புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
21 Posts - 66%
heezulia
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
63 Posts - 64%
heezulia
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும்


   
   

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Wed Jun 16, 2010 10:21 am

மதுரை : ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்; தற்கொலை செய்து கொண்ட பெண்; கையில் சூடம் ஏற்றி கோயிலை வலம் வரச் செய்யப்பட்ட இளைஞன்; பெண்ணை பலாத்காரம் செய்ததற்கு தண்டனையாக, சில ஆயிரம் ரூபாய் அபராதம் என, இந்த நவீன காலத்திலும் சில கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, தீர்ப்பு வழங்கும் முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மதுரை "எவிடன்ஸ்' அமைப்பு இரு மாதங் களாக 167 கிராமங்களில் இந்த ஆய்வை இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கொண்டது. மதுரை, திண்டுக்கல், தேனி,சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் குறித்து, இதன் நிர்வாகி கதிர் நமது நிருபரிடம் கூறியதாவது :கட்டப்பஞ்சாயத்து நடத்துபவரை நாட்டாண்மை, பஞ்சாயத்தார், பெரிய வீட்டுக்காரர், தலைவர், அம்பலக்காரர், ஊர் பெரியவர், பண்ணையார் என கிராமங்களில் அழைக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் மூலமாகவும், பரம்பரையாகவும், படிப்பு அறிவு இருப்பதாலும் கிராம மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில், 73 கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்துகளில் பெண்களும் பங்கேற்க அனுமதித்தாலும், 37 கிராமங்களில் கருத்துக்கூற தடை உள்ளது.

பெரும்பாலும் குடும்ப பிரச்னை, தீண்டாமை பிரச்னை, பெண்கள் மீதான வன்கொடுமை, நிலப்பிரச்னை குறித்து கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. கிராமங்களில் விதவிதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, 10 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம், கம்பால் தாக்குதல், காலில் விழுதல், சுடு எண்ணெய்யில் கை விடுதல், கோயிலை சுற்றி வருதல், கையில் சூடம் ஏற்றுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அதிகபட்சமாக 109 கிராமங்களில் காலில் விழச் செய்யும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. 59 கிராமங்களில் கடைகளில், எந்த பொருட்களும் வாங்கக்கூடாது என தடை விதிக்கப்படுகிறது.

பெண்கள் மீதான வன் கொடுமைக்கு தீர்ப்பு வழங்கும் முறை அதிர்ச்சி தரக்கூடியது. உயர் ஜாதியைச் சேர்ந்த ஆண், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை பலாத் காரம் செய்தால் அபராதமும், மன்னிப்பு மட்டும் கேட்டால் போதும். இதுவே ஆண் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவராகவும், பெண் உயர் ஜாதி வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருந் தால் ஊரைவிட்டு ஒதுக்கிவிடுகின்றனர் அல்லது போலீசில் ஒப்படைக் கின்றனர். இது 89 கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. கோர்ட்டிற்கு செல்லாமல், கட்டப்பஞ்சாயத்து மூலம் விவாகரத்து பெறுவதும் நடக்கிறது. வீட்டுக்கூரையை முறித்து, கணவன் - மனைவி தலையில் ஆட்டு ரத்தத்தை தடவியும், உலக்கையை தாண்ட செய்தும் விவாகரத்து வழங்குகின்றனர்.

சில பிரச்னைகளில் வழங் கப்படும் தீர்ப்பை ஏற்காதபட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரிடம் மனைவிகூட பேசக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து களால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 31 குடும் பங்கள் ஊரை விட்டே ஒதுக்கிவைக்கப்பட்டுஉள்ளன. இன்னும் தமிழகத்தின் பல கிராமங்களில் கட்டப் பஞ்சாயத்து நடக்கின்றன. இதுகுறித்து ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். சமூகஆர்வலர்கள், வக்கீல்கள், பத்திரிகையாளர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மட்டுமே கட்டப்பஞ்சாயத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், என்றார்.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jun 16, 2010 11:48 am

நாட்டமை தீர்ப்ப மாதி சொல்லு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jun 16, 2010 11:50 am

இதுபோல இன்னும் இருப்பது கொடுமைதான்....



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 11:54 am

நாட்டமைகளை நிக்க வெச்சு சுடனும் ,,அப்பதான் இவங்கே அடங்குவானுங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Wed Jun 16, 2010 12:07 pm

பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் 649524 சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். சமூகஆர்வலர்கள், வக்கீல்கள்,
பத்திரிகையாளர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இதுபோன்ற
நடவடிக்கைகளால் மட்டுமே கட்டப்பஞ்சாயத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க
முடியும்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jun 16, 2010 12:37 pm

போலீஸ் என்ன செய்கிறார்கள் ?



thiva
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Wed Jun 16, 2010 12:41 pm

ரபீக் wrote:நாட்டமைகளை நிக்க வெச்சு சுடனும் ,,அப்பதான் இவங்கே அடங்குவானுங்க

போன பஞ்சாயதுலேயே அபராதத்தை முன் பணமாக கட்டியாச்சு - மைனர் குஞ்சு பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் 182891



மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 16, 2010 12:54 pm

எப்பதான் இவங்க எல்லாம் திருந்துவாங்களோ
நம்ம நாட்டுல உள்ள சட்ட திட்டங்களை மாற்றும் வரை இந்த நிலை கண்டிப்பா மாற போவது இல்லை.

சவூதி போல ரொம்பவும் கண்டிப்பான சட்டமாக இல்லாமல்
குறைந்த பட்சமாவது கண்டிப்பான சட்டமாக இருக்க வேண்டும்



பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Uபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Dபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Aபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Yபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Aபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Sபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Uபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Dபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் Hபாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 16, 2010 1:12 pm

srisivaerd wrote:
ரபீக் wrote:நாட்டமைகளை நிக்க வெச்சு சுடனும் ,,அப்பதான் இவங்கே அடங்குவானுங்க
போன பஞ்சாயதுலேயே அபராதத்தை முன் பணமாக கட்டியாச்சு - மைனர் குஞ்சு பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் 182891

என்ன அட்வான்ஸ் புக்கிங்கா , பார்த்து , அப்புறம் மைனர் ...... சுட்டுட போறாங்க ...... பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் 705463

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 2:16 pm

கண்டனத்துக்குரியது இது...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக