புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹர்பஜன் சிங் எப்போதுமே என் ஹீரோ.. அவர் ஆக்‌ஷனை காப்பியடிக்க முயன்றுள்ளேன்.. அஸ்வின் ஓபன் Poll_c10ஹர்பஜன் சிங் எப்போதுமே என் ஹீரோ.. அவர் ஆக்‌ஷனை காப்பியடிக்க முயன்றுள்ளேன்.. அஸ்வின் ஓபன் Poll_m10ஹர்பஜன் சிங் எப்போதுமே என் ஹீரோ.. அவர் ஆக்‌ஷனை காப்பியடிக்க முயன்றுள்ளேன்.. அஸ்வின் ஓபன் Poll_c10 
96 Posts - 51%
heezulia

69 Posts - 37%
T.N.Balasubramanian

8 Posts - 4%
Anthony raj

4 Posts - 2%
mohamed nizamudeen

bhaarath123

2 Posts - 1%
eraeravi

1 Post - 1%
D. sivatharan

PriyadharsiniP

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

271 Posts - 47%

238 Posts - 41%

21 Posts - 4%

16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%

4 Posts - 1%
Jenila

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹர்பஜன் சிங் எப்போதுமே என் ஹீரோ.. அவர் ஆக்‌ஷனை காப்பியடிக்க முயன்றுள்ளேன்.. அஸ்வின் ஓபன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 15, 2023 12:12 pm

டோமினிக்கா: அண்மையில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இனி கிரிக்கெட் விளையாடுவதற்காக ஒவ்வொரு முறையும் என் ஷூ-வை அணியும் போதும், பந்துவீச்சாளராக உருவாக விரும்பியதற்கான காரணத்தை நினைத்து கவலை கொள்வேன் என்று தெரிவித்தார். இந்த நிலையில் மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்ட நிலையில், அஸ்வின் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 71 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். மொத்தமாக 12 வீழ்த்தி ஏராளமான சாதனையை தகர்த்துள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 8 முறை வீழ்த்தியுள்ள அனில் கும்ப்ளேவின் சாதனைகளை சமன் செய்தார். அதேபோல் ஒரே போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் 6வது முறையாக அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 3வது இடத்தில் உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங் வீழ்த்திய 707 விக்கெட்டுகளை, ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார். இதன் மூலம் அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார். இந்த சாதனை குறித்து அஸ்வின் பேசுகையில், இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் எப்போதும் என் ஹீரோ தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹர்பஜன் சிங் தனியாளாக வெற்றியை தேடி கொடுத்தார். 2001ஆம் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பற்றிய நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளது. சிறு வயது முதலே அவரின் பவுலிங் ஆக்‌ஷனை ஏராளமான முறை காப்பியடிக்க முயன்றிருக்கிறேன். அப்படியான ஜாம்பவான் வீரருக்கு மத்தியில் எனது பெயரும் இருப்பது பெருமையாக உள்ளது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்த சாதனையை படைத்த அஸ்வினுக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நன்றி தட்ஸ்தமிழ்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34984
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 15, 2023 12:13 pm

அடுத்த போட்டியிலும் இதை விட சிறப்பாக விளையாட வாழ்த்துகள்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 15, 2023 12:35 pm

தமிழ்நாட்டுக்காரரான இந்திய வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் மேலும் உயர்வார்! ஐயமில்லை!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக