புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_m10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10 
64 Posts - 50%
heezulia
உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_m10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_m10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_m10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_m10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_m10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_m10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_m10உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 04, 2010 7:40 am

அதிக மக்கள் தொகை கொண்ட இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவின் தலைநகரம் `ஜகார்த்தா'. இந்தோனேஷியாவின் கலை மற்றும் பொருளாதார மையமாகவும் இது திகழ்கிறது. 2008-ம் நடந்த கணக்கெடுப்பின்பாடி மொத்த மக்கள் தொகை 87 லட்சத்து 92 ஆயிரம். இதன் மொத்தப் பரப்பளவு 285 சதுர மைல்.

உலகில் உள்ள மிகப்பெரிய நகரங்களுள் ஜகார்த்தா 12-வது இடம் வகிக்கிறது. `ஜகார்த்தா' என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். சமஸ்கிருதத்தில் ஜகார்த்தா என்றால் `முழுவதும் வெற்றி' என்று பொருள். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தான் இந்தோனேஷியா வின் தலைநகரமாக இது உருவாக்கப்பட்டது.

அரிசி, கரும்பு, தேங்காய், வாழைப்பழம், ரப்பர் போன்றவை முக்கிய விளைபொருட்களாக உள்ளன. இங்கு `ருபியா' என்ற பெயரில் நாணயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தோனேஷியாவின் புகழ்பெற்ற தேசிய அருங்காட்சி யகம் இங்கு அமைந்துள்ளது. காடோ-காடோ என்ற உணவு இங்கு மிகப்பிரபலம். இந்தோனே ஷிய மக்களை மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்று லாப் பயணிகளுக்கும் மிகவும் பிடித்த உணவு இது.

இங்கு `பஹாசா' என்ற மொழி பெரும்பான்மையாகப் பேசப்படுகிறது. எண்ணை, எரிவாயு, மின்சாரப் பொருட்கள் போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக உள்ளன. ஜகார்த்தா வில் அதிபர் ஆட்சி நடைபெறுகிறது. நம்மூரைப் போலவே அங்கும் `ஆட்டோ ரிக்ஷா'க்கள் பிரபலமாக உள்ளன. அங்கு `பஜாஜ்' என்ற பெயரில் அவை அழைக்கப்படுகின்றன. இந்தோனேஷியாவின் பன்னாட்டு விமான நிலையமான `சொயோகர்னோ-ஹட்டா' இங்கு தான் அமைந்துள்ளது.

உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 04, 2010 7:53 am

அறிந்து கொள்ளவேண்டிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி சிவா... இது தொடர்ந்தால் தலைநகரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமே...நாளொரு தலைநகரம். முடியுமா?

உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Aஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Aஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Tஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Hஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Iஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Rஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Aஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 04, 2010 8:09 am

Aathira wrote:அறிந்து கொள்ளவேண்டிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி சிவா... இது தொடர்ந்தால் தலைநகரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமே...நாளொரு தலைநகரம். முடியுமா?

சாக்லெட் தினமும் தரமுடியுமா எனக் கேட்பதுபோல் உள்ளது! உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Icon_lol உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா 938222

உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 04, 2010 8:13 am

சிவா wrote:
Aathira wrote:அறிந்து கொள்ளவேண்டிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி சிவா... இது தொடர்ந்தால் தலைநகரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமே...நாளொரு தலைநகரம். முடியுமா?

சாக்லெட் தினமும் தரமுடியுமா எனக் கேட்பதுபோல் உள்ளது! உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Icon_lol உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா 938222
உடனே தலைப்பையும் மாற்றி, மகிழ்ச்சியாக இன்சுவைப் பணியங்களை நாளும் தர இசைந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. போட்டித்தேர்வுகள் எழுதும் இளைஞர்களுக்கு இத்திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தலைநகரங்கள், அவற்றின் முக்கியத்துவம் பற்றிய வினாக்கள் இல்லாத் வினாத்தாள்களே இல்லை எனலாம்..உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா 678642 உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா 755837

உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Aஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Aஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Tஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Hஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Iஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Rஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Aஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 04, 2010 8:30 am

Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:அறிந்து கொள்ளவேண்டிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி சிவா... இது தொடர்ந்தால் தலைநகரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமே...நாளொரு தலைநகரம். முடியுமா?

சாக்லெட் தினமும் தரமுடியுமா எனக் கேட்பதுபோல் உள்ளது! உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Icon_lol உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா 938222
உடனே தலைப்பையும் மாற்றி, மகிழ்ச்சியாக இன்சுவைப் பணியங்களை நாளும் தர இசைந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. போட்டித்தேர்வுகள் எழுதும் இளைஞர்களுக்கு இத்திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தலைநகரங்கள், அவற்றின் முக்கியத்துவம் பற்றிய வினாக்கள் இல்லாத் வினாத்தாள்களே இல்லை எனலாம்..உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா 678642 உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா 755837

இன்சுவைப் பணியங்கள்
- இன்று ஒரு புதுச் சொல் அறிந்து கொண்டேன் அக்கா! நன்றி!

உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 04, 2010 9:32 am

தகவலுக்கு நன்றி அண்ணா

நேசமுடன் ஹாசிம்
உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 04, 2010 9:32 am

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:அறிந்து கொள்ளவேண்டிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி சிவா... இது தொடர்ந்தால் தலைநகரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமே...நாளொரு தலைநகரம். முடியுமா?

சாக்லெட் தினமும் தரமுடியுமா எனக் கேட்பதுபோல் உள்ளது! உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Icon_lol உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா 938222
உடனே தலைப்பையும் மாற்றி, மகிழ்ச்சியாக இன்சுவைப் பணியங்களை நாளும் தர இசைந்தமைக்கு மிக்க நன்றி சிவா.. போட்டித்தேர்வுகள் எழுதும் இளைஞர்களுக்கு இத்திரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தலைநகரங்கள், அவற்றின் முக்கியத்துவம் பற்றிய வினாக்கள் இல்லாத் வினாத்தாள்களே இல்லை எனலாம்..உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா 678642 உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா 755837

இன்சுவைப் பணியங்கள்
- இன்று ஒரு புதுச் சொல் அறிந்து கொண்டேன் அக்கா! நன்றி!
உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா 678642 உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா 154550

உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Aஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Aஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Tஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Hஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Iஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Rஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Aஉலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Empty
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jul 04, 2010 9:41 am

அருமையான தகவல் அண்ணா நன்றி பகிர்வுக்கு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 10:51 am

அருமையான தகவல் உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா 677196 உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா 678642

உலகத் தலைநகரங்கள் - ஜகார்த்தா Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக