புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_c10மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_m10மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_c10 
32 Posts - 51%
heezulia
மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_c10மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_m10மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_c10மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_m10மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_c10மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_m10மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_c10 
74 Posts - 57%
heezulia
மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_c10மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_m10மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_c10மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_m10மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_c10மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_m10மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது


   
   

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu May 20, 2010 8:59 am

பெங்களூரு: மனைவி அழகாக இல்லை என்பதற்காக கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, நாடகமாடிய நபரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர். கர்நாடகா, மத்குகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜு. ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், முத்தம்மா என்ற பெண்ணுக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. முத்தம்மா கறுப்பாக இருந்ததால், கோவிந்தராஜுவுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும், பெற்றோரின் பேச்சை தட்ட முடியாமல் திருமணம் செய்தார்.

முத்தம்மாவின் நிறத்தை குறை கூறி, அவரை தினமும் திட்டி தீர்த்து வந்தார் கோவிந்தராஜு. துவக்கத்தில் பொறுத்து போன முத்தம்மா, பின் பொங்கி எழுந்தார். 'நான் அழகாக இல்லையென்றால், எதற்கு என்னை திருமணம் செய்தீர்கள்?' என, தன் பங்கிற்கு பதிலடி கொடுத்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், இருவரும் ஹூப்ளி அருகில், வாடகை வீட்டுக்கு தனி குடித்தனம் சென்றனர். அங்கும் கோவிந்தராஜுவின் நச்சரிப்பு தொடர்ந்தது. சமீபத்தில் ஒரு நாள், வீட்டு உரிமையாளரிடம் வந்த கோவிந்தராஜு, 'என் மனைவி எங்கோ வெளியில் சென்று விட்டார் போல் தெரிகிறது. வீடு பூட்டப்பட்டுள்ளது. வந்து திறந்து விடுங்கள்' என்றார்.

வீட்டு உரிமையாளரும், தன்னிடமுள்ள மற்றொரு சாவியை வைத்து, பூட்டை திறந்தார். வீட்டிற்குள் முத்தம்மா இறந்து கிடந்தார். அவரது வாய், காது, மூக்கு ஆகியவற்றிலிருந்து ரத்தம் வெளியேறி, உறைந்து போய் இருந்தது. இதை பார்த்த கோவிந்தராஜு, அழுது புலம்பினார். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. கோவிந்தராஜுவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் கடுமையாக விசாரித்தனர். இதில், மனைவி அழகாக இல்லை என்பதற்காக, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்பு கொண்டார். கொலை செய்து விட்டு, வீட்டை வெளியில் பூட்டி விட்டு, ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்காரரிடம் வந்து சாவி கேட்டு நாடகமாடியதையும் ஒப்பு கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu May 20, 2010 9:04 am

மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது 740322 மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது 740322 மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது 128872 மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது 128872 இவர்களை சுட்டுத்தல்ல வேண்டும்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 20, 2010 9:24 am

என்ன கொடுமையப்பா இது அழிவு காலம் நெருங்கி விட்டது.



மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu May 20, 2010 9:24 am

இதற்க்கு முதல் காரணம் பெற்றோர்கள் தான் வாழப்போகும் தம்பதிகளின் விருபத்தை அறியாமல் நடக்கும் எல்லா திருமணமும் இப்படித்தான் முடியும் என்பதை இப்போதாவது உணரட்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 9:55 am

இதுபோன்ற கயவர்களை கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும்!

புற அழகைக் கண்டு மயங்காதே!!! உண்மையான அழகு மனதில்தான் உள்ளது! புறத்தோற்றத்தில் அழகாக இருந்து, மனதில் மாசுகொண்டு எத்தனையோ குடும்பங்களை அழித்த பெண்களையும் இவ்வுலகம் பார்த்துள்ளது!



மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 20, 2010 10:01 am

ஏன்டா பேமானி திருமணத்துக்கு முதல்ல அழகா தெரிந்த்தவள் இப்போ அழகில்லாம போயிட்டாளா? உன்ன சொல்லி குற்றமில்லடா... உனக்கெல்லாம் பெண் தந்தாங்க பாரு அவங்களா சொல்லணும்... என்ன கொடுமை சார் இது





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu May 20, 2010 10:01 am

மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது 230655 மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது 230655 மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது 740322



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
rahman1891
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 26/12/2009

Postrahman1891 Thu May 20, 2010 12:07 pm

இவனை நிக்க வச்சி அந்த இடத்தில சுடனும்.

avatar
rahman1891
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 26/12/2009

Postrahman1891 Thu May 20, 2010 12:08 pm

rahman1891 wrote:இவனை நிக்க வச்சி அந்த இடத்தில சுடனும்.
[strike][code] எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 12:17 pm

rahman1891 wrote:
rahman1891 wrote:இவனை நிக்க வச்சி அந்த இடத்தில சுடனும்.
[strike][code] எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

ரஹ்மானே தண்டனை கொடுத்து விட்டார்!!! மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது 677196



மனைவி அழகாக இல்லை என கூறி கொலை செய்த கணவன் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக