புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
30 Posts - 55%
heezulia
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
1 Post - 2%
jairam
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
1 Post - 2%
Manimegala
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
12 Posts - 4%
prajai
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
9 Posts - 3%
Jenila
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
3 Posts - 1%
jairam
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
போஸ்டர் Poll_c10போஸ்டர் Poll_m10போஸ்டர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போஸ்டர்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Mon Apr 19, 2010 12:15 pm

அர‌பு நாடுக‌ளில் மொத்த‌மாக‌ கோலா விற்ப‌னை த‌டைசெய்ய‌ப்ப‌ட்டு திருப்பி
அனுப்ப‌ப்ப‌ட்ட‌து. அதனால் கோலா க‌ம்பெனியின் மார்கெட்டிங் மேனேஜ‌ர் ரெம்ப‌
வ‌ருத்த‌மாக‌ இருந்தார். அவ‌ரிட‌ம் ரிப்போட்ட‌ர் ஒருவ‌ர் எதனால்
த‌டைசெய்ய‌ப்ப‌ட்ட‌து என்று விசாரிக்கிறார்.

ரிப்போட்ட‌ர்:
உங்க‌ளால் ஏன் அர‌பு நாடுக‌ளில் வியாப‌ர‌த்தில் வெற்றி பெற‌முடிய‌வில்லை.

மேனேஜ‌ர்:
எல்லாம் ஒரு போஸ்ட‌ரால் வ‌ந்த‌து.

ரிப்போட்ட‌ர்:
போஸ்ட‌ரா? கொஞ்ச‌ம் புரியும்ப‌டி சொல்லுங்க‌ள்..

மேனேஜ‌ர்:
அர‌பு நாடுக‌ளில் ந‌ல்ல‌ முறையில் மார்கெட்டிங் செய்ய‌ வேண்டும் என்று
நினைத்தேன். ந‌ல்ல‌ முறையில் விள‌ம்ப‌ர‌ம் செய்தால் இங்கு ந‌ன்றாக‌
வியபார‌ம் ந‌ட‌க்கும் என‌ அங்குள்ள‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் கூறினார்.
விள‌ம்ப‌ர‌ம் செய்ய‌ என‌க்கு அர‌பிக் தெரியாது. என‌வே நான் சொல்ல‌ வேண்டிய‌
விச‌ய‌த்தை கீழே உள்ள‌ மூன்று போஸ்ட‌ர் மூல‌ம் தெரிவித்தேன்.

போஸ்டர் Com

முத‌ல்
போஸ்ட‌ர்:
ஒருவ‌ன் சூடான‌ ம‌ண‌லில் ரெம்ப‌ தூர‌ம் ந‌ட‌ந்து
வ‌ந்த‌தால் க‌ளைப்ப‌டைந்து சோர்வாக‌ ப‌டுத்து இருக்கிறான்

இர‌ண்டாவ‌து
போஸ்ட‌ர்:
அவ‌ன் எங்க‌ள‌து கோலாவை குடிக்கிறான்

மூன்றாவ‌து
போஸ்டர்:
இப்போது அந்த‌ ம‌னித‌ன் புத்துண‌ர்ச்சியுட‌ன் வேக‌மாக‌
ஓட‌ தொட‌ங்குகிறான்.

மேனேஜ‌ர்: இதுதான்
என்னுடைய‌ விள‌ம்ப‌ர‌ போஸ்ட‌ர். இதை ந‌க‌ர‌த்தின் எல்லா இட‌ங்க‌ளிலும்
வைக்க‌ சொன்னேன்.

ரிப்போட்ட‌ர்: ஆஹா! அருமையான‌
போஸ்டர்.. வியாபார‌ம் ந‌ல்ல‌ போய் இருக்க‌ணுமே!!

மேனேஜ‌ர்:
நானும் அப்ப‌டிதான் நினைச்சேன்....ஆனா அர‌பிக‌ள்‌ அந்த‌ போஸ்ட‌ரை
இட‌மிருந்து வ‌ல‌மாக‌ ப‌டிப்ப‌த‌ற்கு ப‌திலாக‌.. வ‌ல‌மிருந்து இட‌மாக‌
ப‌டிச்சிட்டாங்க‌.......

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 19, 2010 12:28 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon Apr 19, 2010 2:23 pm

போஸ்டர் 22204
அடடடடடா என்ன அருமையான யோசனை,
உக்காந்து யோசிப்பாய்ன்களோ???



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 3:57 pm

போஸ்டர் 705463 போஸ்டர் 705463 போஸ்டர் 705463 அருமையான நகைச்சுவைப் பதிவை தந்த காயத்ரிக்கு நன்றி!



போஸ்டர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Apr 19, 2010 3:58 pm

போஸ்டர் 705463 போஸ்டர் 705463



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Apr 19, 2010 4:58 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



போஸ்டர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 19, 2010 5:01 pm

சிரி சிரி சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

போஸ்டர் Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 19, 2010 5:05 pm

போஸ்டர் 677196 போஸ்டர் 677196 போஸ்டர் 677196 போஸ்டர் 677196 போஸ்டர் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக