளப் படும் வசியக் கலையை எந்தவொரு
தவறான காரியங்களுக்கோ, மற்றவர் வாழ்வு அழிவிற்கோ பயன்படுத்தக் கூடாது.
அதனால் வரும் கேடுகள் உடனடியாக இல்லாவிட்டாலும் அவரவர் காலத்திலேயே
அனுபவிக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே...

வசியக்
கலையை நமது நல்வழிக்காகவும், நாம் செல்லும் நல்வழிக்கு தடங்கல் ஏற்படாமல்
இருப்பதற்காகவும் பயன்படுத்தி, நாமும் வாழ்ந்து, மற்றவரையும் வாழ விடுவோம்.

அவர்கள்
சொன்ன வசிய மூலிகைகள் என்ன அவற்றை எவ்வாறு எடுப்பது, எவ்வாறு
பயன்படுத்துவது என்பது பற்றி அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

--

தன்னம்பிக்கையுடன் :- arun...................

avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Tue 13 Jul 2010 - 15:19

நல்ல பதிவு

--
தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி ........

தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி [embed-flash(width,height)]
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue 13 Jul 2010 - 15:28

நன்றாக இருந்தது; நல்ல தகவல்.....

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 13 Jul 2010 - 15:35

நல்ல தகவல்..... தொடருங்கள் நண்பா சித்தர்கள் சொன்ன வசியங்கள்... 678642

சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 13 Jul 2010 - 17:27

அரிய பதிவு! பகிர்ந்தமைக்கு நன்றி!

சித்தர்கள் சொன்ன வசியங்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
lakshmisivagami
lakshmisivagami
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/07/2010

Postlakshmisivagami Tue 13 Jul 2010 - 18:31

நல்ல செய்தி ! பயன்படும். by lakshmisivagami.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 13 Jul 2010 - 18:32

பதிவிட்டமைக்கு நன்றி நண்பா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed 14 Jul 2010 - 20:02

நல்ல தகவல்.....

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Wed 14 Jul 2010 - 20:05

பிளேடு பக்கிரி wrote:நல்ல தகவல்..... தொடருங்கள் நண்பா சித்தர்கள் சொன்ன வசியங்கள்... 678642
சியர்ஸ் சியர்ஸ்

thiva
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 14 Jul 2010 - 20:08

அரிய அறியா பதிவு தந்தமைக்கு என்நன்றிகள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக