புதிய பதிவுகள்
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 16:58

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:43

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:38

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:11

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே நீ வாழ்க!!!!!! Poll_c10தமிழே நீ வாழ்க!!!!!! Poll_m10தமிழே நீ வாழ்க!!!!!! Poll_c10 
7 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழே நீ வாழ்க!!!!!! Poll_c10தமிழே நீ வாழ்க!!!!!! Poll_m10தமிழே நீ வாழ்க!!!!!! Poll_c10 
44 Posts - 64%
heezulia
தமிழே நீ வாழ்க!!!!!! Poll_c10தமிழே நீ வாழ்க!!!!!! Poll_m10தமிழே நீ வாழ்க!!!!!! Poll_c10 
21 Posts - 30%
T.N.Balasubramanian
தமிழே நீ வாழ்க!!!!!! Poll_c10தமிழே நீ வாழ்க!!!!!! Poll_m10தமிழே நீ வாழ்க!!!!!! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தமிழே நீ வாழ்க!!!!!! Poll_c10தமிழே நீ வாழ்க!!!!!! Poll_m10தமிழே நீ வாழ்க!!!!!! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழே நீ வாழ்க!!!!!!


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 21 Feb 2010 - 11:59

தமிழே நீ வாழ்க!!!!!!

அறத்துடன்
மறம்கலந்து
அண்டமே திண்டாட ஆட்சி செய்த
அன்புத்தமிழே,அறத்தமிழே,என்தாயே

மறம்
காத்த மண்ணிலே
திறம் காத்த உன்னோர்கள்
மதிமயங்கி எங்கேனும்
மடிந்து
போனாலும்

என் கண்கள் தூங்காது
உனைப் பாடத் தயங்காது
விண்வெளியில்
உன் பெயரில்
வீடமைக்க வேண்டும்-அதில்
என் தமிழை உலகமெலாம்
என்நாவால்
பரப்பிடுவேன்

உன் பிள்ளை உனக்காக
பா உரைக்க வேண்டும்
கண்பார்க்கும்
தூரமெல்லாம்
நீ நீயாக வேண்டும்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என
தமிழையே தாய்மொழியாக
புலத்துத் தமிழரெல்லாம்
பேச்சில் பரப்ப
வேண்டும்

மறத்தமிழ் என்றுமே மறையாது
எம் வீரம் என்றுமே
மண்ணிலே அழியாது
வாழ்கதமிழ்,வளர்க தமிழ்மொழி.


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun 21 Feb 2010 - 12:14

அன்புள்ள திரு ரிபாஸ் அவர்களுக்கு
வணக்கம்.
உயிருள்ள வரிகள். தமிழனைத்தலை நிமிரச்செய்யும் வீரச் சபதம்.அறத்துடன் மறத்தையும் (வீரம்) போற்றிப் புகழந்த நும் திறமை போற்றற்குரியது, அறன் வலியுறுத்தல் என்பது தமிழ் மொழிக்கே உரிய ஒன்று, அதனைத் தெளிவாக எடுத்துக் கூறிய தங்களைப் பாராட்டத்தக்க சொற்கள் கிடைக்காமையால் தடுமாறுகின்றேன்,
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் (இவை மட்டும் என் நெஞ்சத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தப் போதவில்லை)
அன்புடன்
நந்திதா

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 21 Feb 2010 - 12:25

nandhtiha wrote:அன்புள்ள திரு ரிபாஸ் அவர்களுக்கு
வணக்கம்.
உயிருள்ள வரிகள். தமிழனைத்தலை நிமிரச்செய்யும் வீரச் சபதம்.அறத்துடன் மறத்தையும் (வீரம்) போற்றிப் புகழந்த நும் திறமை போற்றற்குரியது, அறன் வலியுறுத்தல் என்பது தமிழ் மொழிக்கே உரிய ஒன்று, அதனைத் தெளிவாக எடுத்துக் கூறிய தங்களைப் பாராட்டத்தக்க சொற்கள் கிடைக்காமையால் தடுமாறுகின்றேன்,
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் (இவை மட்டும் என் நெஞ்சத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தப் போதவில்லை)
அன்புடன்
நந்திதா

வாங்க அக்கா வணக்கம் இது தமிழர்களுக்காக எழுதப்பட்டவை உங்களுடைய
பாராட்டுக்கு எனுடைய மனமார்ந்த நன்றி

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun 21 Feb 2010 - 12:32

தமிழ்த்தாய்க்கு ஒரு பா...
இதுபோல தமிழ் போற்றும் கவிதைகள் மென்மேலும் படையுங்கள்.அருமை ரிபாஸ் வாழ்த்துக்கள்.. தமிழே நீ வாழ்க!!!!!! 154550 தமிழே நீ வாழ்க!!!!!! 154550 தமிழே நீ வாழ்க!!!!!! 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 21 Feb 2010 - 13:05

snehiti wrote:தமிழ்த்தாய்க்கு ஒரு பா...
இதுபோல தமிழ் போற்றும் கவிதைகள் மென்மேலும் படையுங்கள்.அருமை ரிபாஸ் வாழ்த்துக்கள்.. தமிழே நீ வாழ்க!!!!!! 154550 தமிழே நீ வாழ்க!!!!!! 154550 தமிழே நீ வாழ்க!!!!!! 154550


தமிழே நீ வாழ்க!!!!!! 678642 தமிழே நீ வாழ்க!!!!!! 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 21 Feb 2010 - 13:51

யார் எழுதியது என்பதையும் தயவு செய்து அறிவித்துவிடுங்கள் ரிபாஸ்...

நீங்கள் எழுதியதாக அனைவரும் பாராட்டும்போதாவ்து எங்கிருந்து எடுத்தாண்டீர்கள் என்பதை சொல்லுங்கள் ப்ளீஸ்.

பகிர்வுக்கு பாராட்டுக்கள்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக