புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி? Poll_c10சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி? Poll_m10சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி? Poll_c10 
42 Posts - 63%
heezulia
சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி? Poll_c10சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி? Poll_m10சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி? Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி? Poll_c10சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி? Poll_m10சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி? Poll_c10சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி? Poll_m10சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 06, 2009 12:14 pm

அரிசி, பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊற வைத்து சமைத்தால் நேரமும், கேஸ் செலவும் மிச்சம்.

காய்கறிகளை குக்கரில் வைத்துக் குறைவாகத் தண்ணீர் விட்டு, ஒரு விசில் வைத்தெடுத்து சமைத்தால் காய்களின் நிறமும் மாறாது. நேரமும், கேஸும் மிச்சம்.

இட்லி செய்கிற போது குறைவான தீயிலேயே வேக விட்டால் தண்ணீர் சீக்கிரம் வற்றாமல், இட்லியும் சீராக வேகும்.

சிறிய தவலையில் அரிசியும், தண்ணீரும் வைத்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். அரை பாகம் தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து விட்டு, மூடி வைத்து, அதை அப்படியே ஹாட் கேஸ் அல்லது இக்லு பாக்ஸில் வைத்து விடவும். சாப்பிடுவதற்கு முன்பாக வடித்துவிட்டுப் பரிமாறலாம். நன்றாக வெந்திருக்கும். கேஸ் செலவில் பாதி மிச்சம்.

புழுங்கலரிசியாக இருந்தால், அரை வேக்காடு வெந்ததும், இரும்பு பக்கெட்டில் வைக்கோல் வெட்டிப் போட்டுப் பரப்பி, அதனுள் சோற்றுப் பானையைத் தூக்கி வைத்து மூடிவிடவும். சாப்பிடுவதற்கு முன்பாக வடித்துவிட்டுப் பரிமாறலாம்.

அடுப்பின் தீ சுவாலை எப் போதும் நீல நிறத்தில் தான் இருக்க வேண்டும். மஞ்சள் நிறத்தில் எரிகிறது என்றால் கேஸ் வீணாகிறது என்றோ, அடைப்பு இருக்கிறது என்றோ அர்த்தம்.

சமையலுக்குத் தேவையான எல்லா வற்றையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டு சமைப்பது மிக முக்கியம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 9:35 pm

சமைக்கும் நேரத்தையும், எரி பொருளையும் மிச்சப் படுத்துவது எப்படி? Eegarimemb

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Jun 17, 2009 10:27 pm

ivarukku enna aachu???????????????

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 12:55 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக