புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_m10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10 
16 Posts - 55%
heezulia
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_m10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_m10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10 
1 Post - 3%
rajuselvam
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_m10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_m10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_m10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_m10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_m10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10 
17 Posts - 3%
prajai
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_m10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_m10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10 
9 Posts - 1%
jairam
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_m10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_m10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10 
4 Posts - 1%
Jenila
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_m10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_m10குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது…


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 13, 2010 12:46 pm

மொட்டை மாடியில் மாலை வேளையில் வெறுமனே காற்று வாங்க செல்லும் போது பார்க்க முடியும் நகரத்து மொட்டை மாடிகள் ஒவ்வொன்றிலும் சாப்பாடு உண்ணச் சொல்லிக் குழந்தைகளைக் கெஞ்சிக் கொண்டிருக்கும் தாய்மார்களை. குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே ! மூன்று கண்ணன் வரான் சாப்பிடு என பயமுறுத்தியோ, சாக்லேட் வாங்கித் தரேன் சாப்பிடு என சொல்லி ஆசைகாட்டியோ எப்படியேனும் நாலுவாய் சாப்பிடால் போதும் என அல்லாடும் மனது அன்னையர்க்கே உரியது.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என மருத்துவத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.


1. குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாய் உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.

2.சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் குறையவும், இனிப்புகளின் மீதான விருப்பம் மிகைப்படவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது.

3. இனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். எனவே ஒரு குறிப்பிட்ட அளவு இனிப்பு வகையறாக்களை வழங்கி வருவதே சிறப்பானது.

4. குறிப்பாக 90/10 முறையைக் கடைபிடிக்க வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது 90 விழுக்காடு ஆரோக்கியமான உணவும் மீதி பத்து விழுக்காடு இனிப்பு, பொரியல் போன்றவற்றையும் உண்பதும் நல்லது. அந்த இனிப்பு வகைகளிலும் அதிக கொழுப்பான, செயற்கைப் பொருட்கள் அதிகம் அடங்கியவற்றைத் தவிர்க்கவேண்டும்.

5.அதிக கொறித்தல் பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு ஊட்டுவதும், சரியான நேரத்தில் தின்பண்டங்கள் கொடுப்பதும் நல்லது. எப்போதும் ஏதேனும் கொறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான மதிய உணவையோ, இரவு உணவையோ தேவையான அளவு சாப்பிட மறுக்கும்.

வீடுகளில் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி நிறைக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் வாங்கி வைக்கும் குளிர்பானமோ, சிப்ஸோ குழந்தை சாப்பிடக் கூடாது என நீங்கள் எண்ணுவதில் அர்த்தமில்லை. குறைந்தபட்சம் குழந்தைகளிடமிருந்து அவற்றை முழுமையாய் மறையுங்கள்.

6.இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 விழுக்காடு பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

7. பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதனால் உங்கள் குழந்தையை திட்டாதீர்கள்.

8. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதையும், பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

9. ஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். எனினும், எதையும் அளவுக்கு மீறி வற்புறுத்தாதீர்கள்.

10.குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.

11.சிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும். நான் கழுவிய காரெட் இது – என்பது போன்ற மன ரீதியான தொடர்பு ஏற்படும்.

இவற்றில் உங்களுக்கு வசதியான, பிடித்தமான சில வழிகளை முயன்று பாருங்கள். உங்கள் உணவூட்டும் வேலை எளிதாகக் கூடும்.

நன்றி : யூத்புல் விகடன்



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 15, 2010 11:39 am

குழந்தைகள் தங்கள் பாடங்களை மறந்து விட்டு, அதிக நேரம் வெளியே விளையாடுகிறார்களா? அவர்களை தயவு செய்து திட்டாதீர்கள்.

வீட்டிற்குள் விளையாடுவதைக் காட்டிலும் வெளியில் விளையாடுவதால், குறைந்தபட்சம் குழந்தைகளின் கண்பார்வைக்கு அது சிறந்தது என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் மையோபியா அல்லது கிட்டப்பார்வை குறையுள்ள குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.

வீட்டிற்கு வெளியே விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

சமீப காலமாக கிழக்கு ஆசிய நாடுகளில் குழந்தைகளுக்கு மியோபியோ நோய் ஏற்படுவது 80 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புறச் சூழல் நடவடிக்கைகளே காரணம் என்று சந்தேகிக்கப்பட்டது.

அதன்படி ஆஸ்திரேலியாவின் 12 வயதுக்குட்பட்ட 2 ஆயிரத்து 367 பள்ளிக் குழந்தைகளிடம் அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

அதிக அளவில் வெளியே விளையாடும் குழந்தைகளிடம் குறைந்த விகிதத்திலேயே மையோபியா நோய் இருப்பது அதில் தெரிய வந்தது.

படித்தல் போன்ற வீட்டிலேயே அதிக வேலையில் ஈடுபட்டு, வெளியில் குறைந்தளவு நேரமே செலவிடும் குழந்தைகளின் கண் பார்வை பாதிப்பு விகிதம் அதிகம் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

உள்ளரங்க விளையாட்டுகளால் எந்தவித பலனும் இல்லை என்றும் அது தெரிவிக்கிறது.

எனவே குழந்தைகள் ஆரோக்கியத்தை விரும்புகிறீர்களா? அவர்களை வெளியே விளையாட அனுமதியுங்கள்.



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது… 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக