புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமையலறை சந்தேகங்கள் Poll_c10சமையலறை சந்தேகங்கள் Poll_m10சமையலறை சந்தேகங்கள் Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
சமையலறை சந்தேகங்கள் Poll_c10சமையலறை சந்தேகங்கள் Poll_m10சமையலறை சந்தேகங்கள் Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
சமையலறை சந்தேகங்கள் Poll_c10சமையலறை சந்தேகங்கள் Poll_m10சமையலறை சந்தேகங்கள் Poll_c10 
1 Post - 3%
M. Priya
சமையலறை சந்தேகங்கள் Poll_c10சமையலறை சந்தேகங்கள் Poll_m10சமையலறை சந்தேகங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமையலறை சந்தேகங்கள் Poll_c10சமையலறை சந்தேகங்கள் Poll_m10சமையலறை சந்தேகங்கள் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
சமையலறை சந்தேகங்கள் Poll_c10சமையலறை சந்தேகங்கள் Poll_m10சமையலறை சந்தேகங்கள் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
சமையலறை சந்தேகங்கள் Poll_c10சமையலறை சந்தேகங்கள் Poll_m10சமையலறை சந்தேகங்கள் Poll_c10 
4 Posts - 4%
Rutu
சமையலறை சந்தேகங்கள் Poll_c10சமையலறை சந்தேகங்கள் Poll_m10சமையலறை சந்தேகங்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
சமையலறை சந்தேகங்கள் Poll_c10சமையலறை சந்தேகங்கள் Poll_m10சமையலறை சந்தேகங்கள் Poll_c10 
2 Posts - 2%
Jenila
சமையலறை சந்தேகங்கள் Poll_c10சமையலறை சந்தேகங்கள் Poll_m10சமையலறை சந்தேகங்கள் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சமையலறை சந்தேகங்கள் Poll_c10சமையலறை சந்தேகங்கள் Poll_m10சமையலறை சந்தேகங்கள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சமையலறை சந்தேகங்கள் Poll_c10சமையலறை சந்தேகங்கள் Poll_m10சமையலறை சந்தேகங்கள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சமையலறை சந்தேகங்கள் Poll_c10சமையலறை சந்தேகங்கள் Poll_m10சமையலறை சந்தேகங்கள் Poll_c10 
1 Post - 1%
manikavi
சமையலறை சந்தேகங்கள் Poll_c10சமையலறை சந்தேகங்கள் Poll_m10சமையலறை சந்தேகங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலறை சந்தேகங்கள்

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 6:03 pm

1.பனீர்-சீஸ் இரண்டுக்கும் என்ன வேறுபாடு? எப்படி உபயோகிப்படுத்துவது?

இரண்டுமே பாலை திரித்து தான் தயாரிக்கப்படுகின்றன. பாலைக்கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு, வினிகர், தயிர் போன்றவற்றை சேர்த்து திரித்து பனீர் தயாரிக்கப்படுகிறது.
வேறுபட்ட மல்டி ஆர்கானிஸம், பாக்டீரியா உபயோகித்து பாலை திரித்து சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு பிராஸஸ் செய்து சீஸின், டெக்ஸ்சர் மற்றும் மணம் நிர்ணயிக்கப்படுகிறது. பனீரை துருவி பரோட்டாவாக செய்யலாம். க்யூபுகளாக வெட்டி, பாலக்கீரையுடன் உபயோகிக்கலாம். கெட்டி தயிர் மற்றும் மசாலாப்பொடிகளுடன் ஊற வைத்து மைக்ரோ வேவ் அவனில் டிக்காவாக க்ரில் செய்யலாம். எண்ணெயில் பொரிக்கலாம்.
சீஸ்களை பீட்ஸாவின் மேல் போட்டு மைக்ரோவேவ் அவனில் பேக் செய்யலாம். (உதாரணம் மொரைல்லா சீஸ்) சில வகை சீஸ்களை துருவி, பிரட்டுடன் நேரிடையாக டோஸ்ட் செய்யலாம். (உதாரணம்: காட்டேஜ் சீஸ்) மேலும் சில வகை சீஸ்களை, பிரட் ஸாண்ட்விச்சில் பரவலாக தடவி உபயோகிக்கலாம். (உதாரணம் க்ரீம் சீஸ்)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 6:03 pm

2. குறைவான துவரம் பருப்பில் மணமான சாம்பார் செய்யலாமா?

வாணலியில் ஒரு கப் தனியா, அரை கப் துவரம் பருப்பு, வர மிளகாய் சேர்த்து வறுக்கவும், அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு (தேவையானால்) சேர்த்து மிக்ஸியில் கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
புளிநீர் + சாம்பார் பொடி+ உப்பு+ காய்கள் கொதிக்கையில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். தேவையானால் தேங்காய் துருவலும் சேர்த்து அரைக்கலாம். சாம்பார் ருசியாக இருக்கும்.
துவரம் பருப்பு, வரமிளகாய், கொள்ளு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும். துவரம் பருப்பு விலை அதிகமாக இருக்கும்போது குழம்பில் நான்கு டேபிள் ஸ்பூன் போட்டு கொதிக்கவிடலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 6:03 pm

3. என் பாட்டி சின்ன வெங்காயம், தக்காளி, புளி மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து தக்காளி வெங்காய தொக்கு செய்வார்கள். வாணலியில் செய்யும் பாது ஊறுகாய் கைகளில் தெறித்து புண்ணாகிவிடும். மைக்ரோவேவ் அவனில் ஊறுகாய் மேலே தெறிக்காமல் எப்படி செய்வது?
தக்காளியை மிக்ஸியில் அரைத்து உலோக வடிகட்டியில் வடிகட்டவும். வெங்காயம், பூண்டு, இவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மைக்ரோ ப்ரூப் கண்ணாடி பாத்திரத்தில் எண்ணெயில் கடுகை போட்டு ஹை பவரில் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். இதில் சிவப்பு மிளகாய்த்துள், மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, தக்காளி விழுது, வெங்காயம், பூண்டு விழுது, பெருங்காயம், உப்பு சேர்த்து மீடியம் ஹை பவரில் பத்து நிமிடங்கள் வைக்கவும். (இடையில் இரண்டு முறை வெளியே எடுத்து கலந்து விடவும்). தொக்கு, சரியான பதத்தில் இருக்கிறதா என்று பார்த்து விட்டு, தேவையானால், மேலும் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் மீடியம் பவரில் வைக்கவும், மைக்ரோ அவனில் செய்யும்போது தொக்கு மேலே தெறிக்காது. உங்களது பாட்டியின் பக்குவத்தில் மணமணக்கும் தக்காளி வெங்காயத்தொக்கு தயார்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 17, 2010 6:03 pm

4.மைக்ரோவேவ் அவனில் சமைக்கும்போது மூடி போட்ட பாத்திரத்தில் தான் செய்ய வேண்டுமா?
தாளிக்கும்போது, பாத்திரத்தை மூடி வைத்தால், வெளியே தெறிப்பதை தவிர்க்கலாம். ஈரத்தன்னை நீங்காமல் இருக்க பாத்திரத்தை மூடி வைத்தும் சமைக்கலாம். திரவங்களை சூடி செய்யும்போது பாத்திரத்தில் பாதி அளவு திரவங்களை நிரப்பி, பாத்திரங்களை திறந்து உபயோகிக்கவும். இல்லாவிடில் பாத்திரம் விரியவோ பொங்கி வழியவோ வாய்ப்புண்டு.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 17, 2010 6:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சமையலறை சந்தேகங்கள் Logo12
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 23, 2010 10:33 pm

Very nice.Expecting more and more......    

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 23, 2010 10:36 pm

வந்ததுமே சமையலறையில் புகுந்தாச்சா சுமதி மேடம்... சமையலறை சந்தேகங்கள் 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Apr 24, 2010 3:38 am

சபீர் சமைக்கறதெல்லாம் உண்டா... இவ்வளவி அருமையா சொல்லி இருக்கீங்க நன்றி நன்றி

சமையலறை சந்தேகங்கள் Aசமையலறை சந்தேகங்கள் Aசமையலறை சந்தேகங்கள் Tசமையலறை சந்தேகங்கள் Hசமையலறை சந்தேகங்கள் Iசமையலறை சந்தேகங்கள் Rசமையலறை சந்தேகங்கள் Aசமையலறை சந்தேகங்கள் Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Apr 24, 2010 9:18 am

சபீர் wrote:3. என் பாட்டி சின்ன வெங்காயம், தக்காளி, புளி மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து தக்காளி வெங்காய தொக்கு செய்வார்கள். வாணலியில் செய்யும் பாது ஊறுகாய் கைகளில் தெறித்து புண்ணாகிவிடும். மைக்ரோவேவ் அவனில் ஊறுகாய் மேலே தெறிக்காமல் எப்படி செய்வது?
தக்காளியை மிக்ஸியில் அரைத்து உலோக வடிகட்டியில் வடிகட்டவும். வெங்காயம், பூண்டு, இவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மைக்ரோ ப்ரூப் கண்ணாடி பாத்திரத்தில் எண்ணெயில் கடுகை போட்டு ஹை பவரில் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். இதில் சிவப்பு மிளகாய்த்துள், மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, தக்காளி விழுது, வெங்காயம், பூண்டு விழுது, பெருங்காயம், உப்பு சேர்த்து மீடியம் ஹை பவரில் பத்து நிமிடங்கள் வைக்கவும். (இடையில் இரண்டு முறை வெளியே எடுத்து கலந்து விடவும்). தொக்கு, சரியான பதத்தில் இருக்கிறதா என்று பார்த்து விட்டு, தேவையானால், மேலும் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் மீடியம் பவரில் வைக்கவும், மைக்ரோ அவனில் செய்யும்போது தொக்கு மேலே தெறிக்காது. உங்களது பாட்டியின் பக்குவத்தில் மணமணக்கும் தக்காளி வெங்காயத்தொக்கு தயார்.

சமையலறை சந்தேகங்கள் 677196 சமையலறை சந்தேகங்கள் 677196 சமையலறை சந்தேகங்கள் 677196 தம்பி கலகிட்டீங்க

தீதும் நன்றும் பிறர் தர வாரா சமையலறை சந்தேகங்கள் 154550
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 2:21 pm

Aathira wrote:சபீர் சமைக்கறதெல்லாம் உண்டா... இவ்வளவி அருமையா சொல்லி இருக்கீங்க நன்றி நன்றி
எல்லாமே உங்களிடம் இருந்து கற்று கொண்டதுதான் அக்கா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக