புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிச்சயமாக பார்க்கவேண்டியது---- நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்!  Poll_c10நிச்சயமாக பார்க்கவேண்டியது---- நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்!  Poll_m10நிச்சயமாக பார்க்கவேண்டியது---- நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்!  Poll_c10 
62 Posts - 57%
heezulia

41 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிச்சயமாக பார்க்கவேண்டியது---- நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்!  Poll_c10நிச்சயமாக பார்க்கவேண்டியது---- நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்!  Poll_m10நிச்சயமாக பார்க்கவேண்டியது---- நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்!  Poll_c10 
104 Posts - 59%

62 Posts - 35%

5 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிச்சயமாக பார்க்கவேண்டியது---- நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 22, 2023 7:40 pm

சென்னைவாசிகளே சூப்பர் சான்ஸ்! பிக் ஸ்கிரீனை மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய நிகழ்வை பொதுமக்களும், அறிவியல் ஆர்வலர்களும் கண்டு வியக்கும் வகையில் பெரிய திரையில் நேரலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறது அறிவியல் பலகை அமைப்பு. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தில் நாளை மாலை 5 மணி முதல் இந்த நேரலை ஒலிப்பரப்பாகவுள்ளது. இந்த நிகழ்வை இந்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறையின் மைல்கல்லாக பார்ப்பதாக அறிவியல் பலகை அமைப்பு பெருமிதம் தெரிவித்துள்ளது.

நிச்சயமாக பார்க்கவேண்டியது---- நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்!  Newproject-2023-08-22t185825-207-1692710908

இஸ்‌ரோவின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைக்கவுள்ள இந்த வெற்றியை நாம் கூட்டாக கொண்டாடுவதற்கு அழைப்பு விடுப்பதாகவும் வயது வரம்பின்றி யார் வேண்டுமானாலும் பெரிய திரையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை கண்டு ரசிக்க வருகை தரலாம் எனவும் தெரிவித்துள்ளது.
அறிவியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தங்கள் குழந்தைகளோடு இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வதன் மூலம் சந்திரயான் 3 திட்டத்தை பற்றியும் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படுவதற்கான காரணம் பற்றியும் எளிய முறையில் அறிந்துகொள்ளலாம். இந்த போட்டோவை பார்த்தீங்களா? 70 கி.மீ உயரத்தில் கிளிக்..நிலவில் தரையிறங்க சந்திரயான் 3 லேண்டர் ரெடி நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் காட்சியை சினிமா படத்தை போல் பிக் ஸ்கிரீனில் பார்க்க வேண்டும் என்றால் Tamil Nadu Science and Technology Centre, Gandhimandapam Road Kotturpuram Chennai 600 025 & Ariviyal Palagai, Chennai என்ற முகவரிக்கு தான் நீங்கள் செல்ல வேண்டும். மேலும் விபரங்களுக்கு அறிவியல் பலகை அமைப்பு நிர்வாகி ஸ்ரீகுமார் என்பவரது 9677297733 அலைபேசி எண்ணில் அழைத்து தெரிந்துகொள்ளலாம். நாளை மாலை 5.45 மணிக்கு நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் நேரம் மாற்றப்பட்டு நாளை மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 22, 2023 7:43 pm

அரியதோர் வாய்ப்பு .
உங்கள் குழந்தைகளையும்
உங்கள் பேரக்குழந்தைகளையும்
கூட்டிச்சென்று பெரியத்திரையில்
கண்டுரசிக்கவும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 22, 2023 7:46 pm

நிச்சயமாக பார்க்கவேண்டியது---- நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்!  103459460
-
[நிச்சயமாக பார்க்கவேண்டியது---- நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்!  8NdELru

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 22, 2023 8:56 pm

கூடுதல் தகவலுக்கு நன்றி ராம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக