புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
68 Posts - 53%
heezulia
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
1 Post - 1%
Guna.D
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
1 Post - 1%
Shivanya
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
15 Posts - 3%
prajai
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
9 Posts - 2%
jairam
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
4 Posts - 1%
Jenila
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
4 Posts - 1%
Rutu
கரு கரு கூந்தலுக்கு Poll_c10கரு கரு கூந்தலுக்கு Poll_m10கரு கரு கூந்தலுக்கு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரு கரு கூந்தலுக்கு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:34 pm

கூந்தல் என்பது ஒருவகை இறந்த பொருள். அதனால்தான் முடியை வெட்டும்போது நமக்கு வலி தெரிவதில்லை. கூந்தல் கெராட்டின் என்ற பொருளால் ஆனது. கூந்தல் வளர்ச்சிக்கு தாதுச் சத்துக்கள் மிக முக்கியம். இரும்புச் சத்து, துத்தநாகம், பாஸ்பரஸ், போரான், கால்சியம், தாமிரம் உட்பட நிறைய சத்துக்கள் தேவை. இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் கூந்தல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

கூந்தலுக்கும் அதன் மேல் பூச்சில் நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. கூந்தலின் ஆரோக்கியம் என்பது உள்ளே உட்கொள்ளும் உணவுகளையே பொறுத்தது. ஐ ஷேடோ தடவினால் பார்வைத் திறன் அதிகரிக்கும் என்ற மாதிரிதான் எண்ணெய் தடவினால் கூந்தல் வளரும் என்பதும்.

ஆனாலும் கூந்தலுக்கு எண்ணெய் தடவுகிறோம். அது மண்டையின் ஆரோக்கியத்துக்காக. செடிகள் வளர எப்படித் தரையை உரம் போட்டு, உழுது வைக்கிறோமோ அதே மாதிரிதான் கூந்தல் வளர மண்டையோட்டுப் பகுதியை எண்ணெய் தடவி ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

கூந்தலுக்கு தினசரி எண்ணெய் தடவவேண்டும் என்று அவசியமில்லை. மூன்று நாட்களுக்கு ஒரு முறை தடவினால் கூடப் போதும். அதையும் ஒரே ஒரு தினம் வைத்திருந்துவிட்டு அடுத்த நாள் அலசிவிடலாம்.

தினசரி 50 முதல் 80 முடிகள் வரை உதிர்வது சகஜமான விஷயம்தான். 80 முதல் 100, அதற்கு மேல் முடிகள் உதிரும்போது, அதை ஆரோக்கியமின்மையின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:35 pm

பொதுவான ஆலோசனைகள்:

வாரம் இரு முறை ரொம்பவும் மிதமான ஷாம்பூ போட்டுக் கூந்தலை அலச வேண்டும். பிறகு கண்டிஷனர் உபயோகிக்க வேண்டும். கண்டிஷனர் கூந்தலை சுற்றுப்புற மாசுகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.

வாரம் இரு முறையாவது கூந்தலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் டவல், சீப்பு மற்றும் கூந்தல் அழகு சாதனங்கள் எதையும் உபயோகிக்காதீர்கள். உங்களுக்கென தனியே ஒரு செட் வைத்துக்கொள்ளுங்கள்.

தலைமுடி ஈரமாக இருக்கும்போது எக்காரணம் கொண்டும் வாராதீர்கள்.

தலைமுடியைச் சிலர் நாறு மாதிரி ஈரமின்றிக் காய வைப்பார்கள். அது தவறு. ஈரம் சொட்டும் வரைக் காய வைத்தால் போதும். பிறகு அது தானாக, இயற்கையாகவே உலரட்டும்.

பெரிய, அகலமான பற்கள் கொண்ட சீப்பால் முடியை வாரவும்.

கூந்தலைச் சிக்கு எடுக்கும்போது எப்போதும் கீழிருந்துதான் மேல் நோக்கி எடுக்க வேண்டும்.

தலைமுடியில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் டைட்டான ஹேர் பேண்டுகள், கிளிப்புகள், போன்றவற்றை அணிந்திருப்பதைத் தவிர்க்கவேண்டும்.

ஒவ்வொரு முடியும் நான்காண்டுகள் இருக்கும். மாதத்திற்கு அரை அங்குலம் அளவிற்குத்தான் முடி வளரும்.

கூந்தல் நுனிகள் வெடித்திருந்தால் அவற்றை உடனே ட்ரிம் செய்துவிடுவதுதான் நல்லது.

கூந்தலை சுருளாக்கும், நிறம் மாற்றும் கெமிக்கல் பொருட்களைக் கூடிய வரை தவிர்ப்பது நல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 28, 2008 4:37 pm

வெந்தயத்தை ஊற வைத்து நன்கு அரைத்துத் தலையில் பேக் மாதிரிப் போட்டு, சிறிது நேரம் ஊறி அலசவும். கூந்தல் நன்றாக செழித்து வளரும்.

துவரம் பருப்பை முதல் நாள் இரவே ஊற வைத்து, அடுத்த நாள் அதை அரைத்துத் தலை முழுவதும் தடவி, ஊறிக் கழுவினால் முடி கொட்டுவது நின்று வளரும்.

சிறிது மிளகுடன் எலுமிச்சம்பழ விதைகள் கலந்து அரைத்துத் தலையில் முடி கொட்டும் இடங்களில் தடவிக் குளித்தால் அந்த இடங்களிலும் முடி வளரும்.

அரளிச் செடியில் வரும் பாலுக்கு வழுக்கை விழுந்த இடத்திலும் முடி வளரச் செய்யும் சக்தி உண்டு.

துளசியையும் வேப்பிலையையும் சம அளவு எடுத்துத் தலையில் தடவிக் குளித்தால் பேன் தொல்லைகள் அகலும்.

நல்லெண்ணெய் மற்றும் நெல்லிக்காய் சாறு இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து காய்ச்சி, வடிகட்டித் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை மறைந்து கூந்தல் கருகருவென வளரும்.

புழுவெட்டு சில சமயம் தலை முழுவதையும் வழுக்கையாக்கிவிடும். இதற்குக் கடுகெண்ணெயைத் தடவிக் குளித்து வந்தால் குணம் தெரியும்.

அரை கப் தேங்காய்ப் பாலில் ஒரு எலுமிச்சம்பழச் சாறு கலந்து அதை மயிர்க்கால்களில் தடவி மசாஜ் செய்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அலசி வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

முட்டையின் மஞ்சள் கருவைத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி வளர்ச்சி நீங்கும்.

நீலகிரித் தைலத்தை சூடு செய்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலையைக் கட்டிக்கொண்டு சிறிது நேரம் கழித்து அலசவும். இப்படிச் செய்து வந்தால் பொடுகு நீங்கிக் கூந்தல் சுத்தமாகும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக