புதிய பதிவுகள்
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
4 Posts - 3%
Kavithas
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
1 Post - 1%
சிவா
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
1 Post - 1%
bala_t
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
1 Post - 1%
prajai
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
1 Post - 1%
M. Priya
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
296 Posts - 42%
heezulia
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
27 Posts - 4%
sugumaran
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
6 Posts - 1%
prajai
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
5 Posts - 1%
Kavithas
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
4 Posts - 1%
manikavi
முத்தான பத்து தளங்கள் . Poll_c10முத்தான பத்து தளங்கள் . Poll_m10முத்தான பத்து தளங்கள் . Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தான பத்து தளங்கள் .


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 05, 2010 10:57 pm

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கான அளப்பரிய குறிப்புகளை நாங்கள் நினைவில் கொள்ள முடியவில்லை. எனவே எளிய முறையில் இந்தக் குறிப்புகளைத் தரும் தள முகவரிகளைத் தருமாறு பல வாசகர்கள் கேட்டுள்ளனர். அத்துடன் நவீன தொழில் நுட்ப கருவிகள் குறித்த தளங்களுக்கான முகவரிகளையாவது தாருங்கள் எனப் பலர் கேட்டுள்ளனர். பல தளங்கள் இருந்தாலும், வாசகர்களின் தேவைகளின் அடிப்படையில் பத்து தளங்களின் முகவரிகள் இங்கு தரப்படுகின்றன. அத்துடன் அவை குறித்த சுருக்கமான தகவல்களும் உள்ளன.


1.www.quotedb.com நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெரிய தலைவர்களின் கூற்றுக்களை கோடிட்டுக் காட்ட வேண்டுமா! அப்படி யானால் அதற்கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில் ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன. சிறந்த பேராசிரியராக, மாணவர்களிடத்தில் நற்பெயர் விரும்பும் ஆசிரியர்களுக்கும் இது உகந்த தளம்.
2. ww.photonhead.com டிஜிட்டல் கேமரா வாங்கிப் பயன்படுத்தாத வாசகர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக சிறுவர்கள் கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால் முழுமையாக அதன் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால், இல்லை என்றே கூற வேண்டும். டிஜிட்டல் கேமராவின் வசதிகள் என்ன? எதனைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்று விலாவாரியாகத் தரும் தளம் இது. அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள்ளன. சிமுலேட்டர் முறையில் ஒரு கேமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் பழமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. நவீன தொழில் நுட்பம் தான் எனக்கு வேண்டும் என எண்ணுபவர்கள் www.slrgear.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.


3. www.downloadsquad.com சாப்ட்வேர் மற்றும் வெப் புரோகிராம்களில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த தளத்தில் தகவல்கள் அப்டேட் செய்யப்படும். மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதுடன் வேடிக்கையாகவும் சில சமயம் செய்திகளைத் தரும்.


4. www.stopbadware.org இது பக்கத்துவீட்டு காவல்காரன் போல செயல்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இது போன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக்கிறது.


5.www.techcrunch.com இன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது. குறிப்பாக வெப்2.0 குறித்த அண்மைக் காலத்திய செய்திகள் ஏராளம்.


6.www.gmailtips.com : கூகுள் மெயில் பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன.


7.www.thegreenbutton.com விண்டோஸ் மீடியா சென்டர் எடிஷன் குறித்த அனைத்து தகவல்களுக்கும் இந்த கிரீன் பட்டன் தளம் உதவிடும். லேட்டஸ் அப்டேட் பைல்களைத் தருவதோடு, டவுண்லோட் செய்திட சில புரோகிராம்களையும் தருகிறது.


8. www.tweakguides.com உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்த தளம் மூலம் மேம்படுத்தி கம்ப்யூட்டர் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.


9.www.ilounge.com இதனுடைய பெயர் தெரிவிப்பது போல இது ஐ–பாட் மற்றும் ஐ–ட்யூன் ஆகியன குறித்த தகவல்களைத் தரும் தளம். இந்த இரண்டு குறித்து உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எப்படி பயன்படுத்துவது என்ற டுடோரியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளன. இந்த இரண்டைப் பொறுத்தவரை இந்த தளத்தை ஒரு கடல் எனலாம். இதில் ஐ–பாட் 2.2 வழிகாட்டி இபுக்காக உள்ளது. இதில் 202 பக்க தகவல்கள் ஐ – பாட் குறித்து உள்ளன.


10.www.goaskalice.com அமெரிக்க கொலம்பியா பல்கலைக் கழகம் நடத்தும் மெடிக்கல் இணைய தளம். சிலர் கேட்க கூச்சப்படும் கேள்விகளைத் தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல் இங்கு கேள்விகளை இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்.



உயரும் கம்ப்யூட்டர் இறக்குமதி


இந்தியாவில் கம்ப்யூட்டர் தயாரிப்பவர்கள் சென்ற ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 17 லட்சத்து 60 ஆயிரம் கம்ப்யூட்டர்களை (லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் உட்பட) இறக்குமதி செய்துள்ளதாக ஐ.டி.சி. இந்தியா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது முந்தைய காலாண்டைக் காட்டிலும் 5.2% கூடுதலாகும். இருப்பினும் சென்ற ஆண்டு இதே காலத்தில் இறக்குமதியான கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் இது குறைவுதான். இந்த அறிவிப்பு கம்ப்யூட்டர் களை சில்லரை வர்த்தகத்தில் விற்பனை செய்பவர்கள் அவற்றைத் தயாரிப்பவர்களிடம் பெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியாகியுள்ளது.


மொத்த கம்ப்யூட்டர் விற்பனையில், எச்.பி. நிறுவனம் 17.8% பங்குடன் முதல் இடத்தில் உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் தனி நபர்களிடமிருந்தும் கல்வி நிறுவனங்களிடமிருந்தும் அதிகமான எண்ணிக்கையில் டிமாண்ட் இருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனையைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை அதிகம் உயர்ந்துள்ளது. வரும் காலாண்டில் இந்த பிரிவில் புதிய பல நிறுவனங்கள் இறங்க உள்ளன. மேலும் அக்டோபரில் விண்டோஸ் 7 தொகுப்பு அறிமுகம் ஆக இருப்பதால், கம்ப்யூட்டர் விற்பனை எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 05, 2010 11:21 pm

Gud@

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 06, 2010 1:18 am

இதுல ஒரு தளங்கள் கூட நான் போனதில்லை முத்தான பத்து தளங்கள் . Icon_eek

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 06, 2010 1:20 am

இளமாறன் wrote:இதுல ஒரு தளங்கள் கூட நான் போனதில்லை முத்தான பத்து தளங்கள் . Icon_eek

சொல்லவே இல்லை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 06, 2010 1:21 am

Appukutty wrote:
இளமாறன் wrote:இதுல ஒரு தளங்கள் கூட நான் போனதில்லை முத்தான பத்து தளங்கள் . Icon_eek

சொல்லவே இல்லை

ஏன் நீங்க தினமும் செல்வீர்களா?

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 06, 2010 1:42 am

இளமாறன் wrote:
Appukutty wrote:
இளமாறன் wrote:இதுல ஒரு தளங்கள் கூட நான் போனதில்லை முத்தான பத்து தளங்கள் . Icon_eek

சொல்லவே இல்லை

ஏன் நீங்க தினமும் செல்வீர்களா?

சும்மா தமாசுக்கு கண்ணா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 06, 2010 1:44 am

அதானே பார்த்தேன்... அவ்வ்ளவு ஃபேமஸ் தளங்களை நாம தான் பார்க்காம விட்டுட்டோமோ முத்தான பத்து தளங்கள் . Icon_lol

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 06, 2010 1:46 am

இளமாறன் wrote:அதானே பார்த்தேன்... அவ்வ்ளவு ஃபேமஸ் தளங்களை நாம தான் பார்க்காம விட்டுட்டோமோ முத்தான பத்து தளங்கள் . Icon_lol

இப்போ சந்தோசமா சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக