புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 11:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:33

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:17

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:09

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:01

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:30

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:10

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 10:10

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:08

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Tue 30 Apr 2024 - 0:12

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 28 Apr 2024 - 10:52

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_m10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_m10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_m10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10 
3 Posts - 6%
prajai
லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_m10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_m10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10 
2 Posts - 4%
Rutu
லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_m10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10 
1 Post - 2%
சிவா
லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_m10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10 
1 Post - 2%
viyasan
லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_m10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_m10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_m10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10 
2 Posts - 15%
Rutu
லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_m10லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri 2 Jul 2010 - 18:43

வேதா என்ற படத்தை தயாரித்தவர் வாசு பாஸ்கர். இவரது அடுத்தப்படம் மறுபடியும் ஒரு காதல். முதல் படத்திற்கும் இதற்கும் ஒரு வித்தியாசம். இப்படத்திற்கு இவர்தான் டைரக்டர்! ஒரு படத்திலேயே தொழிலை கத்துகிட்டு டைரக்ட் பண்ண வந்திட்டியா என்று சிலர் கேட்கிறாங்க. சினிமா மேல தீராத காதல் இருக்கு எனக்கு. திரும்ப திரும்ப இங்கதான் என்னோட முதலீடு இருக்கணும்னு நினைக்கிறேன். முதல் படத்தில பல கோடி நஷ்டம். அதுக்காக சும்மாயிருந்திட முடியும்னு தோணல. இப்ப எடுக்கிற படம் ஓடலைன்னாலும் சரி. இன்னும் சில கோடிகளை இழக்க தயாராக இருக்கேன் என்கிறார் போல்டாக! (யதார்த்தமா பேசுற ஒரே டைரக்டர் இவருதான் போலிருக்கு)

படத்தில் நடிக்கிற ஹீரோ, ஹீரோயின்கள் புதுமுகம் என்றாலும், வடிவேலு, சுமன் என்று பெரிய நடிகர்களையும் நடிக்க வைத்திருக்கிறார் வாசு பாஸ்கர். மேலோட்டமாக பார்த்தால் சின்ன படமாக தோன்றும். நிஜத்தில் எக்கச்சக்க செலவு என்கிறார். சொன்ன மாதிரியே லண்டனில் 40 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறதாம்.

ரேணிகுண்டா படத்தில் கால் கேர்ளாக நடித்திருக்கும் சஞ்சனா இதில் ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறார். கூடவே ஆடியிருக்கிறார் பத்திரிகையாளர் தேவராஜ். கதாநாயகி ஜோஸ்னா ஜெயம் ரவியின் ரிலேட்டிவ்வாம். அதுமட்டுமல்ல, அந்தகால ஹீரோயின் சரோஜாவின் மகளும் கூட. இந்தம்மா பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் ரஜினியுடன் ஒன்றாக படித்தவராம். (அப்படி போடு)

வில்லன்கள் இல்லாத காதலுக்கு எதிர்ப்பே இல்லாத காதல் படம் இது. ஆனாலும் காதலர்கள் சேர முடியாமல் ஒரு விஷயம் தடுக்கும். அதை மீறி எப்படி இணைந்தார்கள் என்பதுதான் மறுபடியும் ஒரு காதல் என்று சஸ்பென்ஸ் வைக்கிறார் வாசு பாஸ்கர்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri 2 Jul 2010 - 18:53

லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! 678642 லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! 678642 லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! 678642 லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! 678642 லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! 678642




லவ்வர்சை ஃபிரியா வுடு...வில்லன் இல்லாத படம்! Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக