புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_m10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10 
87 Posts - 54%
heezulia
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_m10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10 
61 Posts - 38%
mohamed nizamudeen
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_m10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_m10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_m10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_m10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_m10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_m10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10 
27 Posts - 75%
heezulia
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_m10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10 
6 Posts - 17%
T.N.Balasubramanian
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_m10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_m10பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jun 11, 2010 7:06 pm

பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Genicanthus%20melanospilos,%20male%20Black-spot%20angelfish,%20Somosomo%20Strait,%20Taveuni,%20Fiji%20IMG_4857

ஆண் மீன்...

பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Black-Spot%20Angelfish%20female

பெண் மீன்,,,,

blackspot angelfish என்று அழக்கப்படும் ஒரு வகை மீன், பெண்ணாக இருந்து ஆணாக மாறுகிறது!. ஆனால் இம்மாற்றம் ஒரு மீன் தான் விரும்பியவுடன் நடைபெறுவதில்லை. இந்த மாற்றங்கள் சில பிரத்யேகமானகாரணங்களுக்காக நிகழ்கிறது!
இந்த ஏஞ்சல்வகை மீன்கள் குழுக்களாக வாழும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஆண் மீனும், (நீலக் கலரில் உள்ள மீன்), மற்றும் நான்கு பெண் மீன்கள் (மஞ்சள் நிற மீன்கள்) இருக்கும்.

ஆண் ஏஞ்சல் மீன் மட்டுமே திடகாத்திரமானதும், வலிமை மிக்கதுமாக இருக்கும். ஆண் மீன்தான் அங்குள்ள மற்ற பெண் மீன்களுக்கு முழுப் பாதுகாப்பையும் வழங்குகிறது.

அதாவது அக்குழுவிற்கு காவலாளி. எப்பொழுது அந்த ஆண் மீன் இறந்து விடுகிறதோ அக்குழுவிற்கு ஒரு காவலாளி தேவைப்படுகிறார். அப்பொழுது அங்குள்ள பெண் மீன்களில் பெரிய உருவமுடைய மீன் தன்னுடைய உருவத்தை மாற்றிக்கொள்ளத் துவங்குகிறது.

முதலில் தன் உருவத்தை மிகப் பெரிதாக வளர்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. பிறகு ஒரு வாரத்தில், அப்பெண்மீன் தன் நிறத்தை மஞ்சள் கலரில் இருந்து நீலக் கலருக்கு மற்றிக் கொள்கிறது, மெதுமெதுவாக அந்தப் பெண்மீன் தன் நடவடிக்கைகளை ஆண் மீனைப்போல் மாற்றிக் கொள்கிறது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதன் உடலில் கருப்புக் கோடுகள் உருவாகிறது. இம்மாற்றம் அந்த மீன் தற்பொழுது முழு ஆணாக மாறிவிட்டதை சுட்டிக் காட்டுகிறது.

இந்த மாற்றம் hermaphroditism (இரு பாலுறுப்புகளையும் ஒருங்கே கொண்டுள்ள நிலை) என அழைக்கப்படுகிறது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Jun 11, 2010 7:16 pm

பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் 677196 பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் 677196 பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் 677196 பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் 678642 பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் 678642

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jun 11, 2010 7:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி



நேசமுடன் ஹாசிம்
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jun 11, 2010 7:32 pm

அருமையான செய்தி ரபீக்... படங்கள் இணைத்தேன்... பிடிச்சு இருக்கா சொல்லுங்க தம்பி...!

நன்றி தம்பி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 7:55 pm

அட அட அட அட செய்திகளை நான் படித்து அட சொல்லுமுன் படங்களை பார்த்தேன்... அட இப்படியும் இருக்குமான்னு நினைச்சு படித்தேன் படிச்சப்பின் கன்பர்ம் ஆச்சு.. ஆச்சர்யமான தகவல் ரபீக் இது.... அரிய தகவல் கூட. நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்காது கூட.. மீன் இப்படி கூட சிந்தித்து செயல்படுகிறதா யப்பா.....

அன்பு நன்றிகள் ரபீக், படங்களை இணைத்தது கூடுதல் சந்தோஷம் கலை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் 47
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Fri Jun 11, 2010 8:02 pm

ஆஹா - மனிதனுக்கும் இப்படியிருந்தால் - திரு நங்கை என்று யாரம் இருக்க மாட்டார்கள் - அவர்கள் படும் துன்பத்தை எண்ணி இதை இடுகிறேன்



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 11, 2010 8:04 pm

mbell1983 wrote:ஆஹா - மனிதனுக்கும் இப்படியிருந்தால் - திரு நங்கை என்று யாரம் இருக்க மாட்டார்கள் - அவர்கள் படும் துன்பத்தை எண்ணி இதை இடுகிறேன்
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் 677196 பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் 677196 பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன் 678642 அதே சிந்தனையுடன் நானும்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக