புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Thu May 23, 2024 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Thu May 23, 2024 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Thu May 23, 2024 10:31 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
76 Posts - 49%
heezulia
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
4 Posts - 3%
bhaarath123
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
1 Post - 1%
Shivanya
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
1 Post - 1%
eraeravi
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
16 Posts - 3%
prajai
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
9 Posts - 2%
Jenila
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_m10மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சிக்கு பத்து வழிகள்.

Page 1 of 2 1, 2  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 1:13 pm

1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்

கவனியுங்கள்...
ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச்
சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது.
பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல்
ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத்
திருப்தி ஏற்படுவதில்லை.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 1:13 pm

2. நன்றாகத் தூங்குங்கள்

நல்ல ஆழ்ந்த
தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம் செய்யும்
வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh
அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும்
பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு
நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 1:15 pm

4. ஓய்வெடுங்கள்.

பணியிடையே
அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு
அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று
நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர்
செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு
சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக்
கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 1:16 pm

5. சிரியுங்கள் மனம் விட்டு

சிரியுங்கள்.
“மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. சிரிக்கும்போது மனதில்
எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்போது நன்றாக முழுமையாக
ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று
சிரிப்பை நிறுத்தும்போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும்
சிரித்து இன்முகம் காட்டுபவர் முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது
மற்றவர்களை உங்கள்பால் கவர்ந்திழுக்கும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 1:16 pm

6. மனம்விட்டுப் பேசுங்கள்.

மனம்
விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும்.
எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும்
பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி
கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும்
வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 1:16 pm

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்
கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில்
ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி
உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில்
உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும்
உத்வேகப்படுத்துங்கள்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 1:17 pm

8. தெளிவாகச் செய்யுங்கள்

எந்தச்
செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.
வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல்.
எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும்
காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது
கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல,
நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 1:17 pm

9. விளையாடுங்கள்

உங்கள் நேர நிர்வாக
அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை
விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார்.
விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Feb 19, 2010 1:17 pm

10. மற்றவர்களையும் கவனியுங்கள்

நமது
விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச்
சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால்
தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது
திரும்பிவரும். ஆனால் அதை எதிர்பார்க்காதீர்கள்.

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Feb 19, 2010 1:25 pm

முயற்சி செய்கிறேன் அண்ணா மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். 677196 மகிழ்ச்சிக்கு பத்து வழிகள். 677196

யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக