புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
11 Posts - 50%
heezulia
ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_m10ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 8:17 pm

ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Brain2



வல்லாரை கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி வளரும். மூளையில் உள்ள செல்களை வளர்க்கும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு.

தேங்காய்ப் பாலும் பாதாம் பருப்பும் அடிக்கடி சாப்பிட்டு வருவதால் ஞாபக சக்தி வலுப்படும்.

இரண்டு கரண்டி காரட் சாறு பால் இரண்டு கரண்டி தென் இரண்டு தேக்கரண்டி கலந்து குடித்து வந்தால் ஞாபக சக்தி வளரும்

தாமரைப்பூவை தண்ணீர் விட்டு காய்ச்சி காலை மாலை இருவேளையும் குடித்து வந்தால் ஞாபகசக்தி வலுப்படும். தேகம் சிவப்பு நிறமாக மாறும்.

இலவங்கபட்டை சுக்கு இரண்டையும் போடி செய்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் தயாரித்து காலை மாலை இரு வேளைகள் குடித்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் துளசி இலையை இரவில் போட்டு வைத்து காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் மூளை பலம் பெரும். ஞாபகசக்தி பெருகும்.

வசம்பு, கீழாநெல்லி, மிளகு, தூதுவளை, அரிசி, திப்பிலி, கடுக்காய் இவைகளை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துகொண்டால் ஞாபகசக்தி, அறிவு விருத்தி ஏற்படும்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி: ஆடிட்டர் பாலு, தூத்துக்குடி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 07, 2009 11:28 pm

ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? _ ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?




அதற்கு முதலில் மூளை வேண்டும்


avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 7:11 am

Mangai wrote:ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? _ ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?




அதற்கு முதலில் மூளை வேண்டும்

யாருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 1:57 pm

முருகா!!!
இப்பதான் உங்களின் பதிவுகள் சூடுபிடிக்க ஆரம்பமாயிருக்கு!
கலக்குங்க...
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 08, 2009 2:01 pm

ஏன் முருகா இதஎல்லாம் நீங்க சாப்பிட்டு இருக்கீங்“களா??? பார்தா அப்படி தொிய இல்லயே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 2:02 pm

சிரி சிரி வசமா மாட்டிக்கிட்டாரு முருகனடிமை!

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Wed Jul 08, 2009 5:41 pm

நன்றி வாழ்த்துக்கள்



என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 5:44 pm

sherin wrote:ஏன் முருகா இதஎல்லாம் நீங்க சாப்பிட்டு இருக்கீங்“களா??? பார்தா அப்படி தொிய இல்லயே

எனக்கு மூளை வளர வில்லை என்றாலும் மற்றவர்களுக்காவது வளரட்டுமே

என்றுதான் கொடுத்தேன் :P

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 9:17 am

Mangai wrote:ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? _ ஞாபக சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?




அதற்கு முதலில் மூளை வேண்டும்

ஒங்கள்ட்ட அது இல்லையா

சேரி பரவாயில்லை கவலைப்படாதீங்கோ

மூளை இல்லாதவங்களுக்கு வேற டிப்ஸ் கொடுக்கிறேன்

ஒகேவா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jul 09, 2009 11:25 am

வணக்கம்.
வல்லாரைக்கீரை மற்றுமுள்ளவற்றை மறக்காமல் தினம் தினம் சாப்பிடுவதற்கு ஏதாவது வ்ழி சொல்லுங்களேன் -ப்ளீஸ்
நன்றியுடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக