புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
60 Posts - 48%
heezulia
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
17 Posts - 2%
prajai
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
jairam
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Jenila
வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_m10வடக்கு - கிழக்கு (கவிதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்கு - கிழக்கு (கவிதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 29, 2010 2:00 pm

வடக்கென்றும் கிழக்கென்றும்
பிரித்துப்பிரித்து
எத்தனை தடவை
உரத்துக்கூறுகிறீர்கள்
சேர்ந்தாலும் ஒன்றுதான்
பிரிந்தாலும் ஒன்றுதான்
எதிலும் எதுவுமில்லை
அரசியல் நாமம் சூட
உங்களின் லாபத்திற்காய்
மீண்டும் மீண்டும்
வழிதேடல் தீரவில்லையா

வடக்கிலும் மனிதம்தான்
கிழக்கிலும் மனிதம்தான்
உணர்வுகளில் சேர்ந்தவர்களை
பிரிவினை வளர்பதில்
ஏது லாபம் கண்டீர்கள்

மீண்டுமொரு அவலம்
அரங்கேற்ற கதைவசனம்
தேடியதில் தேர்ந்தெடுத்தது
வடக்கும் கிழக்குமா?

வடக்கு கிழக்கு வாழ்
உறவுகளே......
உணர்வுகள் உக்கிப்போன
மானிடம் எனும்
மந்தைகளின் கபட
விளையாட்டுகளில்
சீர் குலைந்திடாதீர்கள்
வேற்றுமை வளர்த்ததில்
வெண்றவர் யாருமில்லை
ஒற்றுமை உலகில்
நாயகர்கள் நாமேதான்
பேதம் மறந்து
உண்மை உணர்வுடன்
ஒற்றுமை காக்க
ஒண்று திரள்வோம்
எம்மை வைத்து
உறுட்டப்படும்
பேத பந்துகளை
எமக்காக திசைமாற்ற
எம்மால் முடியும்
சிந்தனை செய்க
சிறந்ததை தேர்ந்திடுக...
வடக்கு - கிழக்கு (கவிதை) 154550 வடக்கு - கிழக்கு (கவிதை) 154550 வடக்கு - கிழக்கு (கவிதை) 154550 வடக்கு - கிழக்கு (கவிதை) 154550 வடக்கு - கிழக்கு (கவிதை) 154550 வடக்கு - கிழக்கு (கவிதை) 154550



நேசமுடன் ஹாசிம்
வடக்கு - கிழக்கு (கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Thu Apr 29, 2010 2:08 pm

அருமையாக உள்ளது ... வடக்கு - கிழக்கு (கவிதை) 677196 வடக்கு - கிழக்கு (கவிதை) 677196


வடக்கிலும் மனிதம்தான்
கிழக்கிலும் மனிதம்தான்



வடக்கு - கிழக்கு (கவிதை) Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 2:10 pm

வடக்கு கிழக்கு வாழ்
உறவுகளே......
உணர்வுகள் உக்கிப்போன
மானிடம் எனும்
மந்தைகளின் கபட
விளையாட்டுகளில்
சீர் குலைந்திடாதீர்கள்
வேற்றுமை வளர்த்ததில்
வெண்றவர் யாருமில்லை
ஒற்றுமை உலகில்
நாயகர்கள் நாமேதான்
பேதம் மறந்து
உண்மை உணர்வுடன்
ஒற்றுமை காக்க
ஒண்று திரள்வோம்
எம்மை வைத்து
உறுட்டப்படும்
பேத பந்துகளை
எமக்காக திசைமாற்ற
எம்மால் முடியும்
சிந்தனை செய்க
சிறந்ததை தேர்ந்திடுக...
சியர்ஸ் ஆமோதித்தல் சியர்ஸ் ஆமோதித்தல் சியர்ஸ் ஆமோதித்தல் நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 29, 2010 2:14 pm

அரசியல் நாமம் சூட
உங்களின் லாபத்திற்காய்
மீண்டும்
மீண்டும்
வழிதேடல் தீரவில்லையா

வடக்கு - கிழக்கு (கவிதை) 678642 வடக்கு - கிழக்கு (கவிதை) 154550



வடக்கு - கிழக்கு (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 29, 2010 2:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 29, 2010 3:07 pm

றிமாஸ் wrote:அருமையாக உள்ளது ... வடக்கு - கிழக்கு (கவிதை) 677196 வடக்கு - கிழக்கு (கவிதை) 677196


வடக்கிலும் மனிதம்தான்
கிழக்கிலும் மனிதம்தான்

மிக்க நன்றி றிமாஸ் வடக்கு - கிழக்கு (கவிதை) 678642 வடக்கு - கிழக்கு (கவிதை) 678642 வடக்கு - கிழக்கு (கவிதை) 678642 வடக்கு - கிழக்கு (கவிதை) 154550



நேசமுடன் ஹாசிம்
வடக்கு - கிழக்கு (கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 29, 2010 3:13 pm

வடக்கும் கிழக்கும் எல்லைகளை கடந்து
சேர உங்கள் கவிதை சொல்லும் நிலை
அருமை தோழரே .
வாழ்த்துக்கள் ,மானுடத்தின் மீது
பாசவார்த்தைகள் ,புதிய எழுச்சி தரும் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 29, 2010 4:52 pm

சபீர் wrote:வடக்கு கிழக்கு வாழ்
உறவுகளே......
உணர்வுகள் உக்கிப்போன
மானிடம் எனும்
மந்தைகளின் கபட
விளையாட்டுகளில்
சீர் குலைந்திடாதீர்கள்
வேற்றுமை வளர்த்ததில்
வெண்றவர் யாருமில்லை
ஒற்றுமை உலகில்
நாயகர்கள் நாமேதான்
பேதம் மறந்து
உண்மை உணர்வுடன்
ஒற்றுமை காக்க
ஒண்று திரள்வோம்
எம்மை வைத்து
உறுட்டப்படும்
பேத பந்துகளை
எமக்காக திசைமாற்ற
எம்மால் முடியும்
சிந்தனை செய்க
சிறந்ததை தேர்ந்திடுக...
சியர்ஸ் ஆமோதித்தல் சியர்ஸ் ஆமோதித்தல் சியர்ஸ் ஆமோதித்தல் நன்றி நன்றி

மிக்க நன்றி வடக்கு - கிழக்கு (கவிதை) 678642 வடக்கு - கிழக்கு (கவிதை) 678642 வடக்கு - கிழக்கு (கவிதை) 678642 வடக்கு - கிழக்கு (கவிதை) 154550



நேசமுடன் ஹாசிம்
வடக்கு - கிழக்கு (கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 24, 2010 12:23 pm

சிவா wrote:அரசியல் நாமம் சூட
உங்களின் லாபத்திற்காய்
மீண்டும்
மீண்டும்
வழிதேடல் தீரவில்லையா

வடக்கு - கிழக்கு (கவிதை) 678642 வடக்கு - கிழக்கு (கவிதை) 154550

மிக்க நன்றி தலைவா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
வடக்கு - கிழக்கு (கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 24, 2010 12:23 pm

maniajith007 wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
வடக்கு - கிழக்கு (கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக