புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_c10சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_m10சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_c10 
16 Posts - 59%
heezulia
சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_c10சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_m10சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_c10சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_m10சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_c10 
58 Posts - 62%
heezulia
சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_c10சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_m10சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_c10சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_m10சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_c10சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_m10சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 12:32 pm

6 மாதங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நடிகை ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார். நித்யானந்தா சாமி யாருடன் நடிகை ரஞ்சிதா படுக்கையில் ஒன்றாக இருந்த வீடியோபடம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு பிறகு நடிகை ரஞ்சிதா தலைமறைவாகி விட்டார். நித்யானந்தா மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக ரஞ்சாவிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் சம்மன் அனுப்பினார்கள். ஆனாலும் ரஞ்சிதா கடைசி வரை ஆஜராகவில்லை.

அவர் அமெரிக்காவில் இருக்கிறார், காஷ்மீரில் இருக்கிறார், கேரளாவில் இருக்கிறார் என அவரை பற்றி தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் அவர் இருப்பிடம் கடைசிவரை தெரியாமலே இருந்தது.

ஆனால் அவர் இந்த மாதம் தொடக்கத்தில் சென்னை திரும்பி விட்டதாக தகவல் வந்து உள்ளது. சென்னையில் ரகசிய இடத்தில் தங்கி இருக்கும் அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

இதுவரை நீண்ட கூந்த லுடன் சேலை அல்லது சுடிதாருடன் காட்சியளித்து வந்த அவர் இப்போது முற்றிலும் மாறி இருக்கிறார். முடியை “பாப்” கட்டிங் செய்து டீசர்ட் மற்றும் ஜீன்சில் மாடல் பெண் போல காட்சி அளிக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

சாமியார் நித்யானந்தா சம்பந்தமாக கடந்த 6 மாதத் தில் எனக்கு ஏற்பட்ட பிரச் சினைகள், அதனால் ஏற்பட்ட அவலங்கள், எனது மனதில் ஏற்படுத்திய காயங்கள் ஆகியவற்றை விவரித்து நான் ஒரு புத்தகம் எழுது கிறேன்.

இந்த புத்தகம் தனிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் இருக்கும். இந்த புத்தகங்களை வெளியிட சில பதிப்பகங்களுடன் நான் பேசி வருகிறேன்.

இதுதவிர நான் இளைஞர் களுக்கு பயன்படும் வகையில் ஒரு நாவலும் எழுதுகிறேன். இதில் எனது அனுபவம் பற்றி எழுதும் புத்தகம்தான் முதலில் வெளிவரும்.

எனது அறையில் ஒரு யோகியின் சுயசரிதை புத்தகம், மததலைவர் ஒருவருடைய ஆன்மீக புத்தகம் ஆகியவற்றை எப்போதும் வைத்துள்ளேன்.

நான் எப்போதுமே ஒரு புத்தக புழு. எந்த நாவல்களையும் விரும்பி படிப்பேன். இப்போது தத்துவ புத்தகங்களுக்கு மாறிவிட்டேன். குறிப்பாக இந்திய ஆன்மீக புத்தகங்களை விரும்பி படிப்பேன்.

நான் தலைமறைவான விஷயங்கள் குறித்தோ அல்லது கடந்த கால சம்பவங் கள் குறித்தோ பேச விரும்ப வில்லை. கடந்த காலத்தை நினைத்து கொண்டிருக்க முடியாது. அதை விட்டு வெளியே வர விரும்பு கிறேன்.

மன அழுத்தம், கஷ்டங்கள் என நான் மிகவும் காயப்பட்டு விட்டேன். அதை விட்டு புதிய வாழ்க்கையை நோக்கி செல்ல விரும்புகிறேன். எனக்கு எதிராக பல செய்திகள் பரப்பப்பட்டு விட்டன. நான் கொடுத்த பேட்டியையும் திரித்து வெளியிட்டு விட்டார்கள். இவை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன்.

நடிகை என்றால் இது போன்ற கஷ்டங்களை தாங்கி கொள்வார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். என் கணவர், சகோதரிகள், பெற்றோர் மற்றும் உறவினர் கள் அனைவரும் எனக்கு பக்க பலமாக இருந்து என் கஷ்டங்களை தாங்க வைத்து விட்டனர்.

நான் நடித்த ராவணன் படத்தை இன்னும் பார்க்கவில்லை. மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றியும் சிந்திக்க வில்லை. சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுக்க விரும்புகிறேன். நடிக்காத நேரங்களில் நான் மற்ற ராணுவ வீரர்கள் மனைவிகள் போல சமூக சேவையில் ஈடுபடுவேன்.

நான் சமீப காலங்களில் முக்கிய நபர்கள் யாரையும் சந்திக்கவில்லை. நான் சகஜ நிலைக்கு திரும்ப சிறிது காலம் ஆகும் என நினைக்கிறேன். என காலடியை முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்து வைக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூர் போலீசார் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி இருப்பதை அடுத்து போலீஸ் முன் ஆஜராகவும் திட்டமிட்டு உள்ளார். இதற்கான ஏற்பாடு கள் நடந்து வருகின்றன.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 12:35 pm

சோ தமிழுக்கு ஒரு புதுவரவு புத்தகம். இது மகாத்மாவின் சுயசரிதையோ!!! சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  56667 (எத்தனையோ குப்பை அதில் இதுவும்)



சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Aசாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Aசாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Tசாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Hசாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Iசாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Rசாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Aசாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Jun 27, 2010 12:52 pm

இது ராபின் ஷர்மா புக்கை விட அதிகம் விக்கும் பாருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 12:53 pm

இவர்கள் செய்ததை நியாயப்படுத்துவது போல் இருக்கு இந்தம்மாவின் பேச்சு... கொடுமைடா சாமியோவ்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 12:54 pm

maniajith007 wrote:இது ராபின் ஷர்மா புக்கை விட அதிகம் விக்கும் பாருங்க
சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  359383 சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  359383



சாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Aசாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Aசாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Tசாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Hசாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Iசாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Rசாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Aசாமியார் விவகாரம்: ரஞ்சிதா புத்தகம் எழுதுகிறார்- சென்னை திரும்பினார்  Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக