புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_c10பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_m10பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_c10பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_m10பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_c10பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_m10பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_c10 
249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_c10பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_m10பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Poll_c10 
9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார்தாசன் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்

Page 1 of 2 1, 2  Next

avatar
jani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 20/10/2009

Postjani Sun Mar 14, 2010 1:30 pm

கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன்.உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்தவர்.தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத்தரும் தாசன் என்றவார்த்தையை இணைத்துக்கொண்டவர்.தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர்.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.தனது அப்துல்லாஹ்(அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக்கொண்டார்.இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக்குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது:”இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக்கொண்டுள்ளது.நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச்செய்தேன்.அதில் இஸ்லாத்தைத்தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல.குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது.நான் நாத்திகக்கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன்.இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்.” என்றார்.டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார்.பின்னர் மதீனாவும் செல்வார்..

தகவல் ஆதாரம்:அரப் நியூஸ், மார்ச் 12, 2010.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 14, 2010 1:38 pm

பெரியார் தாஷன் மதம் பற்றிக்கொண்டார். செய்திக்கு நன்றிகள்.

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Avatar15523pf0
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 14, 2010 1:42 pm

முதல்ல அவர் பேர்ல இருக்கற பெரியார் பேர எடுத்துட்டு எந்த மதத்துல வேணா சேரட்டும்.பெரியார் பேருக்கு களங்கம் வந்துடும் போல.குர்ரான் இறைவனிடம் இருந்து பெறப்பட்டதுங்கிறது நாத்திகம் பேசுன இந்தாளுக்கு தெரியாதா? கபட வேசதாரிகள்.

பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Uபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Dபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Aபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Yபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Aபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Sபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Uபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Dபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Hபெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் A
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Mar 14, 2010 1:51 pm

தகவலுக்கு நன்றி...... பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 154550

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 14, 2010 1:58 pm

மதமில்லை கடவுள் இல்லை என்று சொல்லியவர் கடவுள் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டாரா.. வாழ்த்துக்கள் பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 14, 2010 2:02 pm

valippokkan wrote:பெரியார் தாஷன் மதம் பற்றிக்கொண்டார். செய்திக்கு நன்றிகள்.

பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 677196 பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 677196 பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 677196

பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Mar 14, 2010 2:05 pm

உதயசுதா wrote:முதல்ல அவர் பேர்ல இருக்கற பெரியார் பேர எடுத்துட்டு எந்த மதத்துல வேணா சேரட்டும்.பெரியார் பேருக்கு களங்கம் வந்துடும் போல.குர்ரான் இறைவனிடம் இருந்து பெறப்பட்டதுங்கிறது நாத்திகம் பேசுன இந்தாளுக்கு தெரியாதா? கபட வேசதாரிகள்.

இந்த அம்மா பயின்ட்ட கப்புன்னு புடிக்கிறாங்களே!,
ரெம்ப ஜாக்ரதையா இருக்கனுமப்போவ். பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 14, 2010 2:14 pm

சரவணன் wrote:
உதயசுதா wrote:முதல்ல அவர் பேர்ல இருக்கற பெரியார் பேர எடுத்துட்டு எந்த மதத்துல வேணா சேரட்டும்.பெரியார் பேருக்கு களங்கம் வந்துடும் போல.குர்ரான் இறைவனிடம் இருந்து பெறப்பட்டதுங்கிறது நாத்திகம் பேசுன இந்தாளுக்கு தெரியாதா? கபட வேசதாரிகள்.

இந்த அம்மா பயின்ட்ட கப்புன்னு புடிக்கிறாங்களே!,
ரெம்ப ஜாக்ரதையா இருக்கனுமப்போவ். பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 677196

அப்படி என்ன வில்லத்தனம் செய்துள்ளீர்கள்!!! பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 246975

பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 14, 2010 3:15 pm

இளமாறன் wrote:மதமில்லை கடவுள் இல்லை என்று சொல்லியவர், ன்று கடவுள் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டாரா.. வாழ்த்துக்கள் பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 154550

பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 677196 பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 678642 பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Mar 14, 2010 5:35 pm

மதமில்லை கடவுள் இல்லை என்று சொல்லியவர் கடவுள் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டாரா.. வாழ்த்துக்கள் பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 154550
பெரியார்தாசன்  இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார் 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக