புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
68 Posts - 53%
heezulia
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
15 Posts - 3%
prajai
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
9 Posts - 2%
jairam
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_m10உஷா சாந்தாராம் - ஓவியர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷா சாந்தாராம் - ஓவியர்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Apr 07, 2010 12:33 pm

உஷா சாந்தாராம் கர்நாடகா பெங்களூரூவை சேர்ந்த ஃபைன் ஆர்டிஸ்ட் தற்செயலாக இவரின் ஓவியங்களை பார்க்க நேரிட்டது நான் என்னோட கிராமத்திற்க்கு போய்வந்த ஒரு உணர்வு அவ்வளவு அற்புதமாக ஓவியங்கள் வரைந்திருக்கின்றார்...
நான் ரசித்த அவரின் சில ஓவியங்கள் உங்களின் பார்வைக்கு...

இது மாதிரி பொண்ணு கிடைக்கணுங்க எவ்ளோ அழகான சிரிப்போட இருக்கும் ஒரு இளம்பெண்ணின் ஓவியம்...

உஷா சாந்தாராம் - ஓவியர் Usha+1

டபரா செட் காபி குடிக்கும் அப்பத்தா
உஷா சாந்தாராம் - ஓவியர் Usha+2


கையில் முறம் வைத்து அரிசி கல் பொறுக்கும் அம்மா
உஷா சாந்தாராம் - ஓவியர் Usha+3

அடிகுழாயில் தண்ணீர் பிடித்து துணி துவைக்கும் அம்மாயி...

உஷா சாந்தாராம் - ஓவியர் Usha+4

இளநீர் வெட்டிகொடுக்கும் குப்புசாமி..
]உஷா சாந்தாராம் - ஓவியர் Usha+5
மாவரைக்கும் ஆட்டுரல்...
உஷா சாந்தாராம் - ஓவியர் Usha+6
கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் வெட்டிப்போட்ட தென்னை மரத்தில் உட்கார்ந்திருக்கும் பாட்டையா...
உஷா சாந்தாராம் - ஓவியர் Usha+7
தண்ணீர் எடுக்க ஊரில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க காலி பித்தளை குடத்துடன் நிற்கும் தங்கை
உஷா சாந்தாராம் - ஓவியர் Usha+9
மக் , டம்ளர் கூட இவ்ளோ அழகா
உஷா சாந்தாராம் - ஓவியர் Usha+10
ஹம்பி பில்லர்..

உஷா சாந்தாராம் - ஓவியர் Usha+12
அமைதியான அழகு பதுமை..

உஷா சாந்தாராம் - ஓவியர் Usha+14



சேலை முந்தானையை ஏற்றி சொருகி துணி துவைக்கும் ஆச்சி..
உஷா சாந்தாராம் - ஓவியர் Usha+15
கிரிக்கெட் வீரர்...

உஷா சாந்தாராம் - ஓவியர் Usha+16
பள்ளியில் சைக்கிளுடன் நிற்கும் மாணவன்
உஷா சாந்தாராம் - ஓவியர் Usha+17



மனைவியோடு இருசக்கர வாகனத்தில் செல்லும் பக்கத்துவீட்டு அண்ணா
உஷா சாந்தாராம் - ஓவியர் Usha9
சைக்கிளில் வைத்து இளநீர் விற்கும் ராமசாமி
உஷா சாந்தாராம் - ஓவியர் Usha8



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 07, 2010 12:36 pm

ஓவியங்கள் அனைத்து மிகவும் உயிரோட்டமுடன் உள்ளது!



உஷா சாந்தாராம் - ஓவியர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 07, 2010 12:41 pm

உஷா சாந்தாராம் - ஓவியர் 678642

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Wed Apr 07, 2010 12:50 pm

எனக்கு படம் தெரியவில்லையே ஏன்?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 07, 2010 1:05 pm

Devappriya wrote:எனக்கு படம் தெரியவில்லையே ஏன்?

எங்களுக்கு தெரிகிறதே , உங்களின் இணைய இணைப்பு மெதுவாக இருந்தால் சில சமயம் இப்படி ஆகும் , refresh பண்ணி பாருங்கள்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Apr 07, 2010 1:36 pm

உங்களுக்கு நிகர் நீங்கள் தான் !அருமை நீங்கள் தந்த ஓவியம் !காவியம் இது .
kalaimoon70
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kalaimoon70



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Apr 07, 2010 1:41 pm

புகைப்படம் போல் உள்ளது அருமை !

நன்றி !



தீதும் நன்றும் பிறர் தர வாரா உஷா சாந்தாராம் - ஓவியர் 154550
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 07, 2010 1:48 pm

அருமையான ஓவியங்கள். இவை அனைத்துக்கும் ஒரு தலைப்பு கொடுத்த உங்களுக்கு ஒரு ஒ.



உஷா சாந்தாராம் - ஓவியர் Uஉஷா சாந்தாராம் - ஓவியர் Dஉஷா சாந்தாராம் - ஓவியர் Aஉஷா சாந்தாராம் - ஓவியர் Yஉஷா சாந்தாராம் - ஓவியர் Aஉஷா சாந்தாராம் - ஓவியர் Sஉஷா சாந்தாராம் - ஓவியர் Uஉஷா சாந்தாராம் - ஓவியர் Dஉஷா சாந்தாராம் - ஓவியர் Hஉஷா சாந்தாராம் - ஓவியர் A
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Apr 07, 2010 3:17 pm

நிலாசகி wrote:புகைப்படம் போல் உள்ளது அருமை !

நன்றி !
சியர்ஸ் சியர்ஸ்



உஷா சாந்தாராம் - ஓவியர் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 07, 2010 5:03 pm

ஓவியங்கள் அனைத்து மிகவும் உயிரோட்டமுடன் உள்ளது!

இங்கு பதிந்தமைக்கு கோடானு கோடி நன்றி நண்பா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக