புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
Page 1 of 1 •
இந்தியர்கள் மட்டுமின்றி அனைவராலும் விரும்பப்படும் ஓர் மஞ்சள் உலோகம் தங்கம். இந்தத் தங்கம் நாளுக்கு நாள் விஷம் போல் விலை உயர்வை சந்தித்து வருகிறது.
எனினும் சிறுக சிறுக சேர்த்தாவது தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்கின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றெடுத்தவர்கள் தங்கத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்திவருகின்றனர்.
மேலும், இந்த தங்கத்தை விவசாயம், வீட்டு சேமிப்பு அல்லது சட்டப்பூர்வமாக மரபுரிமை போன்ற சொத்துக்கள் மூலமாக வாங்கினால் வரி விதிக்கப்படாது.
இதுமட்டுமின்றி இந்த வருமானத்தின் மூலம் அளவற்ற தங்கத்தை வாங்கிக் கொள்ளவும் நமது சட்டத்தில் இடமுண்டு.
தங்கத்தை பொறுத்தவரை பண்டிகை காலங்கள், விழா நாள்களில் இந்தியர்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் இது பசுமையான முதலீடாக உள்ளது.
அதுமட்டுமின்றி இந்தத் தங்கம் அவசர பணத் தேவைகளுக்கும் கைகொடுக்கிறது.
இந்த நிலையில், தற்போது நாம் ஒரு தனி நபர் வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பாக பார்ப்போம்.
பொதுவாக ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் அல்லது நகைகளை சேமிக்கலாம் என்பதற்கு வரம்பு உள்ளது.
அந்த வகையில்,
மேலே பரிந்துரைக்கப்பட்ட தங்கத்தை விட அதிக தங்கத்தை வைத்துக் கொண்டால், ஏதேனும் ரெய்டு நடந்தால் அந்தத் தங்கம் பறிமுதல் செய்யப்படும்.
2022 ஆம் ஆண்டில், இந்தி 31.25 டன் தங்கம் கொள்முதல் செய்து நான்காவது இடத்தைப் பிடித்தது என்று உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பசுமையான முதலீடு

அளவு
பொதுவாக ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் அல்லது நகைகளை சேமிக்கலாம் என்பதற்கு வரம்பு உள்ளது.
அந்த வகையில்,
திருமணமான பெண் குறைந்தபட்சம் 500 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம். எனினும், திருமணமாகாத பெண்ணுக்கு, பரிந்துரைக்கப்பட்ட அளவு 250 கிராம் ஆகும். |
மேலே பரிந்துரைக்கப்பட்ட தங்கத்தை விட அதிக தங்கத்தை வைத்துக் கொண்டால், ஏதேனும் ரெய்டு நடந்தால் அந்தத் தங்கம் பறிமுதல் செய்யப்படும்.
2022 ஆம் ஆண்டில், இந்தி 31.25 டன் தங்கம் கொள்முதல் செய்து நான்காவது இடத்தைப் பிடித்தது என்று உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
திருமணமான பெண் குறைந்தபட்சம் 500 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம்.
எனினும், திருமணமாகாத பெண்ணுக்கு, பரிந்துரைக்கப்பட்ட அளவு 250 கிராம் ஆகும்.
ஆண்கள்?? 500 கிராம் 63 பவுன். திருமணம் 100 பவுன் கேட்பாங்க அது எப்படி அய்யா. பணக்காரர்கள் வீட்டில் திருமண தங்கம் அளவு, இப்படி பார்த்தல் ரெய்ட் எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்

Anthony raj wrote:திருமணமான பெண் குறைந்தபட்சம் 500 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம்.
எனினும், திருமணமாகாத பெண்ணுக்கு, பரிந்துரைக்கப்பட்ட அளவு 250 கிராம் ஆகும்.
ஆண்கள்?? 500 கிராம் 63 பவுன். திருமணம் 100 பவுன் கேட்பாங்க அது எப்படி அய்யா. பணக்காரர்கள் வீட்டில் திருமண தங்கம் அளவு, இப்படி பார்த்தல் ரெய்ட் எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்
சட்டம் பல நேரங்களில் கண்களை கட்டிக் கொள்ளும்.
சேதாரம் என்பதே ஒரு ஏமாற்று வேலை. ஆனால் அரசாங்கம் அவற்றைக் கண்டு கொள்வதில்லை.
ஒரு பெண்ணுக்கு ஐநூறு கிராம் தங்கம் மட்டுமே அனுமதி என்றால் வசதி படைத்தவர்கள் அனைவருமே நீங்கள் கூறுவது போல் நூறு பவுனுக்கு குறைவில்லாமல் வைத்துள்ளார்கள்.
சட்ட வரையறை இவ்வாறு உள்ளது. ஆனால் இது கடுமையாக்கப்பட வில்லை.
ஆண்களுக்கு தங்கம் வைத்திருக்க உரிமை இல்லை போலிருக்கிறது. அதனால் தான் அளவீடுகள் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு வைத்திருந்தாலும் அது மனைவியின் நகை மதிப்பில் சேரும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
வருத்தமான விஷயம் என்னவென்றால் விமான நிலையத்தில் இப்போது தமிழ் பெண்களை குறி வைத்து தேடி வருகின்றனர். குறிப்பாக வெளி நாட்டில் இருந்து வரும் தமிழ் பெண்களுக்கு தங்கம் அளவு பொதுவாக அதிகம். தாலி வெயிட் எடை போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedAnthony raj wrote:திருமணமான பெண் குறைந்தபட்சம் 500 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம்.
எனினும், திருமணமாகாத பெண்ணுக்கு, பரிந்துரைக்கப்பட்ட அளவு 250 கிராம் ஆகும்.
ஆண்கள்?? 500 கிராம் 63 பவுன். திருமணம் 100 பவுன் கேட்பாங்க அது எப்படி அய்யா. பணக்காரர்கள் வீட்டில் திருமண தங்கம் அளவு, இப்படி பார்த்தல் ரெய்ட் எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்
ஆமாம்.......கல்யாணத்தின் போது எப்படி வரட்சணையை ஒழித்தார்களோ (???) அது போல தங்கத்தையும் பார்ப்பார்களா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedசிவா wrote:Anthony raj wrote:திருமணமான பெண் குறைந்தபட்சம் 500 கிராம் தங்கம் வைத்துக் கொள்ளலாம்.
எனினும், திருமணமாகாத பெண்ணுக்கு, பரிந்துரைக்கப்பட்ட அளவு 250 கிராம் ஆகும்.
ஆண்கள்?? 500 கிராம் 63 பவுன். திருமணம் 100 பவுன் கேட்பாங்க அது எப்படி அய்யா. பணக்காரர்கள் வீட்டில் திருமண தங்கம் அளவு, இப்படி பார்த்தல் ரெய்ட் எல்லா இடங்களிலும் செய்ய வேண்டும்
சட்டம் பல நேரங்களில் கண்களை கட்டிக் கொள்ளும்.
சேதாரம் என்பதே ஒரு ஏமாற்று வேலை. ஆனால் அரசாங்கம் அவற்றைக் கண்டு கொள்வதில்லை.
ஒரு பெண்ணுக்கு ஐநூறு கிராம் தங்கம் மட்டுமே அனுமதி என்றால் வசதி படைத்தவர்கள் அனைவருமே நீங்கள் கூறுவது போல் நூறு பவுனுக்கு குறைவில்லாமல் வைத்துள்ளார்கள்.
சட்ட வரையறை இவ்வாறு உள்ளது. ஆனால் இது கடுமையாக்கப்பட வில்லை.
ஆண்களுக்கு தங்கம் வைத்திருக்க உரிமை இல்லை போலிருக்கிறது. அதனால் தான் அளவீடுகள் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு வைத்திருந்தாலும் அது மனைவியின் நகை மதிப்பில் சேரும்.
நீங்கள் சொல்வது போல ஆண்களுக்கு நகை வைத்துக்கொள்ள உரிமை இல்லை என்றால் மாமியார் வீட்டில் போடும் தங்கம் மனைவியைச் சேர்ந்தது தானா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedAnthony raj wrote:வருத்தமான விஷயம் என்னவென்றால் விமான நிலையத்தில் இப்போது தமிழ் பெண்களை குறி வைத்து தேடி வருகின்றனர். குறிப்பாக வெளி நாட்டில் இருந்து வரும் தமிழ் பெண்களுக்கு தங்கம் அளவு பொதுவாக அதிகம். தாலி வெயிட் எடை போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அடடா.....என்ன கொடுமை இது?.... நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொண்டு வர இத்தனை கஷ்டமா?????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
நண்பர் வீட்டில் 80 கிலோ தங்கம் வைத்து இருக்கிறார்.
சட்டப்படி அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.
கல்யாண காலங்களில் /கோவில்களுக்கு போகும்போதும்
80 கிலோ தங்கத்துடன் போகிறார்.
தங்கம் அவர் மனைவியின் பெயர்.
இன்னும் தங்க எடை சேர்க்க அந்த அம்மாவிற்கு ஆ---------சை

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:நண்பர் வீட்டில் 80 கிலோ தங்கம் வைத்து இருக்கிறார்.
சட்டப்படி அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.
கல்யாண காலங்களில் /கோவில்களுக்கு போகும்போதும்
80 கிலோ தங்கத்துடன் போகிறார்.
தங்கம் அவர் மனைவியின் பெயர்.
இன்னும் தங்க எடை சேர்க்க அந்த அம்மாவிற்கு ஆ---------சை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|